புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_lcapஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_voting_barஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:44 am

ஏமன் நாட்டு அதிபராக, 33 ஆண்டுகளாக பதவி வகித்த அலி அப்துல்லா சலேவை பதவி விலக கோரி, ஓராண்டுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சலே பதவி விலகினார். தற்போது காபட்ரபோ மன்சூர் ஹாடி புதிய அதிபராக உள்ளார். இந்நிலையில், ஏமனில் தற்போது அல்- கய்தா தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அபுயான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதை முறியடிக்க ராணுவத்தினர் பதிலடி கொடுத்தார்கள். இரு தரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 24 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. இந்த மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. 40 தீவிரவாதிகளும், 18 ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மாலைமலர்

ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 7:16 am

நன்றி அன்பு மலர்

பாலகார்த்திக் அண்ணா இப்போதைய நிலமை என்ன என்ன?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 11, 2012 10:59 am

இவனுங்க திருந்தவே மாட்டாணுங்களா ... என்ன கொடுமை சார் இது

ஏமனில் அல்-கய்தா தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு Power-Star-Srinivasan
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 12, 2012 11:03 pm

[quote]
பிளேடு பக்கிரி wrote:இவனுங்க திருந்தவே மாட்டாணுங்களா ... என்ன கொடுமை சார் இது

திருந்திட்டா மட்டும் என்ன செஞ்சீரா போறீங்க ஆறுதல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 11:18 pm

இவர்கள் ஏன் இப்படி அப்பாவிகளை கொல்கிறார்கள் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக