புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
2 Posts - 1%
prajai
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
435 Posts - 47%
heezulia
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
30 Posts - 3%
prajai
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பொறாமை Poll_c10பொறாமை Poll_m10பொறாமை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:26 am

பொறாமை Story00

கரந்தானேரி ஓர் அழகிய கிராமம். அவ்வூரில் தெய்வநாயகம் என்ற குடியானவன் வசித்து வந்தான். அவன் வீட்டில் ஆடு, மாடு, கிளி, கோழி, பூனை, நாய் எனப் பல பிராணிகளும் வளர்க்கப்பட்டன.

தெய்வநாயகத்தின் வயல்களை காட்டுமிருகங்கள் இரவு நேரங்களில் நாசப்படுத்தி வந்தது. அதனால் அவன் வயலைச் சுற்றி ஒரு வலையை விரித்து வைத்தான். ஒருநாள் அந்த வலையில் ஒரு நரி சிக்கிக் கொண்டது.

மறுநாள் காலையில் வயலுக்கு வந்த அவன், தினமும் காலையில் நரி முகத்தில் விழிப்பது அதிர்ஷ்டம் என்று எண்ணினான். அதனால் நரியை வீட்டில் வளர்க்க விரும்பி வீட்டுக்கு கொண்டு வந்தான். ஓடவிடாதபடி கயிற்றால் கட்டிப் போட்டான்.

காட்டில் தன் இஷ்டம்போல் சுற்றித்திரிந்த நரிக்கு வீட்டில் அடைபட்டுக் கிடப்பது பிடிக்கவில்லை. அதனால் ஒரு தந்திரம் செய்தது. நள்ளிரவில் கிளி, கோழி, பூனை, நாய், ஆடு அனைத்தையும் அழைத்தது. `இந்தக் குடியானவன் நன்றி இல்லாதவன். உங்களை ஏமாற்றுகிறான். நாயார் வீட்டையும், தோட்டத்தையும் காவல் காக்கிறீர், கோழி அவன் அதிகாலையில் விழித்தெழ உதவுகிறது, பூனையார், வீட்டில் எலித் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. கிளியார், அவனது குழந்தைகளிடம் அக்கா... அக்கா என்று பாசம் பொங்க பழகுகிறது. நீங்கள் எல்லோரும் அவனுக்கு நல்லவிதமாக பயன்பட்டாலும் அவன் மாட்டுக்கு மட்டும் பொங்கல் விழா நடத்தி கொண்டாடுகிறான். உங்களை ஓர வஞ்சனையாக நடத்துகிறான். இது உங்களுக்கெல்லாம் அவமானம் அல்லவா?'' என்று கேட்டது.

நரி இப்படிக் கூறியதைக்கேட்ட மற்ற பிராணிகள் திகைத்தன. பதில் சொல்ல முடியாமல் நின்றன.

சிறிது யோசனைக்குப் பிறகு எல்லா பிராணிகளும் ஒற்றுமையாக பேசின. "நரியாரே, நீர் பிராணி இனம் என்பதால் எங்கள் மீது அக்கறை கொண்டு பேசுகிறீர். தந்திரத்தில் வல்ல நீர் இதற்கு ஒரு வழி சொன்னால் அதன்படி நாங்கள் செய்கிறோம்'' என்றன. நரி பிராணிகளிடம் தன் யோசனையைச் சொன்னது.

மறுநாள் விடிந்ததும் பிராணிகள் குடியானவனிடம் முறையிட்டன. "நீர் மாடுகளை மட்டும் பண்டிகை கொண்டாடி கவனிக்கிறீர். இனிமேல் நாங்கள் வேண்டுமானால் மாடுகள் போல வண்டி இழுக்கிறோம். எங்களுக்கும் நல்லவிதமாக பண்டிகை கொண்டாடி பராமரிக்க வேண்டும்'' என்றன ஆடுகள்.

"நான் வேண்டுமானால் வயலில் உழுகிறேன்'' என்றது நாய்.

"நாய்க்குப் பதிலாக நான் காவல் செய்கிறேன்'' என்றது பூனை.

"பூனைக்குப் பதில் நான் எலி பிடிக்கிறேன்'' என்றது கோழி.

"கோழிக்குப் பதிலாக கூவி எழுப்புகிறேன்'' என்றது கிளி.

பிராணிகளுக்கு என்ன ஆயிற்று என்று யோசித்தான் குடியானவன். "ஏதோ தவறு நடக்கிறது. முதலில் அவற்றுக்கு மாட்டின் பெருமையை புரிய வைக்க வேண்டும்'' என்று எண்ணியவன், "சரி உங்கள் விருப்பப்படியே பணி செய்யுங்கள். நான் உங்களையும் நன்கு பராமரிக்கிறேன்'' என்று சம்மதம் தெரிவித்தான்.

மறுநாள் குடியானவன் ஆடுகளை வண்டியில் பூட்டிக்கொண்டு வயலுக்கு ஓட்டினான். பாரம் தாங்க இயலாமல் ஆடுகள் திண்டாடின. நாய்களை கலப்பையில் பூட்டி ஏர் ஓட்டினான். நுகத்தடியை சுமக்க இயலாமல் நாய்கள் சுருண்டு படுத்தன.

காவல் பொறுப்பேற்ற பூனை, `மியாவ் மியாவ்' என்று கத்தியது. அன்று இரவு வந்த திருடர்கள் பயப்படவில்லை. குடியானவன் வீட்டில் சில பொருட்களை அள்ளி சென்றனர். எலி வேட்டையாட வந்த கோழி எலிகளை பிடிக்கிறேன் என்று நெல் மூட்டைகளை கொத்திக் கிழிக்க நிறைய நெல்மணிகள் சிந்தின. அவற்றை எலிகள் தின்று தீர்த்தன. குடியானவனை எழுப்பிவிடும் பொறுப்பை ஏற்ற, கிளி பொழுது விடிவது தெரியாமல் தூங்கிவிட்டது.

ஓரிரு நாட்களில் பிராணிகள் எல்லாம், தங்களால் மற்ற பிராணிகள் செய்த வேலையை செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டன. "மாடுகள் கடினமாக உழைப்பதால் அதற்கு பண்டிகை கொண்டாடுவது சரிதான். தாங்கள் நரியாரின் பேச்சைக் கேட்டுத்தான் இப்படி தவறாக நடந்து கொண்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று குடியானவனிடம் வேண்டின.

உடனே குடியானவன் நரியை குண்டாந்தடியால் விரட்டியடித்தான். நரி நொண்டிக் கொண்டே காட்டிற்குள் ஓடிஒளிந்தது.

நெல்லை ஆ.கணபதி



பொறாமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 11, 2012 6:29 am

நல்ல கதை எனக்கு ரொம்ப பிடிசுருக்கு தாங்க்ஸ் அங்கிள் ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:32 am

கே. பாலா wrote:நல்ல கதை எனக்கு ரொம்ப பிடிசுருக்கு தாங்க்ஸ் அங்கிள் ! நன்றி

ஓகே குட்டீஸ்! அருமையிருக்கு



பொறாமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 12:57 pm

அவனவன் வேலையை அவனவன் செய்யாததால்தனே உலகத்திலே இவ்வளவு பிரச்சினை.

எங்கட ஊர்ல சொல்லுவாங்க "நாயிட வேலைய நாய்தான் பார்க்கணும்" என்று.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 11, 2012 1:04 pm

நன்றி தல அதுனாலத்தான் நாமலாம் கவிதை, பொது அறிவு பகுதிக்கு வரத்தே இல்ல சிரி சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் பொறாமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:14 pm

balakarthik wrote:நன்றி தல அதுனாலத்தான் நாமலாம் கவிதை, பொது அறிவு பகுதிக்கு வரத்தே இல்ல சிரி சிரி சிரி
ரொம்ப சரி - நாம போனா அவங்களும் நம்மள மாதிரி ஆயிடுவாங்க - அப்புறம் நாம தொழில் பண்ண முடியாது. புன்னகை




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 11, 2012 1:20 pm

பொறாமை 224747944 பொறாமை 224747944 பொறாமை 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பொறாமை 1357389பொறாமை 59010615பொறாமை Images3ijfபொறாமை Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக