புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு
Page 1 of 1 •
சென்னைக்கருகே புலிகட் எனும் சிற்றூர் உள்ளது. இங்குள்ள ஏரி நன்னீர்கொண்ட ஏரி. இங்கு பல மீனவர் குடும்பங்கள் வசித்த வருகின்றன. இந்த ஊர் முதன் முதல் டச்சுக்காரர்கள் வசம் இருந்தது. ஆதலால் பல டச்சுக்காரர்களின் பழங்காலப் பொருள்களும், இவர்களுடைய கோட்டை, சர்ச்கள் புதைவிடங்கள் முதலியவை உள்ளன. இப்போது கூட நல்ல நேரான சாலைகள், புராதனமான வீடுகள் முதலியனவற்றைக் காணலாம். துரதிர்ஷ்டவசமாக இவையெல்லாம் சிதிலமான நிலையிலுள்ளன. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ளன.
இப்பகுதி விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் இருந்தபோது இங்கு அதிகமான அளவில் இந்துக்கள் இருந்தனர். அதனால் பல இந்துக்கோவில்கள் இருந்தன. இவற்றில் இப்போது ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சுமாரான நிலையில் உள்ளது. தக்காண அரசர்களுடன் இந்தக் கோவில்கள் கவனிப்பாரின்றிப் பாழடையத் தொடங்கின.
ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சாதாரண கருங்கல்லால் கட்டப்பட்டதல்ல. இப்பகுதியில் கிடைக்காத அரிய Laterite எனப்படும் ஒருவித சிவப்பு நிறக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியக் கூடத்தில் ராமாயணக் காட்சிகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தோ பரிதாபம்! நிதி வசதிக் குறைவினால் இவை சரிவரப் பராமரிக்கப்படாமல் உள்ளன.
7வது நூற்றாண்டில் அரேபியாவில் வசித்த வந்த இஸ்லாமிய வகுப்பினர் சிலர் அப்போது அரேபியாவில் ஆளுனராக இருந்த மதினா ஹைஜாஜ் என்பவருக்குக் கப்பம் கட்ட மறுத்ததால் அவர்கள் அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வமயம் புலிகேட் கிராமம் சோழ அரசர்கள் அரசாட்சியில் இருந்தது. அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர் இங்கே குடியேறினர். இங்கேயுள்ள புராதனமான பல வீடுகளில் ஏழாம் தலைமுறையினர் வம்சம் கூட இன்னமும் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கே கட்டப்பட்டுள்ள பெரிய மசூதி, சிறிய மசூதி போன்றவைகளில் தொழுகை புரிகின்றனர்.
நல்ல தண்ணீருக்காக இவ்வூருக்கு டச்சுக்காரர்கள் வந்தார்கள். இங்கே இருந்த முஸ்லீம்கள் டச்சுக்காரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து அவர்கள் குடியேற உதவி செய்தார்கள்.
மழைத் தண்ணீரைச் சேகரிக்கவும். அதை ஆண்டுக் கணக்கில் நல்ல முறையில் கெடாமல் பாதுகாக்கவும் இங்குள்ள இஸ்லாமிய குடும்பத்தினர் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பல பெரிய ஜாடிகளை இன்றைக்கும் உபயோகப்படுத்தி வருகின்றனர். (நல்ல தண்ணீரைத் தேடி இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள் இதைப் பார்த்த பிறகுதான் இங்கேயே குடியேறிவிட்டனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது).
தூரக் கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தாய்லாந்திலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே இம்மாதிரி மாபெரும் ஜாடிகளைக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஜாடிகளில் நெடுநாட்கள் குடிநீரைக் கெடாமல் எவ்வாறு பாதுகாத்து வைப்பது என்பதைத் தமது சந்ததியினருக்கு இவர்கள் கற்பிக்கிறார்கள். இந்த ஜாடிகள் 800 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன என்பது மிகவும் ஆச்சரியப்படத் தக்க விஷயமல்லவா? அதுசரி, தண்ணீரைப் பாதுகாக்கும் முறை என்ன?
மழைநீரை இந்த ஜாடிகளில் ஜாக்கிரதையாகச் சேமித்து வைத்து, பிறகு ஓர் ஆணியை செந்தழல் போலக் காய்ச்சி, இந்த நீரில் தோய்க்கின்றனர். அதன்பிறகு ஜாடிகளை இறுக்கமாக மூடி வைத்து விட்டால் ஓராண்டானாலும் இத்தண்ணீர் உலர்வதில்லை!
“இது எதனால் என்ற விஞ்ஞான விளக்கம் எல்லாம் எங்களுக்கும் தெரியாது; ஆனால் இம்முறையைப் பின்பற்றித்தான் நாங்கள் நல்ல குடிதண்ணீரைப் பெற்று வருகிறோம்’ என்கிறார்கள் இவர்கள். “இந்த ஜாடிகளைச் செய்யப் பயன்படுத்தியிருக்கும் மண்ணின் வாகு இம்மாதிரி கிருமிநாசினியாக இருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர். ஐப்பசி மாதம் பெய்யும் மழையின் நீரை இவ்வாறு சேமித்து வைத்த, சித்திரை, வைகாசி, போன்ற கோடை மாதங்களில் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
பழம் பொருள் சேகரிப்பாளர்கள் இந்த ஜாடிகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ள விரும்புகிறார்கள். இருப்பினும் இவற்றை விற்பதற்கு இவர்கள் இணங்க வில்லை. ஒவ்வொரு ஜாடியும் 50லிருந்து 250 லிட்டர் தண்ணீர் கொள்ளளவைக் கொண்டன. 800 ஆண்டுகளாகப் பயன்பட்டு வரும் ஜாடிகள் அபூர்வ வகையானவையல்லவா? பணத்திற்கு ஆசைப்பட்டுத் தமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியப் பொருட்களை விற்காமல் இருக்கும் மனிதர்களும் அபூர்வமானவர்கள்; போற்றுலுக்குரியவர்களே யல்லவா!
- டி.எம்.எஸ்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் மக்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள் தான். புதிய செய்தி அறிய செய்தமைக்கு நன்றி சிவா.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1