புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளர் இளம் பருவம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில்தான் உருவாகின்றன.
இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.
தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.
இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் "அப்பா-அம்மாவை அழைத்து வா' என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.
இந்த மாணவர்கள் உழைப்பது சரிதான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும்.இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு "டாப்-அப்' செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு "டாப்-அப்' செய்வதிலும்தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.
தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானதுதான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூகவிரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.
மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்துக்கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.
பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமணி

விருப்பம் தெரிவித்துள்ளேன், சாப்பிட்டு வந்து படிக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது.
இப்படி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நினைத்து பார்த்தால் பெற்றவர்களும் பாவம் என்று தோன்றுகிறது.நம் பிள்ளைக்கு இப்படியெல்லாம் கூட எண்ணம் வரும்....வரக்கூடும் என்பதையே அறிய முடியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வீட்டைக் கட்டி பார்....கல்யாணத்தைப் பண்ணி பார்......என்பதோடு பிள்ளையை வளர்த்து பார் என்பதையும் சேர்க்க வேண்டும் போல

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய மாணவர்கள் பலவித யோசனைகளை செய்து எப்படி தவறிழைக்கலாம் என்று சினிமா இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள், இதை சரிசெய்தாலே பாதி தலைவலி தீர்ந்துவிடும். இந்தியாவில் தணிக்கை துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது..
இதுகுறித்து நான் எனது மாணவர்களுடன் ஒரு கலந்தாய்வில் ஈடுபட்ட போது மாணவர்கள் பெரும்பாலான பெற்றோர் மற்றும் சமூகம் அருவருக்க தக்க செயல்களை சினிமா வாயிலாக தான் கற்றுக்கொள்கிறார்கள் என்று பல மாணவர்கள் என்னிடம் சொன்னதை இங்கு நம் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.
ஒரு மாணவன் எங்கள் பள்ளியில் இணையத்தில் இருந்து எடுத்த தமன்னா படத்தை ஒரு நோட்டு முழுக்க ஒட்டி வைத்து இணைய வசதி இல்லாத மற்றும் கண்டிப்புள்ள பெற்றோர் உள்ள மாணவனுக்கு 50 ரூபாய்க்கு விற்று அந்த காசில் சுற்றுலா பொருட்காட்சி சென்று அங்கு பொறுக்கி திரிந்ததை நான் கண்டுபிடித்தேன். பிறகு அவனுக்கு புத்திமதி சொன்னாலும், அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? சார் இந்த தவறுக்கு வேணும்னா அடிச்சிக்கங்க வேறு தண்டனை வேணும்னாலும் தாங்க ஆனா அந்த டைரி மட்டும் தந்திடுங்க, ஏன்னா அவன் அடுத்த தடவை நோட்டு இல்லாம போனா காசு தரமாட்டான் என்றான். பிறகு அவனிடம் பேசி அவன் குடும்ப சூழலை அவனுக்கு எடுத்து சொல்லி அவன் அப்பாவுக்கு பிறகு அவன் தான் குடும்பத்தை தாங்க வேன்டும் என்று அறிவுரை சொல்லி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினேன். இதை அவன் புரிந்துக்கொள்ள 2 ஆண்டுகள் எடுத்தது... 8ஆம் வகுப்பில் ஆரம்பித்தது இப்ப அவன் 9 முடிக்க போகிறான்.... இதுபோல் இன்னும் நிறைய கேஸ்கள் இருக்கு

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆசிரியர்களின் பால் இருந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது - முன்பை விட ஓரளவு.
பாலா சார், அசுரன், ஆதிரா, பிரபு மற்றும் இங்குள்ள நாம் ஆசிரியர்களை காண்கையில் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது - உங்களைப் போன்றே பொறுப்புடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்பட்டால் நம் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்மாதிரியாகி விடும்.
வாழ்த்துகள் நம் ஆசிரிய நண்பர்களுக்கு.

- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
உங்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டாமைக்கு மிக்க நன்றி அசுரன் !அசுரன் wrote:இன்றைய மாணவர்கள் பலவித யோசனைகளை செய்து எப்படி தவறிழைக்கலாம் என்று சினிமா இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள், இதை சரிசெய்தாலே பாதி தலைவலி தீர்ந்துவிடும். இந்தியாவில் தணிக்கை துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது..
இதுகுறித்து நான் எனது மாணவர்களுடன் ஒரு கலந்தாய்வில் ஈடுபட்ட போது மாணவர்கள் பெரும்பாலான பெற்றோர் மற்றும் சமூகம் அருவருக்க தக்க செயல்களை சினிமா வாயிலாக தான் கற்றுக்கொள்கிறார்கள் என்று பல மாணவர்கள் என்னிடம் சொன்னதை இங்கு நம் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.
ஒரு மாணவன் எங்கள் பள்ளியில் இணையத்தில் இருந்து எடுத்த தமன்னா படத்தை ஒரு நோட்டு முழுக்க ஒட்டி வைத்து இணைய வசதி இல்லாத மற்றும் கண்டிப்புள்ள பெற்றோர் உள்ள மாணவனுக்கு 50 ரூபாய்க்கு விற்று அந்த காசில் சுற்றுலா பொருட்காட்சி சென்று அங்கு பொறுக்கி திரிந்ததை நான் கண்டுபிடித்தேன். பிறகு அவனுக்கு புத்திமதி சொன்னாலும், அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? சார் இந்த தவறுக்கு வேணும்னா அடிச்சிக்கங்க வேறு தண்டனை வேணும்னாலும் தாங்க ஆனா அந்த டைரி மட்டும் தந்திடுங்க, ஏன்னா அவன் அடுத்த தடவை நோட்டு இல்லாம போனா காசு தரமாட்டான் என்றான். பிறகு அவனிடம் பேசி அவன் குடும்ப சூழலை அவனுக்கு எடுத்து சொல்லி அவன் அப்பாவுக்கு பிறகு அவன் தான் குடும்பத்தை தாங்க வேன்டும் என்று அறிவுரை சொல்லி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினேன். இதை அவன் புரிந்துக்கொள்ள 2 ஆண்டுகள் எடுத்தது... 8ஆம் வகுப்பில் ஆரம்பித்தது இப்ப அவன் 9 முடிக்க போகிறான்.... இதுபோல் இன்னும் நிறைய கேஸ்கள் இருக்கு
தங்களின் உயரிய கருத்துக்கு ஏற்றவாறு நடக்க முயற்சிக்கிறேன் ....நன்றிகொலவெறி wrote:ஆசிரியர்களின் பால் இருந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது - முன்பை விட ஓரளவு.
பாலா சார், அசுரன், ஆதிரா, பிரபு மற்றும் இங்குள்ள நாம் ஆசிரியர்களை காண்கையில் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது - உங்களைப் போன்றே பொறுப்புடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்பட்டால் நம் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்மாதிரியாகி விடும்.
வாழ்த்துகள் நம் ஆசிரிய நண்பர்களுக்கு.
நானும் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடப்பேன் என்று உறுதி கூறுகின்றேன் கொ.வெ.கே. பாலா wrote:தங்களின் உயரிய கருத்துக்கு ஏற்றவாறு நடக்க முயற்சிக்கிறேன் ....நன்றிகொலவெறி wrote:ஆசிரியர்களின் பால் இருந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது - முன்பை விட ஓரளவு.
பாலா சார், அசுரன், ஆதிரா, பிரபு மற்றும் இங்குள்ள நாம் ஆசிரியர்களை காண்கையில் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது - உங்களைப் போன்றே பொறுப்புடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்பட்டால் நம் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்மாதிரியாகி விடும்.
வாழ்த்துகள் நம் ஆசிரிய நண்பர்களுக்கு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2