ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

4 posters

Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by அசுரன் Tue Apr 10, 2012 8:23 pm


சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரர்கள் முகமது, செலிம் அல் மத்ஹிரிபி அல்ஷமலி. இவர்களுக்கும் சாத் அல்மத்ஹிரிபி என்பவருக்கும் இடையில் வியாபார போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்ட போது, சாத் அல்மத்ஹிரிபியின் தலையில் சகோதரர்கள் இருவரும் சுத்தியால் அடித்தனர். அதன்பின் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். அதன்பின் முகமது, செலிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி ஜெட்டாவில் நேற்று சகோதரர்களின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

சவுதியில் கொலை, துரோகம், பலாத்காரம், ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளை அடித்தல், போதை கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை முகமது, செலிம் ஆகியோரையும் சேர்த்து 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு தகவல் கூறுகிறது.

நன்றி மாலைமுரசு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by அருண் Tue Apr 10, 2012 8:28 pm

தண்டனை அதிகமாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள் அப்படி இருந்தும் 76 பேருக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கங்களே..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by அசுரன் Tue Apr 10, 2012 8:31 pm

அருண் wrote:தண்டனை அதிகமாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள் அப்படி இருந்தும் 76 பேருக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கங்களே..! அதிர்ச்சி
சரியா தான் சொல்லியிருக்காங்க அருண். ஆனால் குற்றங்கள் குறையாது, குற்றங்கள் செய்யவேன்டும் என்ற எண்ணம் குறையும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by றினா Tue Apr 10, 2012 8:36 pm

அருண் wrote:தண்டனை அதிகமாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள் அப்படி இருந்தும் 76 பேருக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கங்களே..! அதிர்ச்சி

நான் நினைக்கிறேன் அவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by அருண் Tue Apr 10, 2012 8:40 pm

அசுரன்"]
சரியா தான் சொல்லியிருக்காங்க அருண். ஆனால் குற்றங்கள் குறையாது, குற்றங்கள் செய்யவேன்டும் என்ற எண்ணம் குறையும்.
[/quote]

சரி தான்! அண்ணா ஆனால் அரபிகள் உயிரை பற்றி கவலை படுவதில்லை..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by அசுரன் Tue Apr 10, 2012 8:58 pm

அருண் wrote:
அசுரன் wrote:
சரியா தான் சொல்லியிருக்காங்க அருண். ஆனால் குற்றங்கள் குறையாது, குற்றங்கள் செய்யவேன்டும் என்ற எண்ணம் குறையும்.

சரி தான்! அண்ணா ஆனால் அரபிகள் உயிரை பற்றி கவலை படுவதில்லை..! என்ன கொடுமை சார் இது
உறவு பலமாக இருந்தால் உயிரின் மதிப்பு வலுவானதா இருக்கும் அருண்.


Last edited by அசுரன் on Tue Apr 10, 2012 9:29 pm; edited 3 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by கேசவன் Tue Apr 10, 2012 9:24 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 440806 சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 440806


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 1357389சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 59010615சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Images3ijfசகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதியில் சகோதரர்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
» சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum