புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? Poll_c10நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? Poll_m10நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 39%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Apr 10, 2012 3:35 pm

நாம் நெருப்பு நரி உலாவியில் நமக்கு தேவையான பல நீட்சிகளை தேவைப்படும் பொழுது தரவிறக்கி, பதிந்து கொள்கிறோம். ஆனால் சில சமயங்களில் நெருப்பு நரி உலாவியின் புதிய பதிப்பை upgrade செய்த பிறகு, ஒரு சில நீட்சிகளை புதிய பதிப்பு அங்கீகரிக்காமல் போகும். இது போன்ற சம்பவங்கள் நிகழும் பொழுது, உங்கள் உலாவியின் வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இப்படி FireFox ஆல் அங்கீகரிக்கப்படாத, உங்கள் கணினியில் பயனற்று இருக்கும் நீட்சிகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம்.
FireFox இன் Tools மெனுவிற்குச் சென்று Add-ons க்ளிக் செய்து கொண்டு, திறக்கும் Add-ons வசனப் பெட்டியில் Extension டேபிற்கு செல்லுங்கள். இங்கு நீங்கள் நிறுவியுள்ள அனைத்து நீட்சிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? 13

இதில் பயனில் இல்லாத நீட்சி Grey ஆக இருக்கும். இவற்றில் உள்ள Un install பொத்தானை சொடுக்கி நீக்கி விடலாம். ஆனால் ஒரு சில நீட்சிகளில் Uninstall பொத்தானும் செயலிழந்து இருக்கும்.

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? 2

இது போன்ற நிகழ்வின் போது என்ன செய்யலாம்?

Start menu சென்று Mozilla Firefox folder இல் Mozilla Firefox (Safe Mode) ஐ க்ளிக் செய்து Safe mode இல் திறந்து கொண்டு மேலே குறிப்பிட்டுள்ளது போல Uninstall செய்து விட்டு, நெருப்பு நரியை மூடிவிட்டு மறுபடி திறந்து பாருங்கள்.

இந்த வழியும் வேலை செய்யாது போனால் நெருப்பு நரி உலாவியில் Help மெனுவில் Troubleshooting Information ஐ க்ளிக் செய்யுங்கள்.
நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? 31

இனி திறக்கும் பக்கத்தில் Application Basics எனும் பகுதிக்கு கீழாக உள்ள Open Containing Folder என்ற பொத்தானை க்ளிக் செய்து,
நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? 41

உங்கள் உலாவியின் Profile Folder ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Extension Folder இல் நீங்கள் நிறுவிய அனைத்து நீட்சிகளும் தனித்தனி Folder இல் இருக்கும்.

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? 5
இதன் அட்ரஸ் பாரில் இந்த Folder உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

பிறகு மறுபடியும் Troubleshooting Information பகுதிக்கு செல்லுங்கள். இங்கு extensions பகுதியில் நீங்கள் நீக்க விரும்பும் நீட்சிக்கு நேராக உள்ள ID என்ன என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? 61

பிறகு நெருப்பு நரி உலாவியை மூடி விட்டு, நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்திருந்த Profile\extensions folder க்கு My Computer வழியாக சென்று, நீங்கள் நீக்க விரும்பி, குறித்து வைத்துள்ள நீட்சியின் ID யின் பெயரில் உள்ள Folder ஐ Delete செய்து விடுங்கள். (இதை செய்யும் பொழுது உங்கள் உலாவி திறந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.)

இனி மறுபடி உலாவியை திறக்கையில் தேவையற்ற நீட்சிகள் நீக்கப் பட்டிருப்பதோடு, உலாவியின் வேகத்திலும் மாறுதல் இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 10, 2012 7:28 pm

அனைவருக்கும் அவசியம் தேவையான பதிவுக்கு நன்றி அருண்!

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக