ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வி.எல்.சி. ப்ராப்ளம்....

+2
ராஜா
gnanammm
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by gnanammm Tue Apr 10, 2012 6:05 pm

நான் பென்டியம் 3 பயன்படுத்துகிறேன் மற்றும் வி.எல்.சி.1.0.5 பிளேயர் பயன்படுத்துகிறேன். இதனால் எம்.கே.வி. வீடியோ பைல்கள் பிளே ஆவதில்லை. வி.எல்.சி. லேட்டஸ்ட் வெர்சன் இன்ஸ்டால் செய்ததால் படங்கள் பிளே ஆவதில்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் நண்பரே.
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by ராஜா Tue Apr 10, 2012 6:08 pm

http://www.free-codecs.com/k_lite_codec_pack_download.htm

k lite codec pack டவுண்லோட் பண்ணி உங்க கணினியில் நிறுவுங்க , பிறகு அனைத்து காணொளிகளும் ஓடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 6:10 pm

தல அபாத் பாண்டவன் மாதிரி எங்க சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைக்கிறீங்களே அது எப்படி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by balakarthik Tue Apr 10, 2012 6:11 pm

ராஜா wrote:http://www.free-codecs.com/k_lite_codec_pack_download.htm

k lite codec pack டவுண்லோட் பண்ணி உங்க கணினியில் நிறுவுங்க , பிறகு அனைத்து காணொளிகளும் ஓடும்

இல்ல தல ஆயிரம் இருந்தும் வி‌எல்‌சி போல வேறெதுவும் சரி வருவதில்லை நான் உபயோகபடுத்தி பார்த்துவிட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் வி.எல்.சி. ப்ராப்ளம்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by gnanammm Tue Apr 10, 2012 6:19 pm

நன்றி நண்பரே, ஆனால் பல வெர்சன் உள்ளதே. எனக்கு சரியான வெர்சன் எது நண்பா
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by ராஜா Tue Apr 10, 2012 6:26 pm

balakarthik wrote:
ராஜா wrote:http://www.free-codecs.com/k_lite_codec_pack_download.htm
k lite codec pack டவுண்லோட் பண்ணி உங்க கணினியில் நிறுவுங்க , பிறகு அனைத்து காணொளிகளும் ஓடும்
இல்ல தல ஆயிரம் இருந்தும் வி‌எல்‌சி போல வேறெதுவும் சரி வருவதில்லை நான் உபயோகபடுத்தி பார்த்துவிட்டேன்
VLC ப்ளேயர் பாலா , ஒரு காணொளி எந்த முறையில் உருவாக்கபட்டுள்ளதோ அதே முறையில் திறந்தால் தான் திறக்க முடியும் அது போல இந்த codec pack என்பது இது MKV file , இது MP4 file என்று VLC க்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by ராஜா Tue Apr 10, 2012 6:28 pm

gnanammm wrote:நன்றி நண்பரே, ஆனால் பல வெர்சன் உள்ளதே. எனக்கு சரியான வெர்சன் எது நண்பா
basic , full என இரண்டு உள்ளது நீங்க எது வேணுமின்னாலும் டவுண்லோட் பண்ணிக்குங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by balakarthik Tue Apr 10, 2012 6:29 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:http://www.free-codecs.com/k_lite_codec_pack_download.htm
k lite codec pack டவுண்லோட் பண்ணி உங்க கணினியில் நிறுவுங்க , பிறகு அனைத்து காணொளிகளும் ஓடும்
இல்ல தல ஆயிரம் இருந்தும் வி‌எல்‌சி போல வேறெதுவும் சரி வருவதில்லை நான் உபயோகபடுத்தி பார்த்துவிட்டேன்
VLC ப்ளேயர் பாலா , ஒரு காணொளி எந்த முறையில் உருவாக்கபட்டுள்ளதோ அதே முறையில் திறந்தால் தான் திறக்க முடியும் அது போல இந்த codec pack என்பது இது MKV file , இது MP4 file என்று VLC க்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வி.எல்.சி. ப்ராப்ளம்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by றினா Tue Apr 10, 2012 6:41 pm

balakarthik wrote:
ராஜா wrote:http://www.free-codecs.com/k_lite_codec_pack_download.htm

k lite codec pack டவுண்லோட் பண்ணி உங்க கணினியில் நிறுவுங்க , பிறகு அனைத்து காணொளிகளும் ஓடும்

இல்ல தல ஆயிரம் இருந்தும் வி‌எல்‌சி போல வேறெதுவும் சரி வருவதில்லை நான் உபயோகபடுத்தி பார்த்துவிட்டேன்

ஆமாம் VLC தான் சரி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by ராஜா Tue Apr 10, 2012 6:45 pm

றினா wrote:ஆமாம் VLC தான் சரி.
நான் VLC சரியில்லைன்னு சொல்லலியே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வி.எல்.சி. ப்ராப்ளம்.... Empty Re: வி.எல்.சி. ப்ராப்ளம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum