புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
90 Posts - 72%
heezulia

18 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
255 Posts - 75%

45 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை(03/04/2012 பானு) பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 1:36 pm

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

விளக்கம்: பணிவான நடத்தை, இன்சொல் ஆகியவற்றைக் கொண்டவருக்கு மற்ற விலைமதிப்புள்ள அணிகலன்கள் தேவையில்லை.

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! 1251366220_1-2

சிவநேசன் தன் இளமைப் பருவத்தில் சிறிய முதலீடு செய்து நகை வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு மகன் இருந்தான். சிவநேசனுடைய நண்பரான ஆறுமுகம் தன் மகளான அருந்ததியை மாணிக்கத்திற்கு மணமுடிக்க விரும்பினார். சிவநேசனும் தன் மகனுடைய சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

மாணிக்கம் படித்து முடித்து, தன்னுடன் வியாபாரத்தில் துணை நின்று அனுபவம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவநேசன், சில ஆண்டுகள் கழித்துத் திருமணத்தை நடத்துவதாக வாக்களித்தார். அந்தச் சில ஆண்டுகளில் எதிர்பாராத வண்ணம் சிவநேசனின் வியாபாரம் பிரமாதமாகச் செழித்தோங்க, அவர் பெரும் செல்வரானார். மாணிக்கமும் தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெற்றான்.

ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. தன்னைவிடச் செல்வத்தில் குறைந்த தன் நண்பரின் மகளை, முன்பு வாக்களித்தவாறு தன் மகனுக்கு மணமுடிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே, தன் மகனை அழைத்து அவனிடம், மாணிக்கம்! சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பரின் மகளை உனக்கு மணம் முடிப்பதாக இருந்தேன். ஆனால், நாம் இப்போது அந்தஸ்தில் உயர்ந்து விட்டோம். நவகோடி என்னும் தங்க வியாபாரி ஏராளமான பொன் நகைகள் சூட்டி தன் மகளை உனக்குத் தர ஆசைப்படுகிறார்.
புண்ணியகோடி எனும் வைர வியாபாரி தன் மகளைத் தலைமுதல் கால் வரை வைர நகைகளால் அலங்கரித்து உனக்குத் தர ஆசைப்படுகிறார். ஆறுமுகமோ தன் மகளுக்கு ஒரு குன்றுமணியளவுக்குக் கூட தங்க ஆபரணம் சூட்ட வசதியற்றவர். ஆகவே அவருடைய மகள் வேண்டாம்! உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.

அதற்கு மாணிக்கம், “மன்னிக்க வேண்டும் தந்தையே! வள்ளுவர் பெருமான் கூறியிருப்பதை நினைத்துப் பாருங்கள். பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட ஆறுமுகத்தின் மகளுக்குப் பிற அணிகலன்கள் தேவையில்லை. அத்துடன் ஏற்கனவே நாம் வாக்களித்து விட்டதால், அவர்களும் நம்மை நம்பி தங்கள் மகளுக்கு வேறு வரன் பார்க்காமல் காத்திருந்தனர். எனவே நான் அந்தப் பெண்ணையே மணம்புரிய விரும்புகிறேன்!” என்று கூறி விட்டான்.

தனது செய்கையை எண்ணி வருந்திய சிவநேசன் தன் மகனின் அருங்குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்று, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

நன்றி அம்புலிமாமா அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:52 pm

நல்ல கதை...பகிர்வுக்கு நன்றி...

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! 224747944

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Rஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Aஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Emptyஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Rஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 03, 2012 2:08 pm

நல்ல கதை சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 03, 2012 2:48 pm

ஜாஹீதாபானு wrote:பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட பெண்ணுக்கு பிற அணிகலன்கள் தேவையில்லை.

இதையே எல்லா இளைஞர்களும் பின்பற்ற முன்வர வேண்டும்.

நல்ல கதை.
பகிர்விற்கு நன்றி.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Apr 03, 2012 3:55 pm

நல்லா இருக்கு பாட்டி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 6:43 pm

கதை பகிர்வுக்கு நன்றி பானு.

இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:

டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 03, 2012 9:40 pm

கொலவெறி wrote:

கதை பகிர்வுக்கு நன்றி பானு.

இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:

டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற

நன்றாக உள்ளதா நவீன குறள்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 03, 2012 9:42 pm

சூப்பருங்க அம்புலி மாமா புத்தகம்... எத்தனையோ சிறு வயது நினைவுகளை நினைவூட்டி நெகிழ்த்தி விட்டது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக