ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம் ஜம் கிணறு........

+4
முஹைதீன்
உதயசுதா
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜம் ஜம் கிணறு........ Empty ஜம் ஜம் கிணறு........

Post by ஜாஹீதாபானு Tue Apr 10, 2012 1:54 pm

ஜம் ஜம் கிணறு........ Zamzam


ஜம் ஜம் கிணறு

இது மக்காவின் கஃபாவுக்கு அருகிலுள்ள சிறப்பான கிணறாகும்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்,நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ,தங்கள் மனைவி ஹாஜரா அம்மையாரையும்,மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவில்,இப்போதிருக்கும் கஃபா இருக்கும் இடத்தில் கொண்டுவந்து தனியாக விட்டு விட்டு சென்றார்கள்.அப்பொழுது குழந்தை இஸ்மாயீல் தாகம் மேலிட்டு கதறி அழுதார்கள்.

தம்மிடம் பாலோ,தண்ணீரோ இல்லாத அன்னை தண்ணீர் தேடி ஸஃபா - மர்வா மலைகளுக்கிடையே ஏழுதடவை நடந்தும் ,ஓடியும் தண்ணீரை பெற முடியவில்லை.

அப்பொழுது தன்னந்தனியே கிடந்த குழந்தை இஸ்மாயீல் (அலை) தன் பிஞ்சுக்கால்களால் தரையில் உதைத்து அழுத பொழுது அவ்விடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது.அதை வழிந்தோடா வண்ணம் மண்ணால் அதனை சுற்றி ஒரு மேடெழுப்பி நீரைத்தேக்கினார்கள்.

அதுவே ஜம்ஜம் கிணறாக விளங்குகின்றது."ஜம் ஜம்"என்றால் அதிகம் என்று பொருள்.நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன் ஜுர்ஹூம் கூட்டத்தினர் இந்தக்கிணற்றினை அடையாளம் தெரியாமல் மூடி விட்டு போய் விட்டனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கனவில் இடம் காட்டப்பட்டு இக்கிணற்றைத்தோண்டி அவர்களே பராமரித்து வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில் ஒரு தடவை இக்கிணறு மராமத்து செய்யப்பட்டது.அதில் நபி(ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.அப்பொழுது இதன் ஆழம் 90 அடி.அகலம் 6 அடி.

அதன் நீர் ருசியில் சற்று இளைப்பாக இருந்தாலும் இதில் பல்வேறு மருத்துவகுணங்களும்,உடல் நலத்திற்குத்தேவையான பல சிறப்புத்தன்மைகளும் அமைந்துள்ளதால் ,"பூமியில் உள்ள நீர்களில் மிகச்சிறந்தது ஜம்ஜம் நீராகும்"என்பதாகவும்,"ஜம்ஜம் எதற்காக குடிக்கப்படுகின்றதோ அதற்குரியதாகும்"என்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

மேலும் இந்தக்கிணற்றருகே நின்று துஆ கேட்டால் உடனே ஏற்றூகொள்ளப்படும் என்றும் கூறினார்கள்.மேலும் இந்நீர் வற்றாத நீர்ச்சுணை ஆகும்.ஒரு தடவை மருத்துவர்கள் சுகாதரத்திற்காக இக்கிணற்றை சுத்தப்படுத்த ஆலோசனை சொன்ன பொழுது அதை ஏற்ற சவுதி அரசாங்கம் எட்டு பம்பு செட்டுகள் வைத்து 15 நாட்கள் இரவு பகலாக இதன் நீரை இறைக்க முயன்றும் முடியவில்லை.நீர் குறைவதற்கு பதில் ஒரு அங்குலம் உயர்ந்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் உபயோகித்தும்,தங்களுடன் லட்சக்கணக்கான கேன்களில் எடுத்துச்சென்றும் அது குறைவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது ஹாஜிகள் ஜம்ஜம் கிணற்றினை பார்க்க இயலாது.கஃபாவின் விஸ்தரிப்புக்கு முன்பு ஜம்ஜம் கிணற்றின் பழைமையான தோற்றம் படத்தில் காண்பது.

நன்றி அல்லாஹு அக்பர்.......... அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 1:56 pm

ஜம்ஜம் கிணற்றினை பற்றி அறிந்தேன் நன்றி அக்கா தகவலுக்கு....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by ஜாஹீதாபானு Tue Apr 10, 2012 1:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஜம்ஜம் கிணற்றினை பற்றி அறிந்தேன் நன்றி அக்கா தகவலுக்கு....

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by உதயசுதா Tue Apr 10, 2012 2:18 pm

போன வாரம் எங்க கம்பெனில இருந்து உம்ரா போய் இருந்தாங்க பானு. அவங்க இந்த ஜம் ஜம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாங்க.
ஜம் ஜம் தண்ணீர் பற்றி இன்று அறிந்து கொண்டேன்.


ஜம் ஜம் கிணறு........ Uஜம் ஜம் கிணறு........ Dஜம் ஜம் கிணறு........ Aஜம் ஜம் கிணறு........ Yஜம் ஜம் கிணறு........ Aஜம் ஜம் கிணறு........ Sஜம் ஜம் கிணறு........ Uஜம் ஜம் கிணறு........ Dஜம் ஜம் கிணறு........ Hஜம் ஜம் கிணறு........ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by முஹைதீன் Tue Apr 10, 2012 2:21 pm

தகவலுக்கு நன்றி பானு சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 3:25 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by ஜாஹீதாபானு Tue Apr 10, 2012 3:33 pm

உதயசுதா wrote:போன வாரம் எங்க கம்பெனில இருந்து உம்ரா போய் இருந்தாங்க பானு. அவங்க இந்த ஜம் ஜம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாங்க.
ஜம் ஜம் தண்ணீர் பற்றி இன்று அறிந்து கொண்டேன்.

நன்றி சுதா........


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by ஜாஹீதாபானு Tue Apr 10, 2012 3:47 pm

முஹைதீன் wrote:தகவலுக்கு நன்றி பானு சூப்பருங்க
நன்றி

இரா.பகவதி wrote: நன்றி

நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by பிரசன்னா Tue Apr 10, 2012 3:57 pm

அறியாத தகவல், அறிய தந்தமைக்கு நன்றி... மகிழ்ச்சி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by ராஜா Tue Apr 10, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote:இப்பொழுது ஹாஜிகள் ஜம்ஜம் கிணற்றினை பார்க்க இயலாது.
ஏன் , இப்ப பாக்க முடியாதா ?!! சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜம் ஜம் கிணறு........ Empty Re: ஜம் ஜம் கிணறு........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum