ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

3 posters

Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by மீனு Sun Oct 04, 2009 9:02 pm

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக்கண்ட பெண்கள் சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாலுகால்பாலம் பகுதி வழியாக சென்னை செல்வதற்கான ரயில்வே இருப்புப்பாதை உள்ளது. நேற்று காலை நாலுகால் பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அந்த வழியாக சென்ற கூலித் தொழிலாளிகள் ஈஸ்வரி, சித்ரா ஆகியோர் பார்த்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் பாசஞ்சர் ரயில் காலை 8 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில் நாலுக்கால் பாலத்திற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வந்த போது, ஈஸ்வரி தனது வீட்டிலிருந்த சிவப்பு சேலையை எடுத்துக் கொண்டு, சித்ராவின் துணையுடன் சென்று, ரயில் தண்டவாளத்தின் இருபக்கமும் பிடித்தபடி நின்றார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.

விவரம் அறிந்து விரிசல் ஏற்பட்ட ரயில்வே தண்டவாளத்தை ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் ரயில் புறப்பட்டுச்சென்றது. ஈஸ்வரி மற்றும் சித்ரா ஆகியோருக்கு ரயில்வே துறையினர், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty Re: தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by nandhtiha Sun Oct 04, 2009 9:32 pm

வணக்கம்
அந்தச் சகோதரிகளுக்குப் பாராட்டுக்கள். பாவப் பட்ட கூலித்தொழிலாளர்கள் பாராட்டுக்கள் மட்டும் கிடைத்தன,. அரசியல்வாதியாக இருந்திருந்தால் பொற்கிழி வழங்கி பட்டங்கள் வழங்கிப் பாராட்டுக் கூட்டங்கள் நடத்தப் பட்டிருக்கும். தொலைக்காட்சிகளும் மணிக்கணக்காக அவர்கள் புகழ் பாடிக் கொண்டிருக்கும்
அன்புடன்
நந்திதா
மறந்து விட்டேன் மன்னிக்கவும்
செய்தி அளித்த அன்புச் சகோதரிக்கு நன்றியும் பாராட்டுக்களும்
மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty Re: தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by மீனு Sun Oct 04, 2009 9:37 pm

நந்திதா அக்கா ,வணக்கம்.. நலமா ? அன்பு சகோதரியை மறக்காம இருக்கும் நந்திதா அக்கா இப்போ அதிகம் ஈகரைல காண முடிவதில்லை என்ற வருத்தம் மீனுவுக்கு அதிகமே..இப்போ உங்களை மீண்டும் பார்த்ததில் சந்தோசமே.. தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty Re: தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by nandhtiha Sun Oct 04, 2009 10:35 pm

வணக்கம்
இரண்டு நாட்களாக ஈகரைக்குள் வர இயலவில்லை. செர்வர் பிரச்சினை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இரண்டு செய்திகளைப்பதிவு செய்திருக்கிறேன். என் சகோதரியை எவ்வாறு மறக்க முடியும்? வேறொரு கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இன்னொரு நண்பர் வீட்டிலிருந்து அதை அனுப்ப வேண்டும். இது தான் என் நிலை. மேலும் பல கட்டுரைகள் ஒரே நாளில் எழுத வேண்டிய கட்டாயத்திலும் உள்ளேன்
திக்கற்றவர்க்குத் தெய்வம் தானே துணை.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty Re: தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by மீனு Sun Oct 04, 2009 10:42 pm

அப்படியா அக்கா.. இங்கும் எல்லோருக்கும் செர்வர் பிரச்சனை தான்.. இப்போ சரி ஆகிவிட்டது.. உங்கள் பணி தொடரட்டும் அக்கா...வாழ்த்துக்கள்..கண்டிப்பா தெய்வம் நம்முடன் இருப்பார்.. நன்றிகள் அக்கா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty Re: தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by தாமு Mon Oct 05, 2009 5:04 am

ஈஸ்வரி தனது வீட்டிலிருந்த சிவப்பு சேலையை எடுத்துக் கொண்டு, சித்ராவின் துணையுடன் சென்று, ரயில் தண்டவாளத்தின் இருபக்கமும் பிடித்தபடி நின்றார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்

ஈஸ்வரி, சித்ரா இரண்டு சகோதரிக்கும் எங்கள் ஈகரை சார்பி நன்றிக்கள்.... தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 154550 தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 678642 தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 678642 தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 678642 தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 678642 தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள் Empty Re: தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிவப்பு குடத்தை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல்
» தண்டவாளத்தில் விரிசல்-பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
» தண்டவாளத்தில் 5 சென்டி மீட்டர் தூரத்துக்கு விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum