Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : ஐதராபாத்தில் அமைதி திரும்பியது
2 posters
Page 1 of 1
ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : ஐதராபாத்தில் அமைதி திரும்பியது
ஐதராபாத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட கலவர பகுதியில் நேற்று அமைதி திரும்பியது. இருந்தாலும் இரண்டாவது நாளாக நேற்றும் ஊரடங்கு
உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. கடைகள் அடித்து
நொறுக்கப்பட்டன. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மதனபட், சைதாபாத் பகுதிகளிலும் கலவரம் பரவியது.
போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மேலும், கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரோந்து சுற்றி வந்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு நடந்த பகுதிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 60க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு பின் நிலைமை நேற்று சீரடைந்தது.
இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் மனிஷ்குமார் சின்கா கூறுகையில், ‘‘கலவரம் ஏற்பட்ட பகுதியில் நேற்று இரவு முதல் சிறு அசம்பாவித சம்பவம்கூட
ஏற்படவில்லை’’ என்றார்.
http://www.dinakaran.com

Re: ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : ஐதராபாத்தில் அமைதி திரும்பியது
இதற்கு ஆளும் கட்சியின் கையால் ஆகாதத தனம் தான் காரணம் என்று எதிர் கட்சி தலைவர் பேட்டி குடுத்துருப்பாறே
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜஸ்தானில் மதக்கலவரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் டிச.31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
» தமிழகத்தில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பஸ் போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|