Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters
Page 9 of 21
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம்
. எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது
)
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
இதெல்லாம் தமிழக மக்களின் சாப கெடுஅருண் wrote: உதய முகத்தில் எந்த ஒரு ரியக்ட்ஷன் காண முடிய வில்லை நடிக்க முயற்ச்சி செய்தும் பலனில்லை ..!![]()
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
சில பிரச்சினைகளுக்குத் தீர்வே இல்லை. அதோடு எப்படி வாழ்வது என்று கண்டறிவதுதான் தீர்வு.
சில பிரச்சினைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் உள்ளன. அவற்றில் சிறந்ததை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது இன்னொரு பிரச்சினை ஆகி விடும்.
ஒரே ஒரு தீர்வே இருக்கக் கூடிய பிரச்சினைகள் மிக சொற்பம்.
அவற்றுக்குத் தீர்வைக் கண்டறியும் போது பிரச்சினையே காணாமல் போய் விடும்.

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சினையில் மூழ்கி இருப்பதை விட அவற்றுக்குத் தீர்வைக் கண்டறியும் போது பிரச்சினையே காணாமல் போய் விடும்..!
நல்ல கருத்து பகிர்விற்கு நன்றி பாஸ்..!
நல்ல கருத்து பகிர்விற்கு நன்றி பாஸ்..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
சிவா wrote:balakarthik wrote:படம் பாஸ் என்கிற பாஸ்கரன் அளவுக்கு கூட காமடி இல்லை
ஆம், மிகக் கேவலமாக நடித்துள்ளார் இதன் ஹீரோ! எந்தத் திறமையும் இல்லாமல் நடிக்க வந்துவிட்டார். எல்லாம் பணம் படுத்தும் பாடு!
நம்ம ஹன்ஸிகா நல்ல நடித்து இருக்காங்களே
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
உங்களுக்கு பெரிய பக்கெட் தேவைபடும்போலபிரசன்னா wrote:
நம்ம ஹன்ஸிகா நல்ல நடித்து இருக்காங்களே![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
பத்தாது ஒரு சின்ன லாரி தேவை...,ரேவதி wrote:உங்களுக்கு பெரிய பக்கெட் தேவைபடும்போலபிரசன்னா wrote:
நம்ம ஹன்ஸிகா நல்ல நடித்து இருக்காங்களே![]()
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
ஆர்டர் கொடுத்து வெச்சிருக்கேன் சீக்கிரமே வந்துடும்ஜேன் செல்வகுமார் wrote:பத்தாது ஒரு சின்ன லாரி தேவை...,ரேவதி wrote:உங்களுக்கு பெரிய பக்கெட் தேவைபடும்போலபிரசன்னா wrote:
நம்ம ஹன்ஸிகா நல்ல நடித்து இருக்காங்களே![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
ரேவதி wrote:ஆர்டர் கொடுத்து வெச்சிருக்கேன் சீக்கிரமே வந்துடும்ஜேன் செல்வகுமார் wrote:பத்தாது ஒரு சின்ன லாரி தேவை...,ரேவதி wrote:உங்களுக்கு பெரிய பக்கெட் தேவைபடும்போலபிரசன்னா wrote:
நம்ம ஹன்ஸிகா நல்ல நடித்து இருக்காங்களே![]()
உண்மைய சொன்ன.... அண்ணன பத்தி எதுவும் இங்க பேசலயே....
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
பிரசன்னா wrote:உண்மைய சொன்ன.... அண்ணன பத்தி எதுவும் இங்க பேசலயே....![]()
![]()
அத்துத்தான் இங்குலாந்து வரை பேசராங்களே அப்புறம் இங்க வேற தனியா பேசனுமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
Page 9 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|