ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ராஜ்அருண் Sat Apr 14, 2012 1:40 pm

காரணம் என்னவாக இருந்தாலும் இன்ன காரணத்தால் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை

fact fact fact fact

அவங்க சொல்லும்போதுதான் இப்டிலாம் நம்மகிட்ட இருக்கானு யோசிக்க வேண்டிருக்கு
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 1:51 pm

ராஜ்அருண் wrote:fact fact fact fact அவங்க சொல்லும்போதுதான் இப்டிலாம் நம்மகிட்ட இருக்கானு யோசிக்க வேண்டிருக்கு

அதே மாதிரி பசங்களும் பெண்கள் மறுத்தவுடன் கயிறு சிலிங்க் ப்பேன் என்று தேடக்கூடாது ஒரு மூன்று அல்லது நான்கு நாள் தள்ளிபோட்டால் அடுத்த பீரோபசுளுக்கு தயார் ஆகலாம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:25 pm

"அவரோட அரட்டை அடிக்கிறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும்ங்க’ என்று யாரை எல்லாரும் சொல்கிறார்களோ, அவர் உங்களை அரட்டை அடிக்க அனுமதிக்கிறவர் என்று அர்த்தம். சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by அருண் Sat Apr 14, 2012 2:29 pm

balakarthik wrote:அம்மாடி தங்கைகளா யாராவது பிரபோஸ் செய்யும் போது உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் காறித் துப்பி தலையில் சாணி கரைத்து ஊற்றித்தான் அதைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. அஸெர்ட்டிவாக ஆனால் உறுதியாக உங்களுக்குச் சம்மதம் இல்லை என்பதைச் சொல்லுங்கள். காரணம் என்னவாக இருந்தாலும் இன்ன காரணத்தால் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அன்பு மலர் அன்பு மலர்

அவர்களுக்கு எண்ணம் இல்லை என்றாலும் நீங்களே எடுத்து கொடுப்பீங்க போல..!
கூரை மேல் நின்னு சோறு போட்டால் ஆயிரம் காக்க பாஸ்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:31 pm

அருண் wrote:அவர்களுக்கு எண்ணம் இல்லை என்றாலும் நீங்களே எடுத்து கொடுப்பீங்க போல..!
கூரை மேல் நின்னு சோறு போட்டால் ஆயிரம் காக்க பாஸ்..! சூப்பருங்க

கூரை மேல நின்னு சோறு போட்டா கை கால் முறிஞ்சுடுமே அருண் ஏனா அங்க பெஸ்மெண்ட்டு வீக்குல ஏதாவது நல்ல சிமெண்ட் மாடியா நின்னு சோறு போடவேண்டியதுத்தானே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by அருண் Sat Apr 14, 2012 2:42 pm

balakarthik wrote:
கூரை மேல நின்னு சோறு போட்டா கை கால் முறிஞ்சுடுமே அருண் ஏனா அங்க பெஸ்மெண்ட்டு வீக்குல ஏதாவது நல்ல சிமெண்ட் மாடியா நின்னு சோறு போடவேண்டியதுத்தானே

ஓகே! பாஸ் அதான் நல்ல மச்சி வீடா தேடிக்கிட்டு இருக்கேன்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:43 pm

அருண் wrote:
balakarthik wrote:
கூரை மேல நின்னு சோறு போட்டா கை கால் முறிஞ்சுடுமே அருண் ஏனா அங்க பெஸ்மெண்ட்டு வீக்குல ஏதாவது நல்ல சிமெண்ட் மாடியா நின்னு சோறு போடவேண்டியதுத்தானே

ஓகே! பாஸ் அதான் நல்ல மச்சி வீடா தேடிக்கிட்டு இருக்கேன்..! சூப்பருங்க

ஏன் மாமா வீடு எதுவும் இல்லையா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 2:44 pm

balakarthik wrote:
அருண் wrote:
balakarthik wrote:
கூரை மேல நின்னு சோறு போட்டா கை கால் முறிஞ்சுடுமே அருண் ஏனா அங்க பெஸ்மெண்ட்டு வீக்குல ஏதாவது நல்ல சிமெண்ட் மாடியா நின்னு சோறு போடவேண்டியதுத்தானே

ஓகே! பாஸ் அதான் நல்ல மச்சி வீடா தேடிக்கிட்டு இருக்கேன்..! சூப்பருங்க

ஏன் மாமா வீடு எதுவும் இல்லையா

சகல வீடு இருக்கமே....., சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:46 pm

ஜேன் செல்வகுமார் wrote:சகல வீடு இருக்கமே....., சோகம்

அங்க வாஸ்து சரி இல்லே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 2:50 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சகல வீடு இருக்கமே....., சோகம்

அங்க வாஸ்து சரி இல்லே

அதான் தோஸ்து இருக்காரே....வேண்டா வெறுப்புக்கு புல்லய பெத்து காண்டாமிருகண்ணு பேருவச்சா... உடுட்டுக்கட்டை அடி வ

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 6 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum