Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters
Page 3 of 21
Page 3 of 21 • 1, 2, 3, 4 ... 12 ... 21
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
புரட்சி wrote:நீங்க அவதாரில் வைத்து இருப்பது யாருடை படம் , உங்கள் படத்தை அவதாரில் எப்போது போடுவீர்கள் ?
அவதார் என்பதே வேறொரு உருவம்த்தானே அதுல எதுக்கு என் படத்தை போடணும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:புரட்சி wrote:நீங்க அவதாரில் வைத்து இருப்பது யாருடை படம் , உங்கள் படத்தை அவதாரில் எப்போது போடுவீர்கள் ?
அவதார் என்பதே வேறொரு உருவம்த்தானே அதுல எதுக்கு என் படத்தை போடணும்
நல்ல சொல்றிங்காய டீடைல் லு
Guest- Guest
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
எனது பதிவுகளில் எத்தனை குப்பை என்பது உங்களுக்கே தெரியும்.(அநேகமாக அத்தனையும்த்தான்)
உங்களில் சிலர் அந்த குப்பையைக் கிளறி அதிலிருந்து சில சமயம் கோமேதகத்தை எடுத்துக் காட்டும் போதுதான் எனக்கும்
‘அட, நல்லாத்தான் எழுதறோம் போலிருக்கு!’ என்று தோன்றுகிறது.
உங்களில் சிலர் அந்த குப்பையைக் கிளறி அதிலிருந்து சில சமயம் கோமேதகத்தை எடுத்துக் காட்டும் போதுதான் எனக்கும்
‘அட, நல்லாத்தான் எழுதறோம் போலிருக்கு!’ என்று தோன்றுகிறது.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
அய்யய்யோ அப்படி தோனுதா? இது மக்களுக்கு மகா டெஞ்சர் ஆச்சே - யூ ஆர் அ டேஞ்சரஸ் பெல்லோ பாலா.
தனி மனித தன்னடக்க சங்கத் தலைவா பாலா - ஓமன் கிளை - வாழ்க நீங்க.
தனி மனித தன்னடக்க சங்கத் தலைவா பாலா - ஓமன் கிளை - வாழ்க நீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
தொடருங்கள் பாலாகார்த்திக்....
balakarthik wrote:எனக்கு பிடிக்கும்படியான பதிவுகளை யாராவது எழுதி விட்டால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் எழுதி விட்டால், அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . பிடிக்காதவராகி விட்டால் அவர் கருத்துக்களைப் படிப்பதை நிறுத்தி விடுகிறோம். அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் சொன்னால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் எழுத்துக்களை விமர்சிப்பதற்கு பதில், அவரை எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
[quote="balakarthik"]
அப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா குடுங்க..!
அருண் wrote:
என்னா திரையோனு சொல்லுறா மாதிரி இருக்காது அருண்
அப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா குடுங்க..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:எனது பதிவுகளில் எத்தனை குப்பை என்பது உங்களுக்கே தெரியும்.(அநேகமாக அத்தனையும்த்தான்)
உங்களில் சிலர் அந்த குப்பையைக் கிளறி அதிலிருந்து சில சமயம் கோமேதகத்தை எடுத்துக் காட்டும் போதுதான் எனக்கும்
‘அட, நல்லாத்தான் எழுதறோம் போலிருக்கு!’ என்று தோன்றுகிறது.
என்ன பாலா இப்படி கவுத்துபுட்டிங்க followers நிறைய பேர் இருக்கிறோம்கிறதையே மறந்துட்டீங்களா....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
கொலவெறி wrote:அய்யய்யோ அப்படி தோனுதா? இது மக்களுக்கு மகா டெஞ்சர் ஆச்சே - யூ ஆர் அ டேஞ்சரஸ் பெல்லோ பாலா.
தனி மனித தன்னடக்க சங்கத் தலைவா பாலா - ஓமன் கிளை - வாழ்க நீங்க.
ஓமன் கிளையை வாழ்த்திய புழல் கிளைக்கும் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
பிரசன்னா wrote:என்ன பாலா இப்படி கவுத்துபுட்டிங்க followers நிறைய பேர் இருக்கிறோம்கிறதையே மறந்துட்டீங்களா....
அதுத்தானே பயமே எல்லாம் பாலோ பண்ணி ஆளில்லாத இடத்துல வச்சு குமிரிட்டாங்கானா என்ன பண்ணுறது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
[quote="அருண்"]
திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொன்னது உங்களுக்கு தெல்லாதா அருண்?balakarthik wrote:அருண் wrote:
என்னா திரையோனு சொல்லுறா மாதிரி இருக்காது அருண்
அப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா குடுங்க..!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 21 • 1, 2, 3, 4 ... 12 ... 21
Similar topics
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
Page 3 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum