ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 1:42 pm

புரட்சி wrote:நீங்க அவதாரில் வைத்து இருப்பது யாருடை படம் , உங்கள் படத்தை அவதாரில் எப்போது போடுவீர்கள் ?

அவதார் என்பதே வேறொரு உருவம்த்தானே அதுல எதுக்கு என் படத்தை போடணும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by Guest Tue Apr 10, 2012 1:43 pm

balakarthik wrote:
புரட்சி wrote:நீங்க அவதாரில் வைத்து இருப்பது யாருடை படம் , உங்கள் படத்தை அவதாரில் எப்போது போடுவீர்கள் ?

அவதார் என்பதே வேறொரு உருவம்த்தானே அதுல எதுக்கு என் படத்தை போடணும்

நல்ல சொல்றிங்காய டீடைல் லு பைத்தியம்
avatar
Guest
Guest


Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 1:46 pm

எனது பதிவுகளில் எத்தனை குப்பை என்பது உங்களுக்கே தெரியும்.(அநேகமாக அத்தனையும்த்தான்) சிரி சிரி

உங்களில் சிலர் அந்த குப்பையைக் கிளறி அதிலிருந்து சில சமயம் கோமேதகத்தை சோகம் எடுத்துக் காட்டும் போதுதான் எனக்கும்

‘அட, நல்லாத்தான் எழுதறோம் போலிருக்கு!’ என்று தோன்றுகிறது. சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by யினியவன் Tue Apr 10, 2012 1:52 pm

அய்யய்யோ அப்படி தோனுதா? இது மக்களுக்கு மகா டெஞ்சர் ஆச்சே - யூ ஆர் அ டேஞ்சரஸ் பெல்லோ பாலா. புன்னகை

தனி மனித தன்னடக்க சங்கத் தலைவா பாலா - ஓமன் கிளை - வாழ்க நீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by பிரசன்னா Tue Apr 10, 2012 1:57 pm

சூப்பருங்க தொடருங்கள் பாலாகார்த்திக்....

balakarthik wrote:எனக்கு பிடிக்கும்படியான பதிவுகளை யாராவது எழுதி விட்டால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் எழுதி விட்டால், அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . பிடிக்காதவராகி விட்டால் அவர் கருத்துக்களைப் படிப்பதை நிறுத்தி விடுகிறோம். அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் சொன்னால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் எழுத்துக்களை விமர்சிப்பதற்கு பதில், அவரை எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது சோகம் சோகம்

சியர்ஸ் சியர்ஸ்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by அருண் Tue Apr 10, 2012 1:59 pm

[quote="balakarthik"]
அருண் wrote:
என்னா திரையோனு சொல்லுறா மாதிரி இருக்காது அருண்

அப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா குடுங்க..!சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by பிரசன்னா Tue Apr 10, 2012 1:59 pm

balakarthik wrote:எனது பதிவுகளில் எத்தனை குப்பை என்பது உங்களுக்கே தெரியும்.(அநேகமாக அத்தனையும்த்தான்) சிரி சிரி
உங்களில் சிலர் அந்த குப்பையைக் கிளறி அதிலிருந்து சில சமயம் கோமேதகத்தை சோகம் எடுத்துக் காட்டும் போதுதான் எனக்கும்
‘அட, நல்லாத்தான் எழுதறோம் போலிருக்கு!’ என்று தோன்றுகிறது. சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்:

என்ன பாலா இப்படி கவுத்துபுட்டிங்க followers நிறைய பேர் இருக்கிறோம்கிறதையே மறந்துட்டீங்களா.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 2:04 pm

கொலவெறி wrote:அய்யய்யோ அப்படி தோனுதா? இது மக்களுக்கு மகா டெஞ்சர் ஆச்சே - யூ ஆர் அ டேஞ்சரஸ் பெல்லோ பாலா. புன்னகை

தனி மனித தன்னடக்க சங்கத் தலைவா பாலா - ஓமன் கிளை - வாழ்க நீங்க.

ஓமன் கிளையை வாழ்த்திய புழல் கிளைக்கும் வாழ்த்துக்கள் :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 2:05 pm

பிரசன்னா wrote:என்ன பாலா இப்படி கவுத்துபுட்டிங்க followers நிறைய பேர் இருக்கிறோம்கிறதையே மறந்துட்டீங்களா.... சிரி

அதுத்தானே பயமே எல்லாம் பாலோ பண்ணி ஆளில்லாத இடத்துல வச்சு குமிரிட்டாங்கானா என்ன பண்ணுறது அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by யினியவன் Tue Apr 10, 2012 2:21 pm

[quote="அருண்"]
balakarthik wrote:
அருண் wrote:
என்னா திரையோனு சொல்லுறா மாதிரி இருக்காது அருண்

அப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா குடுங்க..!சூப்பருங்க
திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொன்னது உங்களுக்கு தெல்லாதா அருண்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 3 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum