புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
336 Posts - 79%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 8:14 pm

முரளிராஜா wrote:நல்லா தெளிவா சொன்னிங்க யினியவன்
அண்ணே இது எப்பலேர்ந்து முட்ட மந்திரிச்சதுக்கு அப்புறமா இப்படியா இல்ல முட்டை போடும்போழுதிலேர்ந்தே இப்படியா கொஞ்சம் டிடேயிலா சொல்லுங்க பாக்கலாம் !!! அருமையிருக்கு சிரி சிரி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 8:16 pm

குழப்பானந்தா சித்தர்
ஓமன் கிளை
no .6, நித்யானந்தா காலனி
ரஞ்சிதம் தெரு , சின்ன ஆதினம் நகர்
ஓமன் .
இந்த அட்ரஸ் சூப்பரா இருக்கே?/

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 11, 2012 8:17 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:நல்லா தெளிவா சொன்னிங்க யினியவன்
அண்ணே இது எப்பலேர்ந்து முட்ட மந்திரிச்சதுக்கு அப்புறமா இப்படியா இல்ல முட்டை போடும்போழுதிலேர்ந்தே இப்படியா கொஞ்சம் டிடேயிலா சொல்லுங்க பாக்கலாம் !!! அருமையிருக்கு சிரி சிரி
குழப்பம் , இத மாதிரியான அறிவுபூர்வமான கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 8:18 pm

மகா பிரபு wrote:
குழப்பானந்தா சித்தர்
ஓமன் கிளை
no .6, நித்யானந்தா காலனி
ரஞ்சிதம் தெரு , சின்ன ஆதினம் நகர்
ஓமன் .
இந்த அட்ரஸ் சூப்பரா இருக்கே?/

ஆமாம் நல்ல கலர் புல்லான ஊராச்சே அப்படித்தான் இருக்கும்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 8:21 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:
குழப்பானந்தா சித்தர்
ஓமன் கிளை
no .6, நித்யானந்தா காலனி
ரஞ்சிதம் தெரு , சின்ன ஆதினம் நகர்
ஓமன் .
இந்த அட்ரஸ் சூப்பரா இருக்கே?/

ஆமாம் நல்ல கலர் புல்லான ஊராச்சே அப்படித்தான் இருக்கும்
சூப்பருங்க சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 11, 2012 8:50 pm

இந்த திரியை படிச்சதுல மண்டை குழம்பி போச்சி.. அநியாயம்
ஆத்ம திருப்திக்கு யாராவது எழுதுனா இனி உன் ஆத்மா சாந்தியை அடையட்டும்ன்னு சொல்லிட வேன்டியது தான்.. தெளிவா சொன்னேனா? ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 11, 2012 8:52 pm

அசுரன் wrote:இந்த திரியை படிச்சதுல மண்டை குழம்பி போச்சி.. அநியாயம்
ஆத்ம திருப்திக்கு யாராவது எழுதுனா இனி உன் ஆத்மா சாந்தியை அடையட்டும்ன்னு சொல்லிட வேன்டியது தான்.. தெளிவா சொன்னேனா? ஜாலி
குழப்பத்து திரிய உங்கள யார் படிக்கசொன்னது?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 11, 2012 8:54 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:இந்த திரியை படிச்சதுல மண்டை குழம்பி போச்சி.. அநியாயம்
ஆத்ம திருப்திக்கு யாராவது எழுதுனா இனி உன் ஆத்மா சாந்தியை அடையட்டும்ன்னு சொல்லிட வேன்டியது தான்.. தெளிவா சொன்னேனா? ஜாலி
குழப்பத்து திரிய உங்கள யார் படிக்கசொன்னது?
எண்ணத்திரைன்னா ஏதோ வண்ணத்திரை பத்திரிக்கை மாதிரி மேட்டரா இருக்குமோன்னு வந்து பார்த்தேன் முள்ளி பாபா பயம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 11, 2012 8:58 pm

அசுரன் wrote:எண்ணத்திரைன்னா ஏதோ வண்ணத்திரை பத்திரிக்கை மாதிரி மேட்டரா இருக்குமோன்னு வந்து பார்த்தேன் முள்ளி பாபா பயம்
இது குழப்பம் எண்ணத்தில் தோன்றிய குழப்ப திரை ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 10:41 am

அசுரன் wrote:
முரளிராஜா wrote:
அசுரன் wrote:இந்த திரியை படிச்சதுல மண்டை குழம்பி போச்சி.. அநியாயம்
ஆத்ம திருப்திக்கு யாராவது எழுதுனா இனி உன் ஆத்மா சாந்தியை அடையட்டும்ன்னு சொல்லிட வேன்டியது தான்.. தெளிவா சொன்னேனா? ஜாலி
குழப்பத்து திரிய உங்கள யார் படிக்கசொன்னது?
எண்ணத்திரைன்னா ஏதோ வண்ணத்திரை பத்திரிக்கை மாதிரி மேட்டரா இருக்குமோன்னு வந்து பார்த்தேன் முள்ளி பாபா பயம்

அப்பாடா நாம மெனகெட்டது வீண்போகல போலிருக்கு ஒஸ்தி ஆடே சிக்கிருக்கு ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக