Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters
Page 14 of 21
Page 14 of 21 • 1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
மகா பிரபு wrote:அட பாவமே. உங்களுக்கே இந்த நிலைனா?????????????
உங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:மகா பிரபு wrote:அட பாவமே. உங்களுக்கே இந்த நிலைனா?????????????
உங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
வாழ்வு எப்படி வரும்? இதய வால்வுக்கு ப்ராப்ளம் தான் வரும்.balakarthik wrote:மகா பிரபு wrote:அட பாவமே. உங்களுக்கே இந்த நிலைனா?????????????
உங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
கொலவெறி wrote:வாழ்வு எப்படி வரும்? இதய வால்வுக்கு ப்ராப்ளம் தான் வரும்.
பிரபுவுக்கு எது வந்தாலும் பிரெச்சனை இல்லே ஏனா அவருத்தான் ரொம்ப நல்லவராசே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
ஓகோ அவரு இதயமற்ற ஈவு இரக்கமற்ற பிறவீன்னு சொல்ல வறீங்களா?balakarthik wrote:கொலவெறி wrote:வாழ்வு எப்படி வரும்? இதய வால்வுக்கு ப்ராப்ளம் தான் வரும்.
பிரபுவுக்கு எது வந்தாலும் பிரெச்சனை இல்லே ஏனா அவருத்தான் ரொம்ப நல்லவராசே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
அப்படி பச்சையா சொல்லமுடியாது வேணுமுனா ஒரு யூகமா சொல்லலாம்கொலவெறி wrote:ஓகோ அவரு இதயமற்ற ஈவு இரக்கமற்ற பிறவீன்னு சொல்ல வறீங்களா?balakarthik wrote:பிரபுவுக்கு எது வந்தாலும் பிரெச்சனை இல்லே ஏனா அவருத்தான் ரொம்ப நல்லவராசேகொலவெறி wrote:வாழ்வு எப்படி வரும்? இதய வால்வுக்கு ப்ராப்ளம் தான் வரும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம்
எந்தக் காரணமும் இல்லாமல் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதுதான் சிறந்த நகைச்சுவை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
உங்களுக்குதான் சிந்திக்கறதிலேயே உடன்பாடு இல்லையே பாலாbalakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
முரளிராஜா wrote:உங்களுக்குதான் சிந்திக்கறதிலேயே உடன்பாடு இல்லையே பாலாbalakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம்
ஆமா, நாங்களும் வேலை செய்ய மாட்டோம், மூளைக்கும் வேலை கொடுக்க மாட்டோம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 14 of 21 • 1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21
Similar topics
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
Page 14 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum