ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 28, 2012 5:13 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:முடியல....... என்ன கொடுமை சார் இது

தலை முடியா இல்ல சவுரி முடியா எது எல

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 5:17 pm

ஜாஹீதாபானு wrote: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எக்கட்டை கொண்டு இக்கட்டை கூட்டினாலும்
திக்கெட்டும் எங்கள் கொடி
பகட்டாக பறக்குது - இக்கட்டை எப்பொழுதும் போடுபோர் சங்கம் ஓமன் கிளை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 28, 2012 5:18 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எக்கட்டை கொண்டு இக்கட்டை கூட்டினாலும்
திக்கெட்டும் எங்கள் கொடி
பகட்டாக பறக்குது - இக்கட்டை எப்பொழுதும் போடுபோர் சங்கம் ஓமன் கிளை

தனியா புலம்புரிங்களே என்ன விஷயம் மதிய சாப்பாடு ஊட்டுக்காரம்மா போடலாயா..... சிப்பு வருது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 5:19 pm

ஜாஹீதாபானு wrote:தனியா புலம்புரிங்களே என்ன விஷயம் மதிய சாப்பாடு ஊட்டுக்காரம்மா போடலாயா..... சிப்பு வருது

என்னா செயுறது தற்சமயம் நான் சக்தியில்லாமல் சிவனே என்று இயங்கிக்கொண்டிருக்கிறேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 28, 2012 5:21 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:தனியா புலம்புரிங்களே என்ன விஷயம் மதிய சாப்பாடு ஊட்டுக்காரம்மா போடலாயா..... சிப்பு வருது

என்னா செயுறது தற்சமயம் நான் சக்தியில்லாமல் சிவனே என்று இயங்கிக்கொண்டிருக்கிறேன்
எப்படி பேசினாலும் பதில் சொல்லிடுரார்ய்யா அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 5:25 pm

ஜாஹீதாபானு wrote:எப்படி பேசினாலும் பதில் சொல்லிடுரார்ய்யா அய்யோ, நான் இல்லை

எக்கேள்விக்கும் எக்காலமாய் பதில் சொல்வோர் சங்கம் ஓமன் கிளையின் செயலாளராசே சொல்லாம இருக்கமுடியுமா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 28, 2012 5:28 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:எப்படி பேசினாலும் பதில் சொல்லிடுரார்ய்யா அய்யோ, நான் இல்லை

எக்கேள்விக்கும் எக்காலமாய் பதில் சொல்வோர் சங்கம் ஓமன் கிளையின் செயலாளராசே சொல்லாம இருக்கமுடியுமா

நான் இன்னைக்கு ஈகரைக்கே வரல.......... அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 5:30 pm

ஜாஹீதாபானு wrote:நான் இன்னைக்கு ஈகரைக்கே வரல.......... அய்யோ, நான் இல்லை

அதுனால என்ன நாங்க நீங்க இருக்குற இடத்துக்கே வந்து எளிய முறையில் புரியும்படியாக விளக்கமான பதில்களை விளக்காமலே சொல்லுவோம் என்பதை விளங்கிக்கொள்ள விளக்கம் போதுமா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 30, 2012 5:12 pm

டாக்டர்கள் அறுவை சிகிச்சையின் போது ஏன் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் என்று ரொம்ப நாளாக சந்தேகம் இருந்தது. கையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நண்பரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றபொழுது அவருக்கு ஆனா வைத்திய செலவு பில்லைப் பார்த்த போது ஏன் என்பது புரிந்தது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 30, 2012 5:13 pm

கல்யாணத்துக்கு முன்னால என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க என்ன? என்று யாராவது என்னைக் கேட்டால்,ஆசைப்பட்டதை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன் என்றுதான் சொல்வேன். சிரி அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 12 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum