ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by யினியவன் Wed Apr 25, 2012 5:46 pm

balakarthik wrote:
உறை அடிச்சா உரை வரும் ஆனால் ஊரையே அடிச்சா பதவி வரும் இதுத்தான் சார் வாழ்க்கை
இதைத் தான் ஊரை அடிச்சு உலையில போடறதுன்னு சொல்லுவாகளோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Wed Apr 25, 2012 7:43 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
உறை அடிச்சா உரை வரும் ஆனால் ஊரையே அடிச்சா பதவி வரும் இதுத்தான் சார் வாழ்க்கை
இதைத் தான் ஊரை அடிச்சு உலையில போடறதுன்னு சொல்லுவாகளோ?

உலையில் போட்டா பரவா இல்லே நம்மூர் போலீசுங்க மாதிரி அப்பாவிங்க தலையில் போட்டா என்னா செயுறது


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 12:26 pm

அடிமுட்டாள்தனமான ஒரு விஷயத்தை பீட்டர் டெக்கர் சொன்னார் என்று சொல்லிப் பாருங்கள்.ஜனங்கள் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்வார்கள். அது மட்டுமில்லை அதற்கு அவர்கள் தருகிற வியாஞானங்களைக் கேட்டால் அதிர்ச்சியில் நாக்கு இழுத்துக் கொண்டு விடும்.அதே சமயம் கூட்டு வட்டி கண்டுபிடிக்கிற சூத்திரத்தை கொஞ்சம் எழுத்துக்கள் மாற்றி உங்கள் கண்டுபிடிப்பு என்று சொல்லிப் பாருங்கள்.இது சொங்கித்தனம். இந்த முறையில் வட்டி கண்டுபிடிக்கவே முடியாது என்று நிரூபித்து விடுவார்கள்.இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கிறதுதானே? சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ராஜா Sat Apr 28, 2012 12:33 pm

சூப்பருங்க உண்மை தான் , ஏதாவது ஒரு வெள்ளைக்காரன் பெயரை மேற்கோள்காட்டி சொன்னோமானால் அந்த கருத்துக்கு முதல் மரியாதை தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 12:37 pm

ராஜா wrote: சூப்பருங்க உண்மை தான் , ஏதாவது ஒரு வெள்ளைக்காரன் பெயரை மேற்கோள்காட்டி சொன்னோமானால் அந்த கருத்துக்கு முதல் மரியாதை தான்

உன்ன்மைத்தான் ஆனால் ஆள் குறைப்பு நடக்கும் போது இது மாதிரி ஆளுக்குத்தான் முதலில் வேலை போகும்.


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ராஜா Sat Apr 28, 2012 12:44 pm

balakarthik wrote:
ராஜா wrote: சூப்பருங்க உண்மை தான் , ஏதாவது ஒரு வெள்ளைக்காரன் பெயரை மேற்கோள்காட்டி சொன்னோமானால் அந்த கருத்துக்கு முதல் மரியாதை தான்
உன்ன்மைத்தான் ஆனால் ஆள் குறைப்பு நடக்கும் போது இது மாதிரி ஆளுக்குத்தான் முதலில் வேலை போகும்.
இந்த மாதிரி அனுபவம் இதுவரை வந்ததில்லை பாலா , இங்கு நடப்பத் ஹிட்லர் ராஜாங்கம் போல தான் , எப்ப வேணுமின்னாலும் ஆப்பு வரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 28, 2012 3:42 pm

அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஒய் சூசைட் ப்ளீஸ் சூப்பருங்க அருமையிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 28, 2012 5:11 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஒய் சூசைட் ப்ளீஸ் சூப்பருங்க அருமையிருக்கு

முடியல....... என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 28, 2012 5:13 pm

ஜாஹீதாபானு wrote:முடியல....... என்ன கொடுமை சார் இது

தலை முடியா இல்ல சவுரி முடியா எது எல


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 11 Empty Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum