புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Poll_c10முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Poll_m10முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Poll_c10முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Poll_m10முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Apr 2012 - 22:30

இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங்குக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. வி.கே. சிங்கின் வயது சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. என்ன கொடுமை சார் இது

இது முடிவுக்கு வந்ததும் ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகவும் தரம் குறைந்த வாகனம் சப்ளை செய்ய தன்னிடம் ரூ.14 கோடி லஞ்சம் தர பேரம் பேசப்பட்டதாகவும் வி.கே. சிங் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராணுவ படை பிரிவுகள் டெல்லியை நோக்கி முன்னேறி வந்ததாககவும், இது ராணுவ புரட்சி போன்று மத்திய அரசை மிரட்ட நடந்தது என்றும் ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். தளபதி வி.கே.சிங் இது அடிப்படை ஆதரமற்ற செய்தி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க ஏப்ரல் 20௦ தேதிக்கு முன்னதாக பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், முப்படைகளின் தளபதிகளும் பங்கேற்க வேண்டுமென்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைமலர்

முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Apr 2012 - 22:31

சீன ராணுவத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது: பாதுகாப்பு அமைச்சகம்

சீனா தன் ராணுவத்தை வேகமாக நவீனபடுத்தி வருகிறது. இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தொடர்ந்து சீன ராணுவம் நவீனமாகி வருவதை மிகுந்த விழிப்புணர்வுடன் கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன ராணுவத்தின் நடமாட்டம் இந்திய எல்லைகள் மற்றும் அண்டை நாடுகளில் அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டின் ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார வலிமையை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொள்வதாக ராணுவத்தின் 2011-2012 வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத் மற்றும் சின்சியாங் பகுதிகளில் சீன ராணுவம் தன் பலத்தை அதிகரித்து வருவது இந்தியாவிற்கு எதிராக செயல்படும் வகையில் இருப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் எல்லைகளிலும், அண்டை நாடுகளிலும் சீன ராணுவம் தனது படைகளை அதிகப்படுத்தியும் நவீனபடுத்தியும் வருவதனால் ஏற்படும் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் இந்தியா, சீனாவுடன் சுமூக உறவையே விரும்புவதாகவும்,இந்திய எல்லைகளில் பதட்டமின்மை, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளமான பாகிஸ்தான் என்பதே இந்தியாவின் விருப்பம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத குழுக்கள் கூடாரம் அமைத்திருப்பதும், எல்லை தாண்டும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து நுழைவதும் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 9 Apr 2012 - 22:44

எவ்வளவு அடிச்சாலும் அவர்களை கூப்பிட்டு சாப்பாடு போடும் மங்குனிகள் தான் இங்கிருக்கிறார்கள். இதை சிதம்பரம் ராஜதந்திரம் என்கிறார். ஒருவகையில் பார்த்தால் இதுவும் ராஜதந்திரம் தான். நாமும் பதட்டமடைந்து படைகளை குவித்தால் நமக்கும் பொருளாதார இழப்பு ஏற்படும். எது எப்படியோ அந்நியன் நம்மை அடிக்கிறான் கீழே ஒரு பெருச்சாளி (இலங்கை) சுரண்டுகிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் ராஜதந்திரமாக இருக்கிறோம் புன்னகை

நல்ல விழிப்புணர்வு தகவல் சிவா!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 9 Apr 2012 - 22:47

அதிர்ச்சி அதிர்ச்சி முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு 56667

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு 1357389முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு 59010615முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Images3ijfமுப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 9 Apr 2012 - 23:54

சிங்களவன்தான் இந்தியாவுக்கு வேட்டு வைப்பான் பாருங்கள். சோகம் சோகம்
நல்ல பதிப்பு சிவா புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 0:02

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிங்களவன்தான் இந்தியாவுக்கு வேட்டு வைப்பான் பாருங்கள். சோகம் சோகம்
நல்ல பதிப்பு சிவா புன்னகை
இனியுமா? வச்சதே போதாதா அண்ணே! ஏற்கெனவே கச்சத்தீவில் சீன படை பிரிவு இருக்குன்னு சொல்றாங்களே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 0:18

எனக்கென்னவோ நம் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை மிக குறைவு.

ஆனால் எனக்கு தோன்றுகிறது - நம் கணினி துறையில் உள்ள வல்லுனர்களைக் கொண்டு நவீன போர்க் கருவிகளை நிறைய கொண்டுள்ள சீனாவின் ராணுவ மென்பொருளை தகர்க்கும் கண்டுபிடிப்பை நாம் உருவாக்கி விட்டால் அவர்களின் பலம் நம் கட்டுப் பாட்டில் வந்து விடும்.

மூன்றாவது உலகப் போர் வர வாய்ப்புகள் குறைவே - நாம் எதிர்த்து சண்டை இட்டால் தானே வரும்?

வருவதை சந்திப்போம் - எதிர்கொள்ளுவோம் - எதிரிகளை தகர்க்க தயாராவோம் - இளய சமுதாயம் வெற்றியினை ஈட்டித் தருமாக.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 10 Apr 2012 - 1:09

அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 10 Apr 2012 - 10:37

எனக்கென்னவோ நம் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை மிக குறைவு.

ஆனால் எனக்கு தோன்றுகிறது - நம் கணினி துறையில் உள்ள வல்லுனர்களைக் கொண்டு நவீன போர்க் கருவிகளை நிறைய கொண்டுள்ள சீனாவின் ராணுவ மென்பொருளை தகர்க்கும் கண்டுபிடிப்பை நாம் உருவாக்கி விட்டால் அவர்களின் பலம் நம் கட்டுப் பாட்டில் வந்து விடும்.

மூன்றாவது உலகப் போர் வர வாய்ப்புகள் குறைவே - நாம் எதிர்த்து சண்டை இட்டால் தானே வரும்?

வருவதை சந்திப்போம் - எதிர்கொள்ளுவோம் - எதிரிகளை தகர்க்க தயாராவோம் - இளய சமுதாயம் வெற்றியினை ஈட்டித் தருமாக.

குருவே இது erkanave நடந்து கொண்டு இருப்பதாக ஒரு கருத்து உள்ளது , என்ன உங்கள் கருத்தில் ஒரு சிறு மாற்றம் சைனா அவர்களின் கணினி வல்லுனர்களை கொண்டு நாம் ராணுவ மென்பொருள்களை தகர்க்க முயற்ச்சிபதாக சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக