ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

3 posters

Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by அசுரன் Mon Apr 09, 2012 10:26 pm

பாட்டி கொஞ்ச நாளாய் ஆளையே காணோம் அதான் அவங்க சார்பா நான் கொஞ்சம் அவங்க பல்செட்டை எடுத்து கடிச்சி வைக்கிறேன் ஹிஹி

1. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா
washing சோடாவாகுமா?

2. தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

3. வாயால"நாய்" ன்னு சொல்ல முடியும் நாயால "வாய்"ன்னு சொல்லமுடியுமா?

4. Cycle Carrierல Tiffin வைக்கமுடியும் ஆனா Tiffin Carrierல Cycleவைக்க முடியுமா?

5. Bus போனாலும்Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே
போகும்

6. Ticket வாங்கிட்டு உள்ளேபோகுறது Cinema Theatre, உள்ளேபோயிட்டு Ticket
வாங்குறது Operation Theatre

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty Re: ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by யினியவன் Mon Apr 09, 2012 10:31 pm

அசுரன் wrote:பாட்டி கொஞ்ச நாளாய் ஆளையே காணோம் அதான் அவங்க சார்பா நான் கொஞ்சம் அவங்க பல்செட்டை எடுத்து கடிச்சி வைக்கிறேன் ஹிஹி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது தான் முத்திரைக் கடி - அசத்துங்க அசுரன். கடி வாழ வாழ்கவே... சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty Re: ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 7:57 am

அசுரன் அண்ணா அனைத்து நகைகளும் அருமை நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty Re: ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by அசுரன் Tue Apr 10, 2012 7:59 am

இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா அனைத்து நகைகளும் அருமை நன்றி

நீங்க நகைன்னு சொன்னது பாட்டியோட பல் செட்டை தானே! இருங்க அவங்க வரட்டும் போட்டுக்கொடுத்துடுறேன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty Re: ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 8:03 am

நீங்க நகைன்னு சொன்னது பாட்டியோட பல் செட்டை தானே! இருங்க அவங்க வரட்டும் போட்டுக்கொடுத்துடுறேன்
அய்யோ சாமி ஆளை விடுங்கப்பா அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty Re: ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by அசுரன் Tue Apr 10, 2012 8:15 am

இரா.பகவதி wrote:
நீங்க நகைன்னு சொன்னது பாட்டியோட பல் செட்டை தானே! இருங்க அவங்க வரட்டும் போட்டுக்கொடுத்துடுறேன்
அய்யோ சாமி ஆளை விடுங்கப்பா அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி Empty Re: ரொம்ப சூடாயிட்டேன் கொஞ்சம் கடிச்சி வைக்கிறேன் ஹி ஹி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum