புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_lcapகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_voting_barகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள்

Page 2 of 2 Previous  1, 2

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 10:03 pm

First topic message reminder :

கற்புரம் போன்று அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முளை, சினிமாக்களில் இயக்குனர்களின் மனகிடங்கிற்குள் நிறைவேறாதஆசைகளை அவர்கள் தங்கள் படங்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளும் தீமையை உங்கள் மகனும் மகளும் குடும்பத்துடன் சினிமா பார்க்கையில் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.

இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்) புன்னகை சினிமாவை குடும்பத்துடன் சென்று பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த தவற்றை செய்யாதிருங்கள். ஒரு படம் எந்த வயதினருக்கு என்று அந்த படத்தில் சர்டிப்பிக்கேட் உள்ளது... ஆனாலும் வசனங்களில் ஆபாசம், காட்சியமைப்புகள் நடனகாட்சிகளில் உடை அலங்காரங்களில் உடல் அசைவுகளில் தேவையில்லாதவைகள் என்று இன்றைய சினிமா அஃகுமார்க் கெடுதலை உண்டுபண்ணும் பேக்டரிகளாகவே இருக்கிறது.. (அபூர்வமாக சில படங்கள் தவிர - அவற்றிற்கு தேசிய விருது வழங்கி கவுரவப்படுத்துவதால் சமுதாயத்திற்கு என்ன பயன், அந்த மாதிரியான நல்ல படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லையே?)

இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.

பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.

இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.

அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.

அன்புடன்
அசுரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:54 pm

நல்லதொரு பதிவு அசுரன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 10, 2012 1:00 pm

நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் பல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 1:22 pm

புரட்சி wrote:தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....
கி மு ல படம் வந்தத பத்தி சொல்லுங்களேன் புரட்சி. நாங்கல்லாம் அப்ப இல்லியே - தெரிஞ்சுக்கறோம்.

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 1:24 pm

கொலவெறி wrote:
புரட்சி wrote:தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....
கி மு ல படம் வந்தத பத்தி சொல்லுங்களேன் புரட்சி. நாங்கல்லாம் அப்ப இல்லியே - தெரிஞ்சுக்கறோம்.

தெரியும் ல தெரியும் நீங்க வருவிங்க நு ... சும்மா ஒரு ப்லொவ் ல சொல்ல கூடாத ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 10, 2012 3:43 pm

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Apr 10, 2012 6:09 pm

அருமையான பதிவு அசுரன் அவர்களே..
அருமையிருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 10, 2012 6:18 pm

உண்மைதா அசுரன். ஸ்டைலா சிகரெட் பிடிச்சாதான் ஹீரோன்னும், ஒரு பொண்ணை காதலிச்சதான் ஹீரோன்னும் நம்ம சினிமாக்கள் சொல்லி கொடுத்த பாடம். இன்னிக்கு சினிமாக்கரணுகளுக்கு பால்குடம் ஊத்தியே வீணா போற பய புள்ளைக எத்தனை பேரு. சினிமாவ இன்னிக்கு பொழுது போக்கு சாதனமா பார்க்குரத விட்டுட்டு அதுலயே மூழ்கி கிடக்குற பக்கிகள் கொஞ்சம் திருந்தினா கூட நாட்டுக்கே நல்லது

குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Uகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Dகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Aகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Yகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Aகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Sகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Uகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Dகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 Hகுடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் - Page 2 A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 10, 2012 8:37 pm

நன்றி அக்கா

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 10, 2012 10:43 pm

உண்மைதான் இன்றைய சமுதாயம் எதிர்நோக்கும் பெரியதொரு சவாலை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக