Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் அப்பாவாகப் போகிறேன்...
+22
இரா.பகவதி
உதயசுதா
ஜாஹீதாபானு
ரிபாஸ்
ரவிக்குமார்
இளமாறன்
ஹிஷாலீ
ஹர்ஷித்
சிங்கம்
மீனா
பிரசன்னா
ந.கார்த்தி
mathancharles
ராஜா
balakarthik
யினியவன்
பாலாஜி
கே. பாலா
சிவா
அசுரன்
அதி
றினா
26 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
நான் அப்பாவாகப் போகிறேன்...
First topic message reminder :
நான் அப்பாவாகப் போகிறேன்...
என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.
என் குலத்தின் வாசம் வீச...
எனக்கொரு வாரிசு வருகிறான்(ள்).
என் மார்ப்பின்மீது ஏறி விளையாட...
எனக்கொரு குழந்தை வரப்போகிறான்(ள்).
சுதந்திரப் பறவை என்னை அடக்கியாள...
எனக்கொரு பிள்ளை வரப்பிறான்(ள்).
என் நிம்மதி எல்லாம் வீட்டுக்குள் கொண்டுவர...
எனக்கொரு மகன் வரப்பிகிறான்(ள்).
என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.
நான் அப்பாவாகப் போகிறேன்.
என் குலத்தின் வாசம் வீச...
எனக்கொரு வாரிசு வருகிறான்(ள்).
என் மார்ப்பின்மீது ஏறி விளையாட...
எனக்கொரு குழந்தை வரப்போகிறான்(ள்).
சுதந்திரப் பறவை என்னை அடக்கியாள...
எனக்கொரு பிள்ளை வரப்பிறான்(ள்).
என் நிம்மதி எல்லாம் வீட்டுக்குள் கொண்டுவர...
எனக்கொரு மகன் வரப்பிகிறான்(ள்).
என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
வாழ்த்துகள் அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
வாழ்த்துகள் றினா....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
எனக்கொரு சிறு வருத்தம், வார்த்தைகளால் மட்டுமே நண்பனை வாழ்த்துகிறோமே என்று ! இருந்தாலும் ஆயிரம் கோடி ஆசீர்வாதங்களுடன் வாழ்த்துகிறேன்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
வாழ்த்துக்கள் றினா அவர்களே.....
வீட்டிக்கு இன்னும் சில மாதங்களிலே...,
வரப்போகும் இளஞ்சிட்டு...,
மகிழ்ச்சியையும்,மனநிறைவையும்,
இனிமையையும்,அமைதியையும்,
செல்வங்களையும்,செழிப்பையும்,
அள்ளித்தரவும்,
அவருக்கு எங்களின் அன்பு முத்தங்களை
கிள்ளித்தரவும்...,
விரைவில் வாய்ப்புக்கிட்ட.
எதிர்நோக்கினேன்.
அன்புடன்.
ஜேன்.
வீட்டிக்கு இன்னும் சில மாதங்களிலே...,
வரப்போகும் இளஞ்சிட்டு...,
மகிழ்ச்சியையும்,மனநிறைவையும்,
இனிமையையும்,அமைதியையும்,
செல்வங்களையும்,செழிப்பையும்,
அள்ளித்தரவும்,
அவருக்கு எங்களின் அன்பு முத்தங்களை
கிள்ளித்தரவும்...,
விரைவில் வாய்ப்புக்கிட்ட.
எதிர்நோக்கினேன்.
அன்புடன்.
ஜேன்.
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
வாழ்த்துக்கள் றினா தாயிம் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
வாழ்த்துக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கட்டும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
balakarthik wrote:வாழ்த்துக்கள் றினா தாயிம் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்
ராஜா wrote: இனி உங்கள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியில் திளைக்க போகிறது வாழ்த்துக்கள் றினா ......
mathancharles wrote:வாழ்த்துகள் றினா
ராஜா wrote: இனி உங்கள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியில் திளைக்க போகிறது வாழ்த்துக்கள் றினா ......
ந.கார்த்தி wrote:வாழ்த்துகள் அண்ணா
பிரசன்னா wrote:
வாழ்த்துகள் றினா....
மீனா wrote:வாழ்த்துக்கள்
வரதலக்ஷ்மி wrote:எனக்கொரு சிறு வருத்தம், வார்த்தைகளால் மட்டுமே நண்பனை வாழ்த்துகிறோமே என்று ! இருந்தாலும் ஆயிரம் கோடி ஆசீர்வாதங்களுடன் வாழ்த்துகிறேன்.
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.ஜேன் செல்வகுமார் wrote:வாழ்த்துக்கள் றினா அவர்களே.....
வீட்டிக்கு இன்னும் சில மாதங்களிலே...,
வரப்போகும் இளஞ்சிட்டு...,
மகிழ்ச்சியையும்,மனநிறைவையும்,
இனிமையையும்,அமைதியையும்,
செல்வங்களையும்,செழிப்பையும்,
அள்ளித்தரவும்,
அவருக்கு எங்களின் அன்பு முத்தங்களை
கிள்ளித்தரவும்...,
விரைவில் வாய்ப்புக்கிட்ட.
எதிர்நோக்கினேன்.
அன்புடன்.
ஜேன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
வாழ்த்துக்கள் றினா... நானும் அப்பாவாக போகிறேன் என்பதால் உங்களின் உணர்வுகளை நானும் அனுபவிக்கிறேன்....
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: நான் அப்பாவாகப் போகிறேன்...
RAVI KUMAR wrote:வாழ்த்துக்கள் றினா... நானும் அப்பாவாக போகிறேன் என்பதால் உங்களின் உணர்வுகளை நானும் அனுபவிக்கிறேன்....
அப்ப ரெண்டு ட்ரீட்.............. வாழ்த்துக்கள் ரவி குமார்...,
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நான் காணாமல் போகிறேன் – கவிதை
» நாணயம் - நான் போகிறேன் மேலே
» நான் ஊருக்கு போகிறேன் : வைகோ
» நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்
» நான் இந்த உலகை விட்டே போகிறேன்
» நாணயம் - நான் போகிறேன் மேலே
» நான் ஊருக்கு போகிறேன் : வைகோ
» நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்
» நான் இந்த உலகை விட்டே போகிறேன்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|