புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
	மான்கற்ரன் திட்டம்  I_vote_lcap	மான்கற்ரன் திட்டம்  I_voting_bar	மான்கற்ரன் திட்டம்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மான்கற்ரன் திட்டம்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 8:43 pm

•மான்கற்ரன் திட்டம் என்பது முதல் அணு குண்டை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது (1931-1946) ஐக்கிய அமெரிக்க தலைமையில் ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றின.
இந்த திட்டம் நடைபெற்ற இடமான மன்ஹாட்டன் அமெரிக்காவின் பெரிய நகரமனான நியூ யோர்க்கின் ஒரு பகுதி ஆகும்.
நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. 1939 ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள்.
இதற்கு $2 பில்லியன் (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது.
இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது,
அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஆப்பென்ஹைமர் இதனை வழிநடத்தினார்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 8:55 pm

புக்கர் பரிசு அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு,
ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும்.

பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது.

இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார்.

முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.

இந்திய எழுத்தாளரான அருந்ததி ராய் 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டுக்கான பரிசு இந்தியாவில் பிறந்த கிரண் தேசாய்க்கு இவர் எழுதிய (The Inheritance of Loss) என்னும் ஆங்கில நாவலுக்காகக் கிடைத்தது.

2008 ஆம் ஆண்டுக்கான பரிசு இந்தியாவைச் சேர்ந்த புதின எழுத்தாளரான அரவிந்த் அடிகாவுக்கு த வைட் டைகர் (The White Tiger) என்ற படைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 8:58 pm

Manhattan Project - இது மன்காட்டன் திட்டம் என்றுதானே வரும்.

மான்கற்ரன் திட்டம் - இலங்கையில் இப்படியா?

தகவல் பகிர்வுக்கு நன்றி!

	மான்கற்ரன் திட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 9:01 pm

சிவா wrote:Manhattan Project - இது மன்காட்டன் திட்டம் என்றுதானே வரும்.

மான்கற்ரன் திட்டம் - இலங்கையில் இப்படியா?

தகவல் பகிர்வுக்கு நன்றி!

தவறுதான் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் இப்படி வாரிவிடுகிறீர்களே. நன்றி அண்ணா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 9:03 pm

sinthiyarasu wrote:
சிவா wrote:Manhattan Project - இது மன்காட்டன் திட்டம் என்றுதானே வரும்.

மான்கற்ரன் திட்டம் - இலங்கையில் இப்படியா?

தகவல் பகிர்வுக்கு நன்றி!

தவறுதான் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் இப்படி வாரிவிடுகிறீர்களே. நன்றி அண்ணா.

எனக்கும் சரியாகத் தெரியாததால் உங்கள் ஆலோசனையும் கேட்கலாம் என்றுதான் எழுதினேன். சரியான தகவலை மட்டுமே வழங்க வேண்டும் என்ற ஆர்வம்தான். அருமையிருக்கு

	மான்கற்ரன் திட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 9:58 pm

சிவா wrote:
எனக்கும் சரியாகத் தெரியாததால் உங்கள் ஆலோசனையும் கேட்கலாம் என்றுதான் எழுதினேன். சரியான தகவலை மட்டுமே வழங்க வேண்டும் என்ற ஆர்வம்தான். அருமையிருக்கு

என்ன சிந்தியா நம்ம சிவாக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு நீண்ட நாட்களுக்குப் பின் ஒருவரை வார. விடுவாரா?

வாரப்பட்டு வாரப்பட்டு தூர் வாரிய கினரைப் போலே அறிவு ஊற்று அவருக்கு அதிகமாயிடுச்சு. புன்னகை

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சிந்தியா.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 10:00 pm

உண்மைதான் நண்பரே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக