ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா

2 posters

Go down

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Empty ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா

Post by சிவா Mon Apr 09, 2012 8:17 pm

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Img1120409050_1_1

இன்று வெளியிடப்பட்ட மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பின் உலக டென்னிஸ் ஒற்றையர் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா 41 இடங்கள் சரிந்து 182வது இடத்திற்குச் சென்றார்.

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அவர் தகுதி பெறத் தவறியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

இரட்டையர் தரவரிசையில் மியாமி டென்னிஸில் முதல் சுற்றில் வெளியேறியதால் சானியா மிர்சா 9வது இடத்திற்குச் சரிந்தார்.

அதேபோல் ஆடவர் ஒற்றையர் ஏ.டி.பி. உலகத் தரவரிசையில் சோம்தேவ் தேவ் வர்மன் 12 இடங்கள் சரிவடைந்து 197வது இடத்தில் உள்ளார்.

ஆடவர் இரட்டையர் தரவரிசையில் பயஸ், போபண்ணா முறையே 7 மற்றும் 8ஆம் இடத்தில் உள்ளனர்.

பூபதி 15வது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.


ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Empty Re: ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா

Post by சிவா Mon Apr 09, 2012 8:18 pm

ஒலிம்பிக்‌ - தகு‌தி பெ‌ற்றா‌ர் விஜேந்தர்

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Img1120409009_1_1

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் விளையாட தொடர்ந்து 3-வது முறையாக தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் விஜேந்தர் சிங். ஒலிம்பிக்கில் பங்கேற்க 3 முறை தகுதிபெற்ற ஒரே இந்திய வீரர் விஜேந்தர்தான்.

கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியின் அரையிறுதிக்கு ‌விஜே‌ந்த‌ர் முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்று‌ள்ளா‌ர்.

விஜேந்தர் தனது காலிறுதியில் (75 கிலோ எடைப்பிரிவு) 27-17 என்ற கணக்கில் மங்கோலியாவின் டுமுர்குயாக்கை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்றதோடு, வெண்கலப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார் விஜேந்தர்.

இது கு‌றி‌த்து விஜேந்தர் கூறுகை‌யி‌ல், ஒலிம்பிக்கில் விளையாட மீண்டும் தகுதிபெற்றிருக்கிறேன். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் தோற்றதால் என் மீது கூறப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் இப்போது பதில் கூறிவிட்டேன். நான் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டேன்.

ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றிருப்பதன் மூலம் என்னை சூழ்ந்திருந்த நெருக்கடிகள் எல்லாம் தளர்ந்துவிட்டதாகக் கருதுகிறேன். ஒலிம்பிக்கில் விளையாட 3 முறை தகுதிபெற்ற ஒரே இந்தியர் நான்தான் என்பது மிகச்சிறப்பானது என்றார்.

2008-ல் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். கஜகஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்றே சீன ஒலிம்பிக் போட்டிக்கும், விஜேந்தர் தகுதிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Empty Re: ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா

Post by யினியவன் Tue Apr 10, 2012 12:08 am

சானியா மிர்ஜாவுக்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து விட்டதாகவே தெரிகிறது. அவர் உடல் நிலையும் ஒத்துழைப்பது இல்லை. இனி சாதிப்பாரா என்பது கேள்விக் கூறியே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா Empty Re: ஒற்றையர் தரவரிசையில் 182வது இடத்திற்கு சரிந்தார் சானியா மிர்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum