ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

+4
அசுரன்
யினியவன்
இளமாறன்
கே. பாலா
8 posters

Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by கே. பாலா Mon Apr 09, 2012 8:16 pm

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, இங்கு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனான உறவு, உள்ளாட்சித் தேர்தலுடன் முறிந்த பிறகு, புதுக்கோட்டையை வளைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், "கோட்டை' புதுக்கோட்டைக்கு இடம்பெயர்வதில் ஆச்சர்யம் இருக்காது.

ஓரணியில் எதிராளிகள்: புதுக்கோட்டையில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சங்கரன்கோவில் பாணியில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க.,வின் பலத்தை அசைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக, எதிரிகள் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்திக்க முயற்சிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் அதை முறியடிக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தயாராக வேண்டும்' என்றார்.

பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு அறிவிப்புக்கு பின் வந்த, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால், அ.தி.மு.க., பெருமிதத்துடன் உள்ளது. அனைத்து அமைச்சர்களும், அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு, ஒரு மாதமாக சங்கரன்கோவிலில் முகாமிட்டு கட்சிப் பணியாற்றி, இந்த இலகுவான வெற்றியை பெற்றுள்ளனர். இதற்காக, சென்னை தலைமைச் செயலகமே, சங்கரன் கோவிலில் இடம்பெயர்ந்து இருந்தது.

எதிர்பார்ப்பு:இந்த கூத்து முடிந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. மீண்டும், "கோட்டை' புதுக்கோட்டைக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
தினமலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by இளமாறன் Mon Apr 09, 2012 8:24 pm

என்னப்பா நடக்குது... மாதம் ஒரு முறை தேர்தலா சோகம் இப்பொ தானே சங்கரன் கோவில் முடிந்தது .. ட்வென்டி 20 மேட்ச் பார்ப்பது போலவே இருக்கிறது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by யினியவன் Mon Apr 09, 2012 11:00 pm

வேறு ஒன்றுமில்லை இளமாறன் - இது தமிழக சகோதரிகளின் லீக் (டி‌எஸ்‌எல்) - வீரர்கள், அம்பயர், அனைத்தும் அவர்களே. ஆடி அடங்கும் வாழ்க்கை இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by அசுரன் Mon Apr 09, 2012 11:05 pm

இப்படியே ஒருஒருத்தரா புட்டுக்கிட்டா மொத்தம் 234 தொகுதிக்கும் மறுதேர்தல் வந்துட போவுது..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by கே. பாலா Tue Apr 10, 2012 8:03 am

கொலவெறி wrote:வேறு ஒன்றுமில்லை இளமாறன் - இது தமிழக சகோதரிகளின் லீக் (டி‌எஸ்‌எல்) - வீரர்கள், அம்பயர், அனைத்தும் அவர்களே. ஆடி அடங்கும் வாழ்க்கை இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே. புன்னகை
சிரி சிரி சிரி சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by ந.கார்த்தி Tue Apr 10, 2012 9:49 am

அசுரன் wrote:இப்படியே ஒருஒருத்தரா புட்டுக்கிட்டா மொத்தம் 234 தொகுதிக்கும் மறுதேர்தல் வந்துட போவுது..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 10:13 am

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by பிரசன்னா Tue Apr 10, 2012 11:13 am

கொலவெறி wrote:வேறு ஒன்றுமில்லை இளமாறன் - இது தமிழக சகோதரிகளின் லீக் (டி‌எஸ்‌எல்) - வீரர்கள், அம்பயர், அனைத்தும் அவர்களே. ஆடி அடங்கும் வாழ்க்கை இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே. புன்னகை

அசுரன் wrote:இப்படியே ஒருஒருத்தரா புட்டுக்கிட்டா மொத்தம் 234 தொகுதிக்கும் மறுதேர்தல் வந்துட போவுது..

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 12:11 pm

வீணாப்போறது நம்ம வரிப்பணம்...........
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

"கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி Empty Re: "கோட்டை' மீண்டும் இடம்பெயர்கிறது: தயாராகுது ஆளுங்கட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
»  ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
» பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கைது- ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை
» ரகசியமாக தயாராகுது வேட்பாளர் பட்டியல் : அ.தி.மு.க.,வில் அதிரடி
» தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum