Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்காலி மீன்
+3
sinthiyarasu
இரா.பகவதி
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முக்காலி மீன்
ஆழ்கடல் மீன்களில் அதிசயமானது முக்காலி மீன் (Tripod fish). மீன்களுக்கு ஏது கால்கள் என்று கேட்கிறீர்களா? இந்த மீன்களுக்கு இருக்கிறது, அதுதானே அதிசயம்.
முக்காலி மீன்களுக்கு கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அதனால் இவை இரை தேட கண்களைப் பயன்படுத்துவதில்லை. தமது உணவினங்கள் எங்கே இருக்கிறது என்பதை சில அதிர்வலைகள் மூலம் கண்டு கொள்கிறது.
முக்காலி மீனுக்கு சிறப்பு சேர்ப்பவை அவற்றின் துடுப்புகள்தான். முன்பக்கத்தில் உள்ள இரு துடுப்புகளும், வால் துடுப்பும் சிறிது நீளமாக கொக்கின் கால்களைப் போல வளர்ந்திருக்கும். அதை கால்கள் போல முக்காலியாக தரையில் ஊன்றி நின்று கொள்ளும். ஓய்வெடுக்கும். உண்மையில் இந்தக் கால்கள் இருப்பதால்தான் கடல் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கின்றன இந்த மீன்கள். மேலும் இந்த சிறப்புத் துடுப்புகள்தான் உணவை அதிர்வலைகள் மூலம் அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.
முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.
எனவே மற்றொரு மீனின் தாதுக்கள் சேரும்போதுதான் கருச் சேர்க்கை நிகழ்கிறது. சில நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஆண், பெண் தாதுக்கள் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் ஏற்படுவதும் உண்டு. இதுவும் அதிசயம்தானே.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்காலி மீன்
புதிய தகவலுக்கு மக்கா நன்றி அண்ணா.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: முக்காலி மீன்
மூணு கால் இருப்பதால் தான் முக்காலியா
ஆனால் கடலில் கால் கொண்டு எப்படி நிற்க முடியும் அண்ணா? தண்ணீரில்?
ஆனால் கடலில் கால் கொண்டு எப்படி நிற்க முடியும் அண்ணா? தண்ணீரில்?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: முக்காலி மீன்
முக்காலமும் அறிந்த முனிவர் என இம் முக்காலி மீன் பற்றி அறியச் செய்து அசத்தி விட்டீர்கள் சிவா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முக்காலி மீன்
அதி wrote:மூணு கால் இருப்பதால் தான் முக்காலியா
ஆனால் கடலில் கால் கொண்டு எப்படி நிற்க முடியும் அண்ணா? தண்ணீரில்?
சிந்து அக்கா கடலின் அடி நிலப்பரப்பில்
Re: முக்காலி மீன்
முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.
யூ மீன் டூ இன் ஒன் யுவர் ஆனர்
அற்புதமான படைப்பு... அரிய தகவல் நன்றி சிவா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முக்காலி மீன்
அசுரன் wrote:முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.
யூ மீன் டூ இன் ஒன் யுவர் ஆனர்
அற்புதமான படைப்பு... அரிய தகவல் நன்றி சிவா
அண்ணா மண்புழு கூட அவ்வாறு தானே
Re: முக்காலி மீன்
இரா.பகவதி wrote:அசுரன் wrote:முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.
யூ மீன் டூ இன் ஒன் யுவர் ஆனர்
அற்புதமான படைப்பு... அரிய தகவல் நன்றி சிவா
அண்ணா மண்புலு(ழு) கூட அவ்வாறு தானே
அது தெரியவில்லை பகவதி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» மீன்
» மீன் மழை!
» ஜிலேபி மீன்
» கொலைகார மீன்!
» மீன்
» மீன் மழை!
» ஜிலேபி மீன்
» கொலைகார மீன்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|