ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_c10 
heezulia
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ் துய்த்துணர்வோம்.

+8
யினியவன்
அசுரன்
கேசவன்
இரா.பகவதி
இளமாறன்
balakarthik
சிவா
sinthiyarasu
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by sinthiyarasu Mon Apr 09, 2012 7:42 pm

First topic message reminder :

வீடியோ ....................வாரொளியம்.

சீமெந்து........................பசுங்காரை.

பேக்கரி.........................அடுமனை.

கூரியர்..........................தூதஞ்சல்.

சோப்............................வழலை.

பார் சோப்....................நீள்வழலை.

பெட்ரோல்..................எரிநெய்.

தேநீர்...........................இலை வடிநீர்.

பஸ்...........................பேரூந்து.

லொறி........................சரக்குந்து.

ரயில்..........................தொடருந்து.

கார்..............................மகிழுந்து.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down


தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by balakarthik Tue Apr 10, 2012 5:20 pm

றினா wrote:"வீடியோ"விற்குக் "காணொளி" என்றும் "பேக்கரி"க்கு "வெதுப்பகம்" என்றும் அழகிய தமிழ் சொற்கள் இருக்கின்றனவே..?

பூவ பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுறமாதிரியும் சொல்லலாம் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by உதயசுதா Tue Apr 10, 2012 5:37 pm

யப்பா இதெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கறதோட நிறுத்திக்கொங்க. இத பேச முயற்சி செய்து கடையில போய் வழலைன்னு கேட்டா என்னது நீ வாழலையா ன்னு கேப்பான்


தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Uதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Dதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Aதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Yதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Aதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Sதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Uதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Dதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Hதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by balakarthik Tue Apr 10, 2012 5:45 pm

உதயசுதா wrote:யப்பா இதெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கறதோட நிறுத்திக்கொங்க. இத பேச முயற்சி செய்து கடையில போய் வழலைன்னு கேட்டா என்னது நீ வாழலையா ன்னு கேப்பான்

அக்கா இதுக்கே இப்படினா அப்போ லைப்பாய் சோப்பு எப்படி கேப்பிங்க உயிர் வாழலைனா போட்டு தள்ளிடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by றினா Tue Apr 10, 2012 8:01 pm

balakarthik wrote:
றினா wrote:"வீடியோ"விற்குக் "காணொளி" என்றும் "பேக்கரி"க்கு "வெதுப்பகம்" என்றும் அழகிய தமிழ் சொற்கள் இருக்கின்றனவே..?

பூவ பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுறமாதிரியும் சொல்லலாம் அன்பு மலர்

அதுவும் சரிதான்.
ஒரு கருத்துச் சொல்ல விடமாட்டீங்களே...?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by sinthiyarasu Tue Apr 10, 2012 10:23 pm

அசுரன் wrote:நல்ல முயற்சி...

வீடியோ - காணொளி என்பது அழகிய தமிழ் சொல்

(சில தவறுகளை திருத்தியிருக்கிறேன்)

மிக்க நன்றி நண்பரே.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by sinthiyarasu Tue Apr 10, 2012 10:25 pm

றினா wrote:
balakarthik wrote:
றினா wrote:"வீடியோ"விற்குக் "காணொளி" என்றும் "பேக்கரி"க்கு "வெதுப்பகம்" என்றும் அழகிய தமிழ் சொற்கள் இருக்கின்றனவே..?

பூவ பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுறமாதிரியும் சொல்லலாம் அன்பு மலர்

அதுவும் சரிதான்.
ஒரு கருத்துச் சொல்ல விடமாட்டீங்களே...?

ஆமாம் அவை கூட அழகான தமிழ்ச் சொற்கள் தான்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by sinthiyarasu Tue Apr 10, 2012 10:28 pm

yarlpavanan wrote:வீடியோ - ஒளிஒலி என்றும் கூறலாம்.
தூய தமிழ் பேணும்
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.

மிக்க நன்றி நண்பரே.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 4 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum