ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_c10 
heezulia
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ் துய்த்துணர்வோம்.

+8
யினியவன்
அசுரன்
கேசவன்
இரா.பகவதி
இளமாறன்
balakarthik
சிவா
sinthiyarasu
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by sinthiyarasu Mon Apr 09, 2012 7:42 pm

First topic message reminder :

வீடியோ ....................வாரொளியம்.

சீமெந்து........................பசுங்காரை.

பேக்கரி.........................அடுமனை.

கூரியர்..........................தூதஞ்சல்.

சோப்............................வழலை.

பார் சோப்....................நீள்வழலை.

பெட்ரோல்..................எரிநெய்.

தேநீர்...........................இலை வடிநீர்.

பஸ்...........................பேரூந்து.

லொறி........................சரக்குந்து.

ரயில்..........................தொடருந்து.

கார்..............................மகிழுந்து.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down


தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 10:52 pm

balakarthik wrote:
இளமாறன் wrote: பகவதி நான் என்ன செய்தேன் .. நான் ஆங்கிலம் பேசுவது மிக குறைவு தமிழ் பேசுவதும் மிக குறைவு சோகம்

நான்கூட உங்களை மாதிரிதான் ஒழுங்கா பேசுவதும் ரொம்ப குறைவு தல ஜாலி

நீங்கள் இருவரும் என்ன என்னை கலாய்க்கீரிகளா கோபம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by யினியவன் Mon Apr 09, 2012 11:19 pm

துய்த்துணர்வ செய்தமைக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by இளமாறன் Mon Apr 09, 2012 11:34 pm

இரா.பகவதி wrote:
balakarthik wrote:
இளமாறன் wrote: பகவதி நான் என்ன செய்தேன் .. நான் ஆங்கிலம் பேசுவது மிக குறைவு தமிழ் பேசுவதும் மிக குறைவு சோகம்

நான்கூட உங்களை மாதிரிதான் ஒழுங்கா பேசுவதும் ரொம்ப குறைவு தல ஜாலி

நீங்கள் இருவரும் என்ன என்னை கலாய்க்கீரிகளா கோபம்

பகவதி நீ இருப்பது தமிழ் பேசும் நாட்டில் நாங்கள் இருப்பது தமிழ் இல்லாத நாட்டில் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 11:41 pm

பகவதி நீ இருப்பது தமிழ் பேசும் நாட்டில் நாங்கள் இருப்பது தமிழ் இல்லாத நாட்டில்
ஆமாம் அண்ணா ஆனால் இங்கு கல்லூரிகளில் தமிழில் எழுத முடியாமலும் ஆங்கிலத்தில் எழுத தெரியாமலும் பலர் தவித்து கொண்டு இருக்கிறோம் , இதனால் தமிழும் மறந்து விட்டது ,ஆங்கிலமும் முழுமையாக வரமாட்டுக்குது சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by yarlpavanan Tue Apr 10, 2012 6:36 am

வீடியோ - ஒளிஒலி என்றும் கூறலாம்.
தூய தமிழ் பேணும்
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 7:25 am

yarlpavanan wrote:வீடியோ - ஒளிஒலி என்றும் கூறலாம்.
தூய தமிழ் பேணும்
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
நன்றி அய்யா அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by balakarthik Tue Apr 10, 2012 10:20 am

இரா.பகவதி wrote:
பகவதி நீ இருப்பது தமிழ் பேசும் நாட்டில் நாங்கள் இருப்பது தமிழ் இல்லாத நாட்டில்
ஆமாம் அண்ணா ஆனால் இங்கு கல்லூரிகளில் தமிழில் எழுத முடியாமலும் ஆங்கிலத்தில் எழுத தெரியாமலும் பலர் தவித்து கொண்டு இருக்கிறோம் , இதனால் தமிழும் மறந்து விட்டது ,ஆங்கிலமும் முழுமையாக வரமாட்டுக்குது சோகம்

அதான் தமிங்கிலம் பேசுரிங்களே போதாதா


ஈகரை தமிழ் களஞ்சியம் தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 10:30 am

அதான் சிப்பு வருது தமிங்கிலம் [/color]பேசுரிங்களே போதாதா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by ஆரூரன் Tue Apr 10, 2012 2:06 pm

நல்ல முயற்சி !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by றினா Tue Apr 10, 2012 5:11 pm

sinthiyarasu wrote:
சிவா wrote:தேநீர் தூய தமிழ் இல்லையா?

அண்ணா தேநீர் என்பதும் தூய தமிழ் என்றுதான் நினைக்கிறேன். அதைவிட இலைவடிநீர் என்பதில் இன்னமும் தமிழ் மணம் தூக்கலாக இருப்பதுடன் நிறையப்பேர் அறிந்துமிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அப்படி என்றால் "பால்தேநீர்" என்பதை "பால் இலைவடிநீர்" என்று சொல்லலாமா?

sinthiyarasu wrote:வீடியோ ....................வாரொளியம்.

பேக்கரி.........................அடுமனை.

"வீடியோ"விற்குக் "காணொளி" என்றும் "பேக்கரி"க்கு "வெதுப்பகம்" என்றும் அழகிய தமிழ் சொற்கள் இருக்கின்றனவே..?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 3 Empty Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum