புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_m10தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ் துய்த்துணர்வோம்.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 7:42 pm

First topic message reminder :

வீடியோ ....................வாரொளியம்.

சீமெந்து........................பசுங்காரை.

பேக்கரி.........................அடுமனை.

கூரியர்..........................தூதஞ்சல்.

சோப்............................வழலை.

பார் சோப்....................நீள்வழலை.

பெட்ரோல்..................எரிநெய்.

தேநீர்...........................இலை வடிநீர்.

பஸ்...........................பேரூந்து.

லொறி........................சரக்குந்து.

ரயில்..........................தொடருந்து.

கார்..............................மகிழுந்து.


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 8:13 pm

சிவா wrote:தேநீர் தூய தமிழ் இல்லையா?

பேரூந்து - பேருந்து - இவற்றில் எது சரி?

அண்ணா தேநீர் என்பதும் தூய தமிழ் என்றுதான் நினைக்கிறேன். அதைவிட இலைவடிநீர் என்பதில் இன்னமும் தமிழ் மணம் தூக்கலாக இருப்பதுடன் நிறையப்பேர் அறிந்துமிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

பேரூந்து - பேருந்து ..............இதில் எது சரியானது என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 8:14 pm

sinthiyarasu wrote:பேரூந்து - பேருந்து ..............இதில் எது சரியானது என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது.

இதுத்தான் சரினு நினைக்கிறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 8:15 pm

இரா.பகவதி wrote:
உங்கள் நாட்டில் தான் அதிகம் தமிழ் வார்த்தைகள் தமிழாகவே இருக்கிறது .. எங்க் தமிழ் ஆங்கில வண்ணம் பூசி மாறி கொண்டு இருக்கிறது
எல்லாம் உங்களை போன்றோர்களால் தான் என்ன கொடுமை சார் இது


பகவதி நான் என்ன செய்தேன் .. நான் ஆங்கிலம் பேசுவது மிக குறைவு தமிழ் பேசுவதும் மிக குறைவு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 8:17 pm

பெரிய + உந்து
உங்களுக்கு இந்த கணக்கு விடை தெரியுமா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 8:17 pm

இளமாறன் wrote: பகவதி நான் என்ன செய்தேன் .. நான் ஆங்கிலம் பேசுவது மிக குறைவு தமிழ் பேசுவதும் மிக குறைவு சோகம்

நான்கூட உங்களை மாதிரிதான் ஒழுங்கா பேசுவதும் ரொம்ப குறைவு தல ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 8:18 pm

இரா.பகவதி wrote:பெரிய + உந்து
உங்களுக்கு இந்த கணக்கு விடை தெரியுமா

பெரிய + உந்து = ??

இப்படி கேட்டாத்தான் கணக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 09, 2012 8:24 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 1357389தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 59010615தூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Images3ijfதூய தமிழ் துய்த்துணர்வோம். - Page 2 Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 8:28 pm

balakarthik wrote:
sinthiyarasu wrote:பேரூந்து - பேருந்து ..............இதில் எது சரியானது என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது.

இதுத்தான் சரினு நினைக்கிறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மிக்க நன்றி நண்பரே.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 10:41 pm

பகவதி நான் என்ன செய்தேன் .. நான் ஆங்கிலம் பேசுவது மிக குறைவு தமிழ் பேசுவதும் மிக குறைவு

இளமாறன் அண்ணா நான் உங்களிடம் காமெடி பண்ணுவதற்காக அவ்வாறு கூறினேன் ,சொல்லப்போனால் நான் தான் இங்கு தமிழை கொலை செய்து கொண்டு இருக்கிறேன் அண்ணா என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 10:47 pm

நல்ல முயற்சி...

வீடியோ - காணொளி என்பது அழகிய தமிழ் சொல்

(சில தவறுகளை திருத்தியிருக்கிறேன்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக