புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
3 Posts - 6%
heezulia
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
முக்காலி மீன் Poll_c10முக்காலி மீன் Poll_m10முக்காலி மீன் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்காலி மீன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 7:57 pm

முக்காலி மீன் DreistelzenFish

ஆழ்கடல் மீன்களில் அதிசயமானது முக்காலி மீன் (Tripod fish). மீன்களுக்கு ஏது கால்கள் என்று கேட்கிறீர்களா? இந்த மீன்களுக்கு இருக்கிறது, அதுதானே அதிசயம்.

முக்காலி மீன்களுக்கு கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அதனால் இவை இரை தேட கண்களைப் பயன்படுத்துவதில்லை. தமது உணவினங்கள் எங்கே இருக்கிறது என்பதை சில அதிர்வலைகள் மூலம் கண்டு கொள்கிறது.

முக்காலி மீனுக்கு சிறப்பு சேர்ப்பவை அவற்றின் துடுப்புகள்தான். முன்பக்கத்தில் உள்ள இரு துடுப்புகளும், வால் துடுப்பும் சிறிது நீளமாக கொக்கின் கால்களைப் போல வளர்ந்திருக்கும். அதை கால்கள் போல முக்காலியாக தரையில் ஊன்றி நின்று கொள்ளும். ஓய்வெடுக்கும். உண்மையில் இந்தக் கால்கள் இருப்பதால்தான் கடல் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கின்றன இந்த மீன்கள். மேலும் இந்த சிறப்புத் துடுப்புகள்தான் உணவை அதிர்வலைகள் மூலம் அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.

எனவே மற்றொரு மீனின் தாதுக்கள் சேரும்போதுதான் கருச் சேர்க்கை நிகழ்கிறது. சில நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஆண், பெண் தாதுக்கள் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் ஏற்படுவதும் உண்டு. இதுவும் அதிசயம்தானே.



முக்காலி மீன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 8:07 pm

சிவா அண்ணா புதிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 8:23 pm

புதிய தகவலுக்கு மக்கா நன்றி அண்ணா.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 8:52 pm

உண்மையிலேயே அதிசயம்தான்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Apr 09, 2012 8:58 pm

மூணு கால் இருப்பதால் தான் முக்காலியா
ஆனால் கடலில் கால் கொண்டு எப்படி நிற்க முடியும் அண்ணா? தண்ணீரில்?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 10:01 pm

முக்காலமும் அறிந்த முனிவர் என இம் முக்காலி மீன் பற்றி அறியச் செய்து அசத்தி விட்டீர்கள் சிவா. சூப்பருங்க




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 11:00 pm

அதி wrote:மூணு கால் இருப்பதால் தான் முக்காலியா
ஆனால் கடலில் கால் கொண்டு எப்படி நிற்க முடியும் அண்ணா? தண்ணீரில்?

சிந்து அக்கா கடலின் அடி நிலப்பரப்பில்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 11:03 pm

முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.

யூ மீன் டூ இன் ஒன் யுவர் ஆனர் அதிர்ச்சி

அற்புதமான படைப்பு... அரிய தகவல் நன்றி சிவா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 11:12 pm

அசுரன் wrote:
முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.

யூ மீன் டூ இன் ஒன் யுவர் ஆனர் அதிர்ச்சி

அற்புதமான படைப்பு... அரிய தகவல் நன்றி சிவா

அண்ணா மண்புழு கூட அவ்வாறு தானே சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 11:18 pm

இரா.பகவதி wrote:
அசுரன் wrote:
முக்காலி மீன்களில் இன்னொரு அதிசயமும் உண்டு. இவற்றில் ஆண் மீன்கள் தனியே, பெண் மீன்கள் தனியே கிடையாது. ஒரே மீனில் ஆண்பாலும், பெண்பாலும் சேர்ந்திருக்கும். அதாவது ஒரே மீனில் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் உண்டு. விந்துகளும் உற்பத்தியாகும். கரு முட்டைகளும் உற்பத்தியாகும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் உருவாகாது.

யூ மீன் டூ இன் ஒன் யுவர் ஆனர் அதிர்ச்சி

அற்புதமான படைப்பு... அரிய தகவல் நன்றி சிவா

அண்ணா மண்புலு(ழு) கூட அவ்வாறு தானே சூப்பருங்க

அது தெரியவில்லை பகவதி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக