Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:09 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய தமிழ் துய்த்துணர்வோம்.
+8
யினியவன்
அசுரன்
கேசவன்
இரா.பகவதி
இளமாறன்
balakarthik
சிவா
sinthiyarasu
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
தூய தமிழ் துய்த்துணர்வோம்.
வீடியோ ....................வாரொளியம்.
சீமெந்து........................பசுங்காரை.
பேக்கரி.........................அடுமனை.
கூரியர்..........................தூதஞ்சல்.
சோப்............................வழலை.
பார் சோப்....................நீள்வழலை.
பெட்ரோல்..................எரிநெய்.
தேநீர்...........................இலை வடிநீர்.
பஸ்...........................பேரூந்து.
லொறி........................சரக்குந்து.
ரயில்..........................தொடருந்து.
கார்..............................மகிழுந்து.
சீமெந்து........................பசுங்காரை.
பேக்கரி.........................அடுமனை.
கூரியர்..........................தூதஞ்சல்.
சோப்............................வழலை.
பார் சோப்....................நீள்வழலை.
பெட்ரோல்..................எரிநெய்.
தேநீர்...........................இலை வடிநீர்.
பஸ்...........................பேரூந்து.
லொறி........................சரக்குந்து.
ரயில்..........................தொடருந்து.
கார்..............................மகிழுந்து.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
தேநீர் தூய தமிழ் இல்லையா?
பேரூந்து - பேருந்து - இவற்றில் எது சரி?
பேரூந்து - பேருந்து - இவற்றில் எது சரி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
படித்து பார்பத்தோடு நிறுத்திகனும் நாணு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
மறந்து போய் விட்டது தமிழ் ...
அது என்ன சீமெந்து
அது என்ன சீமெந்து
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
இளமாறன் wrote:மறந்து போய் விட்டது தமிழ் ...
அது என்ன சீமெந்து
சிமெண்ட்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
balakarthik wrote:இளமாறன் wrote:மறந்து போய் விட்டது தமிழ் ...
அது என்ன சீமெந்து
சிமெண்ட்
நன்றி தமிழ் ஐயா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
இளமாறன் wrote: நன்றி தமிழ் ஐயா
நான் தமிழ் ஐயோ , தமிழ் ஐயா வேற ஒருவர் இருக்காரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
இளமாறன் wrote:balakarthik wrote:இளமாறன் wrote:மறந்து போய் விட்டது தமிழ் ...
அது என்ன சீமெந்து
சிமெண்ட்
நன்றி தமிழ் ஐயா
அய்யோ. நீங்களுமா.............நான் அம்மா..................
எமது நாட்டில் இந்த வார்த்தையை பொதுவாக இப்படித்தான் எழுதுவார்கள்.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
sinthiyarasu wrote:இளமாறன் wrote:balakarthik wrote:இளமாறன் wrote:மறந்து போய் விட்டது தமிழ் ...
அது என்ன சீமெந்து
சிமெண்ட்
நன்றி தமிழ் ஐயா
அய்யோ. நீங்களுமா.............நான் அம்மா..................
எமது நாட்டில் இந்த வார்த்தையை பொதுவாக இப்படித்தான் எழுதுவார்கள்.
நன்றி அம்மா ..
உங்கள் நாட்டில் தான் அதிகம் தமிழ் வார்த்தைகள் தமிழாகவே இருக்கிறது .. எங்க் தமிழ் ஆங்கில வண்ணம் பூசி மாறி கொண்டு இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தூய தமிழ் துய்த்துணர்வோம்.
எல்லாம் உங்களை போன்றோர்களால் தான்உங்கள் நாட்டில் தான் அதிகம் தமிழ் வார்த்தைகள் தமிழாகவே இருக்கிறது .. எங்க் தமிழ் ஆங்கில வண்ணம் பூசி மாறி கொண்டு இருக்கிறது
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum