ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

+12
உமா
கே. பாலா
அருண்
ராஜா
இரா.பகவதி
அதி
இளமாறன்
ஜாஹீதாபானு
றினா
balakarthik
ஹர்ஷித்
முஹைதீன்
16 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by முஹைதீன் Mon Apr 09, 2012 5:14 pm

First topic message reminder :

அவித்த உருளை கிழங்கை தோல் உரிப்பது சிரமமான வேலை… கைகளில் ஒட்டும். இங்கு உருளைக்கிழங்கை ஒரு செக்கனில் தோல் உரித்து அசத்துகிறார் இந்த பெண்…
நன்கு வெந்த உருளை கிழங்கை அப்படியே தூக்கி ஐஸ் தண்ணீருக்குள் போட்டு விடுகிறார்.
பின்னர் அதை எடுத்து இலகுவாக உரித்து விடுகிறார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 1:50 am

கொலவெறி wrote:தோல உரிக்கிறதா - நாமதான் தெரியாம வந்துட்டாமோ? புன்னகை
தலைப்பை படித்தவுடன் அப்பாடா இனிமே கஷ்டம் இல்ல எளிதில் தோல் உரிக்கலாம்ன்னு தானே வந்தீங்க...அப்பறம் என்ன மழுப்பல் வேண்டியிருக்கு எங்க எல்லார் மாதிரியும் ஏத்துக்கவேன்டியதுதானே....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by யினியவன் Tue Apr 10, 2012 1:53 am

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:தோல உரிக்கிறதா - நாமதான் தெரியாம வந்துட்டாமோ? புன்னகை
தலைப்பை படித்தவுடன் அப்பாடா இனிமே கஷ்டம் இல்ல எளிதில் தோல் உரிக்கலாம்ன்னு தானே வந்தீங்க...அப்பறம் என்ன மழுப்பல் வேண்டியிருக்கு எங்க எல்லார் மாதிரியும் ஏத்துக்கவேன்டியதுதானே....
அய்யோ ஜேன் - உங்களுக்கு புரியல - லாக்கப்புல தோல உரிக்கர மாதிரி தோணுச்சுன்னு சொன்னேன் - அதான் தெரியாம வந்துட்டேன்னு சொல்றேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 2:01 am

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:தோல உரிக்கிறதா - நாமதான் தெரியாம வந்துட்டாமோ? புன்னகை
தலைப்பை படித்தவுடன் அப்பாடா இனிமே கஷ்டம் இல்ல எளிதில் தோல் உரிக்கலாம்ன்னு தானே வந்தீங்க...அப்பறம் என்ன மழுப்பல் வேண்டியிருக்கு எங்க எல்லார் மாதிரியும் ஏத்துக்கவேன்டியதுதானே....
அய்யோ ஜேன் - உங்களுக்கு புரியல - லாக்கப்புல தோல உரிக்கர மாதிரி தோணுச்சுன்னு சொன்னேன் - அதான் தெரியாம வந்துட்டேன்னு சொல்றேன். புன்னகை
ஆமா நீங்க என்ன வேணுன்னு கேட்டீங்க.ஓ என்ன வேணுமின்னு கேட்டீங்களா,நான் கூட என்னய வேனுமுன்னு கேட்டேங்களோன்னு பார்த்தேன்........
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by யினியவன் Tue Apr 10, 2012 2:07 am

ஜேன் செல்வகுமார் wrote:ஆமா நீங்க என்ன வேணுன்னு கேட்டீங்க.ஓ என்ன வேணுமின்னு கேட்டீங்களா,நான் கூட என்னய வேனுமுன்னு கேட்டேங்களோன்னு பார்த்தேன்........
நேரா பார்ல இருந்து ஆடிட்டே வந்தா மாதிரி இருக்கே அப்பு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 2:11 am

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆமா நீங்க என்ன வேணுன்னு கேட்டீங்க.ஓ என்ன வேணுமின்னு கேட்டீங்களா,நான் கூட என்னய வேனுமுன்னு கேட்டேங்களோன்னு பார்த்தேன்........
நேரா பார்ல இருந்து ஆடிட்டே வந்தா மாதிரி இருக்கே அப்பு?
இன்னைக்கு ஆஃபீஸ் தான் பார் பர்ர்... சியர்ஸ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by இரா.பகவதி Tue Apr 10, 2012 8:07 am

ஆள பார்த்தா அம்மாவுக்கு உதவி செய்தது போல தெரியலயே
அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by Guest Tue Apr 10, 2012 10:07 am

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
சிறுசு தான் தம்பி உறிக்க சுளுவா இருக்கும் (உருளை உருளை

ஏதோ அனுபவசாலி சொல்லுறதால ஒத்துகிறேன் அண்ணா
எனக்கு உருளைகிழங்கை உரிச்சி பழக்கமில்லைன்னாலும் படத்தில் பார்த்த பெரி யகிழங்கை விட சின்னதை ஈசியா உரிச்சிடலாமேன்னு தோனிச்சி அதான் சொன்னேன் ஹிஹிஹிஹிஹி

நீங்க உருளை கிழங்க விட்டுட்டு வேற எதையோ பார்த்து இருக்கீங்க இருங்க அக்கா கிட்ட சொல்றேன் அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி? - Page 6 Empty Re: ஒரு செகண்டில் உருளை கிழங்கை தோல் உரிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum