ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

+12
றினா
இரா.பகவதி
ராஜா
balakarthik
இளமாறன்
ஹர்ஷித்
சதாசிவம்
செந்தில்
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
mathancharles
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by mathancharles Mon Apr 09, 2012 4:17 pm

First topic message reminder :

தன்னை நேசிக்கும் இதயத்தை மறுப்பது பெண்ணின் குணம்....
தன்னை மறுக்கும் இதயத்தை மட்டுமே நேசிப்பது ஆணின் மனம்...


7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Back to top Go down


பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by ராஜா Mon Apr 09, 2012 7:24 pm

உமா wrote:நிர்வாக குழுவில் சரியானவரை தான் போட்டு இருக்கார் ராஜா அண்ணா. சூப்பருங்க
வழிநடத்துனர் கூட இத சொல்லலாம் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by றினா Mon Apr 09, 2012 7:33 pm

உதயசுதா wrote:
உமா wrote:என்ன சொல்ல வரிங்க. ஒன்னும் புரியல
அது தெரிஞ்சா அவரே தான் விளக்கமா சொல்லி இருப்பாரே. அவருக்கே புரியாததை புரியாதவங்களுக்கு எப்படி புரியரா மாதிரி சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கும்போது இப்படி கேட்டால் எப்படி உமா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by பூவன் Mon Apr 09, 2012 7:38 pm

mathancharles wrote:தன்னை நேசிக்கும் இதயத்தை மறுப்பது பெண்ணின் குணம்....
தன்னை மறுக்கும் இதயத்தை மட்டுமே நேசிப்பது ஆணின் மனம்...

சிறிய திருத்தம் ......
மறுக்கும் இதயத்தையும் மகனாக ஏற்பது தாயின் குணம் .....
தாய் என தெரிந்தும் வெறுப்பது எத்தனையோ மகனின் மனம் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 7:52 pm

இதுக்கூடவா புரியாது.
சில பெண்கள் அப்படி இருப்பார்கள், அதனால் அவர் அப்படி சொல்கிறார் ...
இதுக்கெல்லாம் கோவா பட முடியுமா....


நிர்வாக குழுவில் சரியானவரை தான் போட்டு இருக்கார் ராஜா அண்ணா.

அக்கா நான் உண்மையிலேயே அவரிடம் விளையாட்டுக்காக தான் அவ்வாறு கூறினேன் , இந்த வரிகள் எனக்கே புரியும் பொது உங்களுக்கு புரியாத என்ன , நீங்கள் விளையாடுவது எனக்கு தெரியும் நான் அதனை தொடரவே அவ்வாறு கூறினேன் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by இளமாறன் Mon Apr 09, 2012 7:54 pm

pooven wrote:
mathancharles wrote:தன்னை நேசிக்கும் இதயத்தை மறுப்பது பெண்ணின் குணம்....
தன்னை மறுக்கும் இதயத்தை மட்டுமே நேசிப்பது ஆணின் மனம்...

சிறிய திருத்தம் ......
மறுக்கும் இதயத்தையும் மகனாக ஏற்பது தாயின் குணம் .....
தாய் என தெரிந்தும் வெறுப்பது எத்தனையோ மகனின் மனம் ......


அன்பு மலர் அதனால் தான் தாய் ஒரு தெய்வம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by sinthiyarasu Mon Apr 09, 2012 8:58 pm

அப்படியும் இருக்கிறார்கள். அப்படி இல்லாமலும் இருக்கிறார்கள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by அதி Mon Apr 09, 2012 9:09 pm

ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்தமாக இப்படியொரு முடிவு வந்துவிடக்கூடாது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by யினியவன் Mon Apr 09, 2012 10:18 pm

அவரு மனச ஆறுதல் செஞ்சுக்க சொல்லி இருக்கிறார். விடுங்க சட்டு புட்டுன்னு கல்யாணம் ஆயிடிச்சுன்னா இது மாதிரி எல்லாம் தைரியமா சொல்லிடுவாரா? இல்ல முடியுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by mathancharles Tue Apr 10, 2012 8:51 am

balakarthik wrote:
mathancharles wrote:தன்னை நேசிக்கும் இதயத்தை மறுப்பது பெண்ணின் குணம்....
இது நேசிப்பவர்களின் நன்மைக்காக
mathancharles wrote:தன்னை மறுக்கும் இதயத்தை மட்டுமே நேசிப்பது ஆணின் மனம்...
இது வம்புக்காக


எப்படி இப்படிலா?


7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by mathancharles Tue Apr 10, 2012 8:57 am

கொலவெறி wrote:அவரு மனச ஆறுதல் செஞ்சுக்க சொல்லி இருக்கிறார். விடுங்க சட்டு புட்டுன்னு கல்யாணம் ஆயிடிச்சுன்னா இது மாதிரி எல்லாம் தைரியமா சொல்லிடுவாரா? இல்ல முடியுமா? புன்னகை

ஏன் இந்த கொலவெறி பாஸ் உங்களுக்கு???


7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 3 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum