ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

+12
றினா
இரா.பகவதி
ராஜா
balakarthik
இளமாறன்
ஹர்ஷித்
சதாசிவம்
செந்தில்
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
mathancharles
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by mathancharles Mon Apr 09, 2012 4:17 pm

First topic message reminder :

தன்னை நேசிக்கும் இதயத்தை மறுப்பது பெண்ணின் குணம்....
தன்னை மறுக்கும் இதயத்தை மட்டுமே நேசிப்பது ஆணின் மனம்...


7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Back to top Go down


பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by mathancharles Mon Apr 09, 2012 4:32 pm

உமா wrote:
mathancharles wrote:
உதயசுதா wrote:
உமா wrote:என்ன சொல்ல வரிங்க. ஒன்னும் புரியல
அது தெரிஞ்சா அவரே தான் விளக்கமா சொல்லி இருப்பாரே. அவருக்கே புரியாததை புரியாதவங்களுக்கு எப்படி புரியரா மாதிரி சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கும்போது இப்படி கேட்டால் எப்படி உமா?

இது பெண்களுக்கு புரிந்திருந்தால் இந்த கவிதை (மன்னிக்கவும் வார்த்தைகள்) எலாமல் போயிருக்கும்..

என்னமோ சொல்ல வரிங்க.. ...
கவிதை எழுதும் உங்கள் முயர்ச்சிக்கு வாழ்த்துகள்..

நன்றி..


7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by செந்தில் Mon Apr 09, 2012 4:42 pm

ஒரு ஆணோட மனசு இன்னோரு ஆணுக்கு தான் புரியும் நான் இல்லேன்னு சொல்லலை ஆனா இது ஒன்னுமே புரியல பாஸ் அநியாயம்


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 4:43 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
இப்போலாம் நீ ......... பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 676261 என்னைக் கூப்பிடுறதே இல்ல சோகம்

இதை போடும்போது உன்னைத்தான் நினைத்தேன் பானு.
நீயே வந்துட்ட ஜாலி .

நன்றி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by சதாசிவம் Mon Apr 09, 2012 5:13 pm

அழகான ஆழமான தத்துவம்,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி


சதாசிவம்
பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by ஹர்ஷித் Mon Apr 09, 2012 5:15 pm

சதாசிவம் wrote:அழகான ஆழமான தத்துவம்,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by இளமாறன் Mon Apr 09, 2012 6:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ... அன்பை தேடும் இதயஙகளூக்கு அன்பு என்றுமே கிடைப்பதில்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by balakarthik Mon Apr 09, 2012 6:58 pm

mathancharles wrote:தன்னை நேசிக்கும் இதயத்தை மறுப்பது பெண்ணின் குணம்....
இது நேசிப்பவர்களின் நன்மைக்காக
mathancharles wrote:தன்னை மறுக்கும் இதயத்தை மட்டுமே நேசிப்பது ஆணின் மனம்...
இது வம்புக்காக



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by ராஜா Mon Apr 09, 2012 7:01 pm

விதிமுறைகளை ஒருமுறை படிக்கவும் நண்பரே , http://www.eegarai.net/t3170-topic
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 7:03 pm

மதன் அண்ணா பொருள் நிறைந்த கவிதை , மகளிருக்கு அற்தம் புரியாததால் நீங்கள் தப்பித்தீர்கள் புரிந்திருந்தால் இன்று ஈகரையை விட்டு போயிருக்க மாட்டீங்க , சூப்பருங்க பாடகன்

அண்ணா அப்புறம் 2 வரிகளுக்கெல்லாம் தனி திரி துவங்க கூடாது என்பது ஈகரையின் விதிமுறை , அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by உமா Mon Apr 09, 2012 7:20 pm

இரா.பகவதி wrote:மதன் அண்ணா பொருள் நிறைந்த கவிதை , மகளிருக்கு அற்தம் புரியாததால் நீங்கள் தப்பித்தீர்கள் புரிந்திருந்தால் இன்று ஈகரையை விட்டு போயிருக்க மாட்டீங்க , சூப்பருங்க பாடகன்

அண்ணா அப்புறம் 2 வரிகளுக்கெல்லாம் தனி திரி துவங்க கூடாது என்பது ஈகரையின் விதிமுறை , அன்பு மலர்

இதுக்கூடவா புரியாது.
சில பெண்கள் அப்படி இருப்பார்கள், அதனால் அவர் அப்படி சொல்கிறார் ...
இதுக்கெல்லாம் கோவா பட முடியுமா....


நிர்வாக குழுவில் சரியானவரை தான் போட்டு இருக்கார் ராஜா அண்ணா. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்... - Page 2 Empty Re: பெண்ணின் குணம்.... மற்றும் ஆணின் மனம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum