ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ஈழமகன் Sun Oct 04, 2009 8:00 pm

ஆக்கம் ஈழமகன்

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டு கதைந்த விபரம் வெளிவந்தது

அப்படிப்போடு போடு அசத்திப்போடு போடு........ (மன்மோகனின் தொலை பேசி ரிங் ஆகிறது)

ராஜபக்ஷ்: கலோ.. மச்சா மன்ஷ் (மன்மோகனை இப்படித்தன் அவர் கூப்பிடுவார்) என்னட்ட ஒரு பிளான் இருக்கு நீங்க ஒரு சப்போட் தந்த போது, என்னா?

மன்மோகன்:
என்ன மாப்புள, உனக்கு இல்லாததாடா.. நீங்கள் ஆயிரக்கணக்கா தமிழ்சனத்தை கொல்லுறப்போ கூட எத அளவு சப்போட் பண்ணினம்..

ராஜபக்ஷ்: மச்சா நீ இப்படிச் சொல்லி சொல்லியே கடைசியில என்ன மாட்டி விட்டுடாதடா

மன்மோகன்: மாப்புள என்ன இது கேள்வி, உண்ண மாட்டி விடுறதுண்ணா அண்டைக்கே ஜ.நாவில‌ போட்டு கொடுத்திருப்பனேடா.. நம்ம எலக்ஷ்ன் நேரத்தில என்ன விட நீதானேட நாம ஜெயிக்கனும் என்டு கடவுள கும்பிட்டாடா..

ராஜபக்ஷ்: விடு மச்சா. மாறி மாறி புகழ்திறதே உணக்கு வேலையா போச்சு என்ன எனக்கு நீ புள் சப்போட் கொடுக்கிறா என்டத வெளீல ஒரு வாய் திறக்கிறா இல்லடா அதுதான்ட மனசுக்கு ரொம்ப‌ கஷ்டமா இருக்குடா!

மன்மோகன்: என்ன மாப்புள செய்யுறது என்னோட நிலமை அப்படிப்பா.. இந்த அறிவுகெட்ட‌ சனங்க இருக்குதானேடா அதுக நீதி நேர்மை எண்டு போரட வெளிக்கிட்டுடுங்க.அந்த நாயிங்க ஓட்டு போட்டாதானேட நமக்கு ராஜ வாழ்க்கை..

ராஜபக்ஷ்: ஓ உங்க நாட்டில ஜனங்க தானே ஓட்டு போடுவாங்க?!!!!?

மன்மோகன்: நான் அந்த அளவுக்கு என்ன மண்டனா? பாதிவோட்டு நாம போட்டுட்டு தான் ஓட்டு மிசினையே வெளீல விடுவம்


ராஜபக்ஷ்:மச்சா அந்த மாற்ரரில நாம பெஷ்டுடா, நாமலே முழு ஓட்டையும் போட்டுடுவம் (கீ கீ கீ சிரிக்கிறார்)

மன்மோகன்: அதுசரி மாப்புள நீ ஏதோ சப்போட் வேணும் என்டு கேட்டியேடா என்னராப்புள்ள‌

ராஜபக்ஷ்: இல்ல மச்சா இந்த தமிழ் நாயிங்களால சரியான தொந்தரவா இருக்குப்ப. இந்த பிரபாகரன் எப்ப திருப்ப வரப்போரான்னு..

மன்மோகன்: எங்க எங்க எங்க....

ராஜபக்ஷ்: ஜோ... பயப்புடாதப்பா... எப்ப வரப்போராண்ணு தெரியலைன்னு சொன்னனுப்பா.. நீயே இப்படி பயப்புட்டீன்னா. அவங்க ஆக்கள கொத்து கொத்தா கொன்னு குவிச்ச நான் என்னப்பா செய்யா..

மன்மோகன்: யாலி மூடையே கெடுத்துட்டாப்பா போ,

ராஜபக்ஷ்: ஏப்பா நீ பயப்படணும் நீ தானே எதுவும் செய்யிறதில்லைன்னு அறிக்கை விட்டுடியேப்பா!

மன்மோகன்: அது சரி அந்த மனுசனை பற்றி எனக்கு தெரிஞ்ச அளவு கூட உணக்கு தெரியாது, அடே அவர் உன்னப்போல ஒண்டும் தெரியாத கேப்மாரி இல்லா அத புரிங்சுக்க. அந்த ஆளுக்கு என்ன ந்டக்குது என்ன நடக்கப்போகுதுண்ணு எல்லாமே முண்கூட்டியே கணிப்பிட கூடிய புத்டிசாலி.

ராஜபக்ஷ்: என்ன நீர் பிரபாகரன அவர்,இவர் என்டு மரியாத குடுத்து கதைக்கிறீர், சரி நீங்க விடுங்க நான் நம்ம சீனாவோட கதைக்கிறன் (கோபமாக)

மன்மோகன்: என்ன மாப்பிள நீ ஆ.. ஊ என்டா சீனா சீனா என்டுடு இருக்காடா நான் இருகனுள்ளா அப்புறம் என்னப்பா..பிளீ மாப்புள சீனா கிட்ட எல்லா போகாதப்பா


ராஜபக்ஷ்: சரி சரி நீங்க ஆக ஆட்டம் போட்ட நான் என்ன செய்வன் என்டு எனக்கே தெரியாது..

மன்மோகன்: ஏன் மாப்புள இப்படி கோவிக்கிறா... வேணுன்னா உண் கால்ல கூட விழுறனப்பா மன்னிச்சுடு

ராஜபக்ஷ்:சரி சரி மச்சான், நான் கோல் பண்ணின மாற்றருக்கு வாரன் அது சரி நம்ம சோனிக்குட்டி எங்க போயிட்டாங்க?

மன்மோகன்: சோனிம்மா.. ராகுளுக்கு பாதுகாப்பு இல்லை அவனுக்கு ஒபாமான்ட காரவிட பல‌ ம‌டங்கு வசதியான கார் வாங்க போயிட்டா...

ராஜபக்ஷ்:: அடபாவி.. இத்துனூண்டு நம்ம நாட்டிலையே உங்கள விட அதிகமா புள்ளட் புறூவ் வாகனம் இருக்குப்பா.. ஏன் இவன் ஒபாமாகிட்டவே இல்லப்பா நம்ம கிட்டி இருக்கிறப்போல.. அது சரி மச்சா
நான் ஒன்டு கேக்கனும் என்டு நினைச்சன் இவன் ஒபாமா வரும்போது காயோ கீயோ என்டுட்டு வந்தான் இந்த தமிழ் நாயிங்க கூட அவன நல்லா நம்பிச்சுதுக என்ன ஆச்சுதுப்பா.....

மன்மோகன்: கா.... கா.... கா..... கா. கூ கூ கூ (சிரிக்கிறார், விழுந்து சிரிக்கிறார்)

ராஜபக்ஷ்: ஏன் மச்சா இப்படி சிரிக்கிறா?!

மன்மோகன்: இல்ல மாப்பு ஒடுக்கப்பட்ட இனத்தில இருந்து வந்ததால இவங்க பீலிங்ஷயும் புரிங்சு கிட்டு நமக்கு ஆப்பு வச்சிடுவானோ என்டு பாத்தன்டா.. அவ ஷ்ரோங்கா அறிக்கை விட்டாலும் எந்த அக்ஷ்னும் எடுக்காம நம்க்கு இப்படி சப்போட் பண்ணுவாண்ணு நினைக்கவே இல்லைப்பா

ராஜபக்ஷ்: ம்ம் நாமளும் தான் என்னடா எதாவது பண்ணி நம்மளுக்கு வேட்டு வச்சிடுவானோன்னு

மன்மோகன்: சரி சரி மொக்க போட்டது விசயத்துக்கு வா மாப்புள‌

ராஜபக்ஷ்:இல்ல மச்சா இயன்ற அளவுக்கு இருந்த தமிழங்களை கொன்ணுட்டன், இப்ப இவங்களை முகாமுக்க வச்சிருந்து கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு இருக்கன் இருந்தாலும் லீக்காகீட்டே இருக்கு மச்சான்.

மன்மோகன்: அதுக்தான் தெரிஞ்ச கதையாச்சே மச்சா.. இந்த கதை எல்லாம் வெளீல வராம இருக்க‌ நாமளே எவ்வளவு சப்போட் பண்ணுறம்,

ராஜபக்ஷ்: அதான் மச்சான், உங்க நாட்டில தான் நிறைய இடம் இருக்கெல்லா? இந்த தமிழ்ங்களையும் உங்க கூப்பிட்டுடீங்கண்ணா நாம மாத்திரம் இங்க இருந்துக்கலாம் அதான்..

மன்மோகன்: (கோபமாக) என்ன விளையாடீட்டு இருக்கிறீங்களா? எங்களா பாத்தா என்ன இளிச்ச‌ வாய்பயலுகலா தெரியுதா..... என்ன மச்சா பயந்திட்டியா? என்னடா இது கேள்வி, தமிழ்னாட்டில இருக்கிற‌ சொறன கெட்டவங்களோட கொண்டு வந்து விட்டுட்டா போச்சு!

ராஜபக்ஷ்: நான் நீ சீரியஷ்சாதன் பேசுறான்ணு நெனச்சு சீனாவோட கதைப்பம் என்டு நினைச்சன்..

மன்மோகன்: (செல்லமாக) பாத்தியா மாப்பு நீ சின்னபுள்ளா தனமாவே கோவிச்சுக்க போடா.

ராஜபக்ஷ்: அது சரி நம்ம கரு (கருணாநிதிய இப்படித்தான் செல்லமாக அழைப்பார்கள்) என்ன சொல்லுவானோ..........

நாளை தொடரும்..............
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by மகாமுனி Sun Oct 04, 2009 8:15 pm

தமிழ் நாட்டில் இருந்தாலும் கூட இங்கே உள்ள உரையாடலை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் அண்ணா. அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன. இளிச்சவாயார்கள் என்னவோ ஈழத்தில் இருக்கும் நம் தமிழ் மக்கள் தான். மத்தியில் காங்கிரஸ் அரசும், தம்ழ்நாட்டில் கருணாநிதி இருக்கும் வரை இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதுதான் விதி...
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by சிவா Sun Oct 04, 2009 8:23 pm

///என்ன விளையாடீட்டு இருக்கிறீங்களா? எங்களா பாத்தா என்ன இளிச்ச‌
வாய்பயலுகலா தெரியுதா..... என்ன மச்சா பயந்திட்டியா? என்னடா இது கேள்வி,
தமிழ்னாட்டில இருக்கிற‌ சொறன கெட்டவங்களோட கொண்டு வந்து விட்டுட்டா போச்சு!///

இன்னும் நல்லா சொல்லுங்க! அப்படியாவது சுரணை வருதான்னு பார்ப்போம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by மகாமுனி Sun Oct 04, 2009 8:28 pm

சிவா wrote:

இன்னும் நல்லா சொல்லுங்க! அப்படியாவது சுரணை வருதான்னு பார்ப்போம்!

இன்னும் எத்தனை முறை சொன்னாலும் கூட இந்த மக்களுக்கு விளங்காது அண்ணா. இந்த விடயத்தை விட்டு வேறு ஒன்று சுவையாக வருமெனில் இந்த விடயத்தை மறந்தே போய் விடுவர் இந்த மக்கள்(?)
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ஈழமகன் Sun Oct 04, 2009 9:42 pm

நாம் தமிழர் என்றா உணர்வு இல்லாமல் பெயருக்கு மட்டும் தமிழன் என்று சொல்லும் மானங்கெட்ட நம்ம இனம் நிறைய இருக்குது இந்த நாட்டில்.

உண்ணால் செய்து காட்ட முடியவில்லை சரி கிடைக்கும் சந்தர்பங்களை கூட நீ பணமாக்கப் பார்க்கும் போது என்ன செய்வது நாம்?

எத்தனை எத்தனை கோடித்தமிழர்கள் இருக்கிறோம்? சிங்களவன் எத்தனை லட்சம் சொல்லுங்கள்? மொத்த தமிழ்ர் சனத்தொகையின் 1/10 பங்கு கூட இல்லை. இப்போது யார் முட்டாள்? யார் புத்திசாலி?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ரூபன் Sun Oct 04, 2009 9:53 pm

ஏனடா சைலு இந்தியத்தமிளரைவிடு நம்ம ஈழத்தமிழர்களில் முப்பது விழுக்காட்டினரே (அமெரிக்க ,ஐரோப்பா )
ஈழப்போராட்டத்துக்கு நிதியுதவி அளித்தார்கள் எழுபது விழுக்காட்டினர் பங்களிப்பு செய்யாத மாமனிதர்கள் இதை நாங்கள் எங்கு பாய் சொல்லி முட்டிக்கிறது சைலு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ஈழமகன் Sun Oct 04, 2009 10:04 pm

றூபா இந்திய தமிழர், இலங்கை தமிழர் என்று பார்க்கவில்லை பொதுவாக நாம் தமிழர் நம்மை ஏமாற்றும் நயவஞ்சகர்கள் தமிழர், நம்மை குழி தோண்டி புதைப்பவர்கள் தமிழர்கள் தான்.

இதில் மட்டும் வேறுபாடு பாகுபாடு இல்லை. ஜரோப்பிய நாடுகளில் நம்மவர்கள் தொடர் போராட்டம் நடத்திய போது குடிபோதையில் விலை மாதருடன் இருந்த தமிழரும் இருக்கிறார்கள் அங்கே!

தம்மை தாமே புகழும் தலைவர்களும் இருந்தார்கள், வேதனை பொறுக்காது தீக்குளித்த‌ எம் மறவரை பணத்திற்காக தீ குளித்தனர் என்றனர் ஒரு கணம் 10கோடி கொடுத்தாலும் தன்னால் தீ குளிக்க முடியுமா என்று சிந்திக்க தெரியாதவர்கள்.

கனடாவில் என்று நினைக்கிறேன் அங்கே நடந்த ஒரு தேர்தலில் நமது தமிழ் பெண் ஒருவர் நிண்றார் அதற்கு எத்தனை தமிழர்கள் வாகளித்தனர்?

தானும் தன் குடும்பமும் என்று மட்டும் இருந்தார்கள் சுதந்திரம் இருக்கின்ற நாடுகளில் கூட தருவில் இறங்கி அகிம்சை வழியில் போராட தெரியாதவர்கள் ஆயுத போராட்டத்தை மட்டும் குற்றம் சொல்வார்கள். புலிகள் ஆயுதம் கையில் எடுத்தது தப்பு என்று சொன்னவர்கள் எத்தனை பேர் அகிம்சை போராட்டத்திற்கு வந்தனர்?

பேசுகிற தமிழை மறந்து அவன் பண்பாடு மறந்து கேவலப்பிறப்புக்களாய் வாழும் இவர்கள் நம் தமிழ் சமுதாயத்தின் அவமானச் சின்னங்களே
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ரூபன் Sun Oct 04, 2009 10:11 pm

உண்மைதான் சைலு இங்கு எத்தனை பெயர் அரப்போராட்டத்துக்கு வந்தனர் எல்லோரும் நல்லா முக்குப்பிடிக்கத்தின்னுட்டு குடிச்சிட்டு படுத்திடுவான்கள் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ஈழமகன் Sun Oct 04, 2009 10:15 pm

ஆயுதம் எடுத்து போராடும் போது அகிம்சைவழியில் போரடுவோம் என்பார்கள்,
அகிம்சைவழியில் நாம் போராடிய போது???!!!!! எங்களுக்கு இந்த அரசியலே வேண்டாமப்பா என்று ஒதுங்கி நின்று அதற்கும் கருத்துக்கள் தெரிவித்தனர்?

மொத்தத்தில் வாய்சொல்லில் வீரர்கள் மனைவி முன்னில் தவிர‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by ரூபன் Sun Oct 04, 2009 10:21 pm

நுரு விழுக்காடு உண்மை ஈழமகன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Empty Re: மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum