புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
336 Posts - 79%
heezulia
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
8 Posts - 2%
prajai
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_m10உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 2:45 pm

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! 07-music4-300
இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியல்துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 207 நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசையை அரைமணிநேரம் கேட்டனர். இரண்டு வாரங்கள் அவர்கள் தொடர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசையை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தது.

இதேபோல் இசையை கேட்காதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி - TMT

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:47 pm

இசையைக் கேட்க சிறந்த நேரம் அமைதியான இரவு தான்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 08, 2012 6:34 pm

இரவில் மெல்லிசை கேட்பது மனதிற்கு இதமாகவும் நல்ல உறக்கத்தை தரும்..!
தகவலுக்கு நன்றி பிரசன்னா..! மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 6:43 pm

அதி wrote:இசையைக் கேட்க சிறந்த நேரம் அமைதியான இரவு தான்.
எங்க தொழிலுக்கும் இரவு தான் ரொம்ப வசதி.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 7:54 pm

ஏழிசையாய் இசைப்பயனாய் இறைவனே இருக்கிறானே......
அந்த இறைவனையே இசைவித்தது இசை.
பகிர்வுக்கு நன்றி




உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Aஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Aஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Tஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Hஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Iஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Rஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Aஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 7:59 pm

மிக நல்ல பதிவு-பகிர்வு பிரசன்னா...
நன்றி...



உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! 224747944

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Rஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Aஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Emptyஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! Rஉடலையும், மனதையும் நலமாக்கும் இசை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:21 am

இசையால் வசமாகா இதயம் உண்டோ. பகிவுக்கு நன்றி நண்பரே.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 12:46 pm

ஆதி, அருண், கொலவெறி, ஆதிரா, ரா.ரா, சிந்தியரசு - அனைவருக்கும் நன்றி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 09, 2012 12:48 pm

இசையே என் வாழ்வாகும்...பகிர்வுக்கு நன்றி...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 1:09 pm

ஜேன் செல்வகுமார் wrote:இசையே என் வாழ்வாகும்...பகிர்வுக்கு நன்றி...

ஓ‌.கே. ஜேன், இன்னைக்கு எத்தனை கிலோ இசை சாபிட்டிங்க இல்லை இல்லை எத்தனை லிட்டர் குடுச்சிங்க....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக