ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

+4
ராஜா
வெற்றி
றினா
முஹைதீன்
8 posters

Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by முஹைதீன் Mon Apr 09, 2012 1:42 pm

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!
Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.

ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.
பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Youtubedownload
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்
கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
அதில் Address Bar -இல் உள்ள URL – ஐ கொப்பி செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.

அதன் பின் Download என்பதை கிளிக் செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும்.

Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

தரவிறக்க சுட்டிக்கு

http://www.suncnns.co.cc/2012/04/youtube.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by றினா Mon Apr 09, 2012 3:25 pm

பயன்படுத்திப் பார்ப்போம்.
பதிவுக்கு நன்றி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by வெற்றி Mon Jul 16, 2012 5:54 pm

தகவலுக்கு நன்றி.
பல டவுண் லோடர்கள் வந்தாலும் கொஞ்ச நாள் வேலை செய்யும் அதன் பின்னர்
யூ டூயூப் அடிக்கடி ஏதாவது சித்து வேலை செய்து அந்த யூ.ஆர்.எல் லிங்கை பதிவிறக்க்காமல் செய்து விடுகிறது


முயன்று தோற்றால் அது அனுபவம் . ஆனால் முயற்சியே செய்யாமல் இருப்பது அவமானம்
வெற்றி
வெற்றி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 15/07/2012

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by ராஜா Mon Jul 16, 2012 6:21 pm

நான் உபயோகபடுத்துவது IDM , youtube என்றில்லை இணையத்தில் இருந்து உங்கள் கணினியில் பார்க்க கூடிய அனைத்து காணோளிகளையும் தரவிறக்கலாம் (ஆனால் ஒவ்வொன்றாக தான் பண்ண முடியும் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by kirikasan Mon Jul 16, 2012 10:31 pm

நான் epic browser தான் பாவிப்பேன் அதில் youtube download செய்யும் வசதி உண்டு . ( ஒவ்வொன்றாக ஆனால் தொடர்ந்து மல மல என கிளிக் செய்தால் பத்தோ பதினைந்தோ அத்தனையும் ஒரேயடியாக தரவிரக்கலாம் மற்றும் விரைவான browser நான் பார்த்தவரையில்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by சிவா Mon Jul 16, 2012 10:45 pm

என்னுடைய தேர்வும் IDM தான்!

அனைத்துத் தளங்களிலுள்ள காணொளிகளையும் தரவிறக்க உதவியாக உள்ளது.

IDM ஒவ்வொரு காணொளியாக கிளிக் செய்து ஒரே நேரத்தில் எத்தனை காணொளிகள் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்ய உதவி செய்கிறது!


ஒரே நேரத்தில் அனைத்துக் காணொளிகளைத் தரவிறக்க இணைய இணைப்பின் வேகம்
அனைவருக்கும் உதவியாக இருக்குமா என்பது சந்தேகமே! எனவே ஒவ்வொரு காணொளியாகத்
தரவிறக்கம் செய்வதே சிறந்தது.


பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by தர்மா Fri Jan 11, 2013 7:46 pm

IDM எப்படி டவுன்லோட் செய்வது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by Muthumohamed Sat Jan 12, 2013 12:50 am

நல்ல பதிவு நன்றி



பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Mபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Uபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Tபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Hபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Uபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Mபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Oபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Hபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Aபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Mபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Eபல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!! Empty Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum