புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
1 Post - 4%
viyasan
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_lcapஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_voting_barஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 10:51 am

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல Hindi

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

தினமணி

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 09, 2012 10:59 am

முற்றிலும் புதிய தகவல்..அப்ப நமது ராஷ்ட்ரீய பாஷா என்ன?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 11:01 am

சூப்பருங்க நல்ல விழிப்புணர்வு , ஆனால் மக்கள் இந்தி கற்றுக்கொள்ளுதல் அவசியம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 11:02 am

ஜேன் செல்வகுமார் wrote:முற்றிலும் புதிய தகவல்..அப்ப நமது ராஷ்ட்ரீய பாஷா என்ன?
ரூபாய் நோட்டுல பாரு ஜேன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 09, 2012 11:07 am

புது தகவல் சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 09, 2012 11:12 am

ராஜா wrote: சூப்பருங்க நல்ல விழிப்புணர்வு , ஆனால் மக்கள் இந்தி கற்றுக்கொள்ளுதல் அவசியம்.
உண்மை அண்ணா.என்னுடைய அலுவலக உறைநடை மொழி ஹிந்தி தான்.ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்தது......
ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:முற்றிலும் புதிய தகவல்..அப்ப நமது ராஷ்ட்ரீய பாஷா என்ன?
ரூபாய் நோட்டுல பாரு ஜேன்
எங்கனா எல்லாம் ஹிந்திலாதன் இருக்கு...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 11:18 am

அய்யோ ஹிந்தி தெரியாம banglore நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் ,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 11:21 am

அதுனாலத்தானே நான் இப்போ ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 09, 2012 11:23 am

இரா.பகவதி wrote:அய்யோ ஹிந்தி தெரியாம banglore நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் ,

தமிழகத்தை தவிர அனைத்து பெரும்பான்மையான மாநிலங்களில் ஹிந்தி மொழி 80% அனைவராலும் பேசப்படும் மொழி....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 11:25 am

தமிழகத்தை தவிர அனைத்து பெரும்பான்மையான மாநிலங்களில் ஹிந்தி மொழி 80% அனைவராலும் பேசப்படும் மொழி....

ஆமாம் அண்ணா நம்மளுக்கு கீழ வேலை பாக்குரவன் கூட நம்மள மதிக்க மாட்டான் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக