Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
+12
M.M.SENTHIL
கிருஷ்ணா
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
இளமாறன்
முரளிராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
முஹைதீன்
balakarthik
சிவா
16 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
First topic message reminder :
தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:-
வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்)
பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)
கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி)
கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
தூத்துக்குடி-93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம்-92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
இரா.பகவதி wrote:மிஸ்டெர் திறமை சாலி பணம் போட எதுக்கு பாஸ்வேர்ட்...,
அதுவா நான் போட்ட பணம் உங்க அக்கவுண்ட் கு வந்துட்டானு பாக்க வேண்டாமா அதுக்குதான்
அதை பார்ப்பதற்க்கு 10 பேர் கொண்ட குழு இருக்கு.நீங்க ஒண்ணும் கவலப்படவேண்டாம்.
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
ஜேன் செல்வகுமார் wrote:இரா.பகவதி wrote:மிஸ்டெர் திறமை சாலி பணம் போட எதுக்கு பாஸ்வேர்ட்...,
அதுவா நான் போட்ட பணம் உங்க அக்கவுண்ட் கு வந்துட்டானு பாக்க வேண்டாமா அதுக்குதான்
அதை பார்ப்பதற்க்கு 10 பேர் கொண்ட குழு இருக்கு.நீங்க ஒண்ணும் கவலப்படவேண்டாம்.
இருந்தாலும் நான் செக் பண்ணுண மாதிரி இருக்குமா
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
ஜேன் செல்வகுமார் wrote:இரா.பகவதி wrote:மிஸ்டெர் திறமை சாலி பணம் போட எதுக்கு பாஸ்வேர்ட்...,
அதுவா நான் போட்ட பணம் உங்க அக்கவுண்ட் கு வந்துட்டானு பாக்க வேண்டாமா அதுக்குதான்
அதை பார்ப்பதற்க்கு 10 பேர் கொண்ட குழு இருக்கு.நீங்க ஒண்ணும் கவலப்படவேண்டாம்.
சரி சரி இரண்டு பேருக்கும் உள்ள பிரச்சனையில எனக்கு நீங்க தர வேண்டிய 50,000 ரூபாயை மறந்துட வேண்டாம் பகவதி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
சரி குடுக்குறேன் உங்க அக்கோண்ட் நம்பர் பாஸ்வேர்ட் குடுங்க ( அடுத்து பாஸ்வேர்ட் எதுக்குனு கேப்பிங்க உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை நான் அனுபுனதுக்கு அப்புறம் நீங்க வரலைனு பொய் சொன்னாலும் சொல்லுவிங்க அதனால் நானே செச் பண்ணி பாக்க தான் )சரி சரி இரண்டு பேருக்கும் உள்ள பிரச்சனையில எனக்கு நீங்க தர வேண்டிய 50,000 ரூபாயை மறந்துட வேண்டாம் பகவதி
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் நான் நேரா வந்து உங்ககிட்ட வாங்கிக்கறேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
முரளிராஜா wrote:உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் நான் நேரா வந்து உங்ககிட்ட வாங்கிக்கறேன்
என் அட்ரெஸ்ஸ் தெரியுமா
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
நேற்றைய வெயில் அளவு வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 95.54 டிகிரி (35.3 செல்சியஸ்).
மீனம்பாக்கம் - 99.05 டிகிரி (37.5 செல்சியஸ்).
மதுரை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்).
கோவை - 95.36 டிகிரி (35.2 செல்சியஸ்).
திருச்சி - 104.09 டிகிரி (40.5 செல்சியஸ்).
சேலம் - 104 டிகிரி (40.0 செல்சியஸ்).
வேலூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்).
கடலூர் - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்).
புதுச்சேரி - 97.52 டிகிரி (36.4 செல்சியஸ்).
நாகப்பட்டினம் - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்).
பாளையங்கோட்டை - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்).
கன்னியாகுமரி - 94.46 டிகிரி (34.7 செல்சியஸ்)
வால்பாறை - 80.06 டிகிரி (27.0 செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம் - 95.54 டிகிரி (35.3 செல்சியஸ்).
மீனம்பாக்கம் - 99.05 டிகிரி (37.5 செல்சியஸ்).
மதுரை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்).
கோவை - 95.36 டிகிரி (35.2 செல்சியஸ்).
திருச்சி - 104.09 டிகிரி (40.5 செல்சியஸ்).
சேலம் - 104 டிகிரி (40.0 செல்சியஸ்).
வேலூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்).
கடலூர் - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்).
புதுச்சேரி - 97.52 டிகிரி (36.4 செல்சியஸ்).
நாகப்பட்டினம் - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்).
பாளையங்கோட்டை - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்).
கன்னியாகுமரி - 94.46 டிகிரி (34.7 செல்சியஸ்)
வால்பாறை - 80.06 டிகிரி (27.0 செல்சியஸ்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும், வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், பெரும்பாலான இடங்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் கோர முகம்
தமிழகம் முழுவதும் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் கடந்த சில நாட்களாக கோர முகத்தை காட்டி வருகிறது. பகலில் கடுமையான வெயிலும், அனல் காற்றும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இரவு நேரத்தில் கடுமையான வெப்பத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே, வேலூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டிவிட்டது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைய தொடங்கி விட்டனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு சில இடங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுவாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அளவு வழக்கதைவிட அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகரித்தே காணப்படுகிறது.
திருச்சி, சேலம், வேலூர், மதுரை போன்ற மாவட்டங்களில் தினமும் சராசரியாக வெயில் அளவு 103 டிகிரியை தாண்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக திடீரென மேகம் கூடினால் மட்டுமே மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நான் இருக்குமிடத்தின் வெப்ப அளவு சொன்னால் கோபித்து கொள்ள கூடாது
காலை 5°சி மாலை 12°சி
காலை 5°சி மாலை 12°சி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்
» தமிழகத்தில் கோடை வெயில் துவங்கியது!
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
» தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
» தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும்
» தமிழகத்தில் கோடை வெயில் துவங்கியது!
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
» தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
» தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|