புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_c10தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_m10தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_c10தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_m10தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_c10தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_m10தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை. Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட,ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 5:27 pm

மானிய விலை, ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் திட்டத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட இணையவில்லை.

தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.52 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.

வரவேற்பு இல்லை:

இந்நிறுவனங்கள், வீடு (14.20 கிலோ); வணிகம் (19 கிலோ) என, இரண்டு வகை, காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பையில், ஐந்து கிலோ சிலிண்டர் விற்கும் திட்டத்தை, மத்திய அரசு, 2013ல் துவக்கியது. சிலிண்டர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் என, ஐந்து கிலோ சிலிண்டர் விலை, 2,140 ரூபாய்.

மத்திய அரசு, 14.20 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டருக்கு மானியம் வழங்கியது போல், ஐந்து கிலோவிற்கு வழங்கவில்லை. இதனால், வீட்டு விலையை விட, ஐந்து கிலோ சிலிண்டர் விலை அதிகமாக இருந்ததால், மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில்,

மானிய விலையில், ஆண்டுக்கு, 34 ஐந்து கிலோ சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டத்தை, மத்திய அரசு, கடந்த பிப்., மாதம், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் துவக்கியது. மானிய விலையில், ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் இணைப்பு பெற, வாடிக்கையாளர், முகவரி மற்றும் அடையாள சான்றிதழ்; வைப்பு தொகை, 350 ரூபாய்; ரெகுலேட்டர், 150 ரூபாய் ஆகியவற்றை, காஸ் ஏஜன்சிகளிடம் வழங்க வேண்டும். அவர்களுக்கு, மானிய விலையில், ஓர் ஆண்டிற்கு, 34சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும்.

புதிதாக...:

ஏற்கனவே, 14.20 கிலோ எடை கொண்ட, சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஐந்து கிலோ திட்டத்திற்கு மாற விரும்பினால், பழைய இணைப்பை, ஏஜன்சிகளிடம் ஒப்படைத்து, ஐந்து கிலோ சிலிண்டருக்கு, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர், மானிய விலையில், 14.20 கிலோ அல்லது, ஐந்து கிலோ சிலிண்டர் என, இரண்டில், ஒன்றில் மட்டும் இருக்க முடியும். தற்போது, சென்னையில், மானிய விலை, ஐந்து கிலோ சிலிண்டர் விலை, 223 ரூபாய்.

இதில், 72 ரூபாயை, வாடிக்கையாளர் வங்கி கணக்கில், அரசு, மானியமாக வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில், இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கூட, மானிய விலை, ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணையவில்லை.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர்கூறியதாவது:

மானிய விலை, ஐந்து கிலோ சிலிண்டர் சிவப்பு நிறம்; மானியம் அல்லாத சிலிண்டர் நீல நிறத்தில் விற்கப்படுகிறது. இதில், மானியம் அல்லாத சிலிண்டரை, வாடிக்கையாளர் இஷ்டம் போல் வாங்கி கொள்ளலாம். மானிய விலை, ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தில் இணைந்தால், ஒரு மாதத்திற்கு, மூன்று முறை பதிவு செய்ய வேண்டும். ஏஜன்சி ஊழியர், சிலிண்டரை கொண்டு வரும் போது, வீட்டில் எந் நேரமும் ஆட்கள் இருக்க வேண்டும். இதை யாரும் விரும்பாததால், இத்திட்டத்தில், மக்கள் இணையாமல் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக