Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
+25
ராஜு சரவணன்
மதுமிதா
Muthumohamed
chinnavan
பூவன்
ரா.ரா3275
krishnaamma
முரளிராஜா
பாலாஜி
உதயசுதா
சிவா
ஹர்ஷித்
sinthiyarasu
உமா
அதி
பிரசன்னா
ஜாஹீதாபானு
அருண்
முஹைதீன்
ராஜா
balakarthik
அசுரன்
இரா.பகவதி
கே. பாலா
யினியவன்
29 posters
Page 10 of 17
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
First topic message reminder :
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும்
மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான்.
அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார்.
காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார்.
மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் பட்டது என்ன ஞாயம்?
என்ன என் அவையில் தவறான தீர்ப்பா? என் மீது குற்றம் சாட்டும் உன்னை உளுந்துவடை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கி விடுவேன் ஜாக்கிரதை.
ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.
எனை மிரட்டாதே மன்னா - ஒரு உளுந்துவடையை உன்னால் சரிவர அறிந்து கொள்ள முடியாத உனக்கு நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்ற பெயர் எதற்கு? இந்த அரசவை எதற்கு?
என்ன எனையா எதிர்த்து பேசுகிறாய்? அவையை அவமதித்த உனை வாழ்நாள் முழுவதும் உளுந்துவடை சாப்பிட முடியாமல் செய்து விடுவேன்.
செய் மன்னா செய் அதையாவது ஒழுங்காக செய் வடை தான் செய்யத் தெரிவில்லை என்றால்.

நான் சுட்ட வடையை என் கண்மணி அதை அவன் நண்பனுக்கு கொடுக்க சென்று கொண்டிருந்த பொழுது உன் காவலர்கள் அவன் அரண்மனை வடையை திருடியதாக கூறி கைது செய்து உன்னிடம் கொண்டு வந்தார்கள். நீ தீர விசாரிக்காமல் அவனுக்கு சவுக்கடி கொடுத்து தண்டித்து விட்டாய் - பார் அவன் உடலை பார் மன்னா பார் - வடை வடையாய் வீங்கி இருக்கிறது.
விசாரித்துத் தான் தண்டனை வழங்கினேன் பெண்ணே.
உன் விசாரணையின் நாத்தம் தான் ஊரெல்லாம் வீசுகிறதே.
என்ன நாத்தமா? ஆமாம் மன்னா ஆமாம் நன்றாக மோந்து பார் நாத்தம் அடிப்பது தெரியும்.
மன்னனும் ராணியும் லேசாக மூக்கை பொத்திக் கொள்கிறார்கள்.
சிறிது சமாளித்து - எப்படி கூறுகிறாய் அது நீ சுட்ட வடை என்று?
கேள் மன்னா கேள் - இப்ப முழ நீளத்துக்கு கேள் - அதை சவுக்கடி குடுக்கும் முன் கேட்காதது ஏனோ?
அது அது வந்து அந்த வடை அரண்மனை வடை போல தான் இருந்தது.
எங்கே உன் காவலர்கள் - காக்காய் போல் வடையை கவர்ந்து வந்த அந்த வடை எங்கே மன்னா எங்கே?
ராணி முந்தானையில் இருந்து வடையை எடுக்கிறார்.
ராணி நீ இன்னுமா அதை திங்கவில்லை?
இல்லை அரசே நீங்கள் பங்கு கேட்பீர்கள் என்று நினைத்து அப்புறம் அந்தப்புரம் சென்று திங்கலாம் என்று வைத்திருந்தேன் அரசே.
மன்னா உன் அரண்மனை வடை என்று சுட்டது?
இன்றுதான் பெண்ணே இன்று காலையில் தான்.

மன்னா நன்றாக மோந்து பார் உனக்கே வித்தியாசம் புரியும்.
ஏன் ஏன் மோந்து பார்க்க வேண்டும்?
மன்னா நான் வடை சுடுவதே உன் நாட்டில் எலித் தொல்லைகளால் அவதிப் படும் மக்களை காப்பதற்காக. என் மகன் அந்த வடையை அவன் நண்பன் வீட்டு எலிகளை ஒழிக்க கொண்டு சென்ற பொழுதுதான் கைது செய்யப் பட்டான்.
என்ன எலி வடையா? அதென்ன வடை பெண்ணே?
மன்னா அது நான் போன வாரம் சுட்ட வடை - அதில் மாவுடன் எலி மருந்தும் கலந்து செய்தது. அதை பிய்த்துப் பார் நூல் நூலாக வரும், கெட்ட நாத்தம் அடிக்கும்.
மன்னர் அதை லேசாக பிய்க்க மயக்கமே வரும் அளவுக்கு வாடை வீசத் துவங்கியது.
உளுந்துவடை பாண்டியன் நீதி தவறி விட்டானா? வெட்கம் வேதனை என வீர வசனம் கூட பேச விடாமல் வடை வாடை அவனை தூக்கியது.
வெண்சாமரம் சரிந்தது, வாள் வீழ்ந்தது, மகுடம் தவறியது - மன்னன் பதறினான்.
இனி நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என அந்த வடையை ஒரு வாய் கடிக்க முற்பட்ட பொழுதே அவன் உயிர் பிரிந்தது. அதைக் கண்ட ராணியும் பதறி வடை போச்சே என்று வீழ்ந்த மன்னனின் கையில் இருந்த வடையை பிடுங்கி கடித்து அவரும் மன்னன் மீதே சாய்ந்து உயிர் நீத்தார்.

அவை எரியட்டும், வடை நீதி வையகம் அறியட்டும் என்று வீர முழக்கம் இட்டு மகனின் கை பிடித்து வெற்றி நடை நடந்து ஒற்றை வடையுடன் பானு வெளியேறினார் - அவையே அவளையும் வடையையும் மாறி மாறி பார்த்து மூக்கை பொத்திக் கொண்டு பயந்து பீதியில் அலறி ஓடினார்கள்.
(ரொம்ப பழைய வசனம் நிறைய மறந்து விட்டது - ஞாபகத்தில் உள்ளதை வைத்து ஏதோ எழுதி இருக்கிறேன் - ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் - கண்டிப்பா இனிமே பானுவின் வடையை நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது)
பூம்புகார் படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி சிலம்பை வைத்து கோவலனை கொன்றதை எதிர்த்து வழக்காடும் வசனம் இது - மதுரயை எரித்த கதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் - அதோட உல்டா புல்ட்டா தான் இந்த பானு வடை கதை.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
கொலவெறி wrote:பிரசன்னா லாலாசந்த் அடக்குக் கடை, அபுதாபி கிளைக்கா?பிரசன்னா wrote:அப்ப அண்டாவை எடுத்து வா அடகு வைத்து விடுறேன்...இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா உங்கள நம்பி எங்க அம்மா பித்தளை சொம்பு குடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்கமீண்டும் ஒரு முறை சொல்கிறேன், தம்பி இருக்கையில் என்ன கவலை.... நீ வரும் போது பித்தளை செம்பை எடுத்து வா ...
அதே
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
இரா.பகவதி wrote:
நீங்க போராடுற லட்சணம் தான் தெரியுதே ............
பாட்டி நீங்க கவலை படாதீங்க தீர்ப்பு நம்ம பக்கம் தான் நங்கெல்லாம் உங்களுக்காக வாதாடுறோம் அந்த வக்கீல் பீசை மட்டும் கொஞ்சம் மனி ஆர்டர் பண்ணினா நல்ல இருக்கும்
அவுங்களுக்கு பீஸ் ஆப் மைண்ட் இல்லாம பண்ணிடாத பகவதி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
என்ன பையன்யா நீ, ஒரு அண்டாவையே உன்னால எடுத்து வர முடியல, அம்மா குடுக்கலனு, நாளைக்கு கல்யாணம் ஆனா பிறகு அவ்வுலவையும் எடுத்த வர சொல்லுவாங்களே அப்ப என்ன பண்ண போரியோ..... !இரா.பகவதி wrote:சொம்பையே உங்களை நம்பி குடுகலையாம் அண்டா எப்பூடிஅப்ப அண்டாவை எடுத்து வா அடகு வைத்து விடுறேன்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
ஹா ஹா ஹா ஹா...!!! எலிவடை நகைச்சுவை அற்புதம். வடை நாற்றத்தையும் மீறி சிரிப்பு குபீரென்று வருகிறது!
அற்புதம் கொலவெறி!
அற்புதம் கொலவெறி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
சிவா wrote:ஹா ஹா ஹா ஹா...!!! எலிவடை நகைச்சுவை அற்புதம். வடை நாற்றத்தையும் மீறி சிரிப்பு குபீரென்று வருகிறது!
அற்புதம் கொலவெறி!
ஏற்கனவே வடை சுட்டு நாலு நாள் ஆட்சு, நீங்க வேற லேட்டா வந்து பார்திங்கன்னா நாற்றம் இருக்க தானே செய்யும்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
சிவா wrote:ஹா ஹா ஹா ஹா...!!! எலிவடை நகைச்சுவை அற்புதம். வடை நாற்றத்தையும் மீறி சிரிப்பு குபீரென்று வருகிறது!
அற்புதம் கொலவெறி!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
ஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஹா ஹா ஹா ஹா...!!! எலிவடை நகைச்சுவை அற்புதம். வடை நாற்றத்தையும் மீறி சிரிப்பு குபீரென்று வருகிறது!
அற்புதம் கொலவெறி!
அடடே, அந்த பானு கேரக்டர் நீங்கதானா? அப்பொழுதே மைல்டா ஒரு சந்தேகம் இருந்துச்சு, இப்ப அது தீர்ந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
ஆண்டவனே ...என்னா நடிப்பு.............சிவா wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஹா ஹா ஹா ஹா...!!! எலிவடை நகைச்சுவை அற்புதம். வடை நாற்றத்தையும் மீறி சிரிப்பு குபீரென்று வருகிறது!
அற்புதம் கொலவெறி!
அடடே, அந்த பானு கேரக்டர் நீங்கதானா? அப்பொழுதே மைல்டா ஒரு சந்தேகம் இருந்துச்சு, இப்ப அது தீர்ந்தது!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
தப்பிச்சிட்டோம்லா - நன்றி முகைதீன்.முஹைதீன் wrote:இன்னைக்கு கொலைவெறிக்கு வடை நிச்சயம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
அவ்வளவையும் யாரு மனைவி அம்மா கிட்ட இருந்து எடுத்து வர சொல்லுவாங்கன்னு சொல்றீங்களா.பிரசன்னா wrote:என்ன பையன்யா நீ, ஒரு அண்டாவையே உன்னால எடுத்து வர முடியல, அம்மா குடுக்கலனு, நாளைக்கு கல்யாணம் ஆனா பிறகு அவ்வுலவையும் எடுத்த வர சொல்லுவாங்களே அப்ப என்ன பண்ண போரியோ..... !இரா.பகவதி wrote:சொம்பையே உங்களை நம்பி குடுகலையாம் அண்டா எப்பூடிஅப்ப அண்டாவை எடுத்து வா அடகு வைத்து விடுறேன்...
இவரு அவர் மனைவி வீட்டுல இருந்து வாங்காம இருந்தா பத்தாது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
Similar topics
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
» பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
» ஈகரையின் பாட்டி பானுவின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துவோம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum