புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
366 Posts - 49%
heezulia
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
25 Posts - 3%
prajai
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_m10எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 10, 2012 1:40 pm

எங்கள் இதயத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்ட ரபீக் அவர்களுக்கான அஞ்சலி

பறிப்பதற்கோ மலர்வு

மரம் வளர்த்தாய் தறிப்பதற்கோ இறைவா - எழில்
. மலர் கொடுத்தாய் பறிப்பதற்கோ நிறைவாய்
உரமுமிட்டுச் செடி வளர்த்தாய் இறைவா - அதை
. ஒடிப்பதற்கோ உயரவைத்தாய் இறைவா
கரங் கொடுத்தாய் தூக்கவென்று நினைத்தால் - நீ
. கை பிடித்துத் தள்ளிடவோ தலைவா
சரந் தொடுத்து, மாலைசெய்தோம் இறைவா - அது
. தட்டிவிழுத் தேறிநடை கொளவா ?

வரம்கொடுத்தும் வாழுஎன்றாய் இறைவா - நீ
. வந்திடையில் பலிகொள்ளவோ தலைவா
சுரமெடுத்துப் பாட்டிசைக்க இறைவா - நீ
. சுட்டெரித்து ஏடழித்தாய் தலைவா
குரலெடுத்து கீதமொன்று பாட - நீ
. குரல் வளையை நெரிக்கலாமோ தலைவா
தரமெடுத்த செயலிதுவோ இறைவா - இந்த
. தரணிக்கிது விதிமுறையோ தலைவா

ஈரமற்ற இதயமு மேன் இறைவா - அட
. இவர் உனக்கு செய்தபிழை எதுதான்?
வீரமென்ற மனம் படைத்த விதியால் - உன்
. வீண்மனத்தில் பொறுக்கவில்லை எனவா
தூர மாக வைத்துவிட்டாய் இறைவா - உயிர்
. தந்த பின்னர் கேட்பதென்நீ ஏழையா
பாரம் எங்கள்மனதில் தந்த இறைவா தாங்க
. முடியவில்லை இதயம் ஐயோ இன்னொன்று தா

...................

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 4:17 pm

நன்றி விருப்பம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Apr 10, 2012 4:26 pm

அன்பு மலர் அன்பு மலர் ரபீக் அன்பு மலர் அன்பு மலர்

எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 10, 2012 4:41 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 10, 2012 4:52 pm

எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Sorrowh

மீண்டும் என் அஞ்சலிகள்.

நேத்துக்கு முந்தின நாள் அஜீத் படம் பார்த்தேன்.அப்பவும் நான் ரபீக்கை தான் நினைத்து கொண்டேன். ஒரு சமயம் அவர் ஏதோ அஜித்துக்கு ஆதரவாக பேச போக, நான் அவரிடம் உங்களை என்ன அஜீத் தன்னோட கொள்கை பரப்பு செயலராக நியமிச்சு இருக்காரா என்று கேட்டேன்.அந்த நினைவு வந்துச்சு. என்னையும் மீறி கண்களில் கண்ணீர் துளி.

எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Uஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Dஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Aஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Yஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Aஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Sஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Uஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Dஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Hஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 10, 2012 4:55 pm

உதயசுதா wrote:எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Sorrowh

மீண்டும் என் அஞ்சலிகள்.

நேத்துக்கு முந்தின நாள் அஜீத் படம் பார்த்தேன்.அப்பவும் நான் ரபீக்கை தான் நினைத்து கொண்டேன். ஒரு சமயம் அவர் ஏதோ அஜித்துக்கு ஆதரவாக பேச போக, நான் அவரிடம் உங்களை என்ன அஜீத் தன்னோட கொள்கை பரப்பு செயலராக நியமிச்சு இருக்காரா என்று கேட்டேன்.அந்த நினைவு வந்துச்சு. என்னையும் மீறி கண்களில் கண்ணீர் துளி.

ஆமாம் ரபீக் அஜீத்தின் தீவிரமான ரசிகர் . தல பதிவுகளில் தவறாமல் அவரை பார்க்கலாம் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 10, 2012 6:50 pm

கண்ணீர் அஞ்சலி 2

தாங்காத் துயர்

வானமிடித்தது தாங்கி நின்றோம் - இந்த
. வையம் இடித்தது தாங்கி நின்றோம்
காணும் உலகக் கொடுமையிலே- நாமும்
. கண்ணீர் துயர் என்று வாழ்கையிலே
ஏனோஇது இன்னும் போதாதென்றே -எம்மை
. ஏங்கி இடிவிழச் செய்தது ஏன்?
வானமும் பூமியும் செய்தவரே - இவர்
. வாழும்போது வந்தழைத்தென்ன?

அன்பும் அறிவையும் கொண்டவராய்- இங்கு
. ஆனந்தமாகவே வாழ்ந்திருந்தோம்
புன்னகை கொண்டுமே பேசிநின்றோம் -பிழை
. என்னசெய்தோம் இங்கு எம்மிறைவா
இன்னல் விளைத்துமே எம்மிடையே- நீயும்
. ஏனோ பிரிந்திடச் செய்துவிட்டாய்!
அன்பை இழந்தே கதறி நிற்க -எங்கள்
. ஆவிதுடித்து அலறி அழ!

பூவைப் பறித்தனை ஏனிறைவா -எங்கள்
. பொன்னை கவர்ந்ததும் ஏனிறைவா
நோவை மனம் கொள்ள வைத்துவிட்டு- நீயும்
. நெஞ்சில் இடியென வாழ்வெடுத்தாய்
பொங்கும் இருவிழிநீர் பனிக்க -உன்னைப்
. போற்றி வணங்கியபோதினிலும்
தங்கமகனைக் கவ்ர்ந்ததென்ன - எம்மைத்
. தாங்கா துயரத்தில் விட்ட்தென்ன?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:54 pm

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஈகரை தமிழ் களஞ்சியம் எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 10, 2012 6:54 pm

[quote]பொங்கும் இருவிழிநீர் பனிக்க -உன்னைப்
. போற்றி வணங்கியபோதினிலும்
தங்கமகனைக் கவ்ர்ந்ததென்ன - எம்மைத்
. தாங்கா துயரத்தில் விட்ட்தென்ன?

தாங்காத் துயரத்தில் எழுந்த இரங்கற்பா....
கையற்று இருக்கும் நம்மால் கவிதையைத் தவிர என்ன கொடுக்க இயலும் ரபீக் அவர்களின் ஆன்மாவுக்கு... மீண்டும் கண்ணீருடன் படித்தேன் கிரிஹாசன். நன்று.. அழுகை

எம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Aஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Aஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Tஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Hஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Iஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Rஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Aஎம்மை பிரிந்த ரபீக் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்  Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 11, 2012 5:08 pm

அஞ்சலி 3

மறக்குமோ நெஞ்சம்

அழுத விழிகள் சொரியுமிந்த அன்புவேளையில்- இங்கு
எழுதமொழிகளின்றிக் காணும்நெஞ்சம்- ஏழைகள்
தொழுத கையும் விலகமுன்பு துயரின் பாதைகள் - தானும்
எழுவதென்ன இளமை மேனி இழந்தபோதினில்

அரிய நண்பன் இளைய ரூப எழிலின் வேந்தன் நீ - இங்கு
சொரிந்த அன்பு குறைவிலாத கருணை நெஞ்சமாய்
விரிந்த பூக்கள் போல என்றும் விளங்கும் புன்னகை - இன்று
எரிந்துபோன எண்ணெய் தீர்ந்த தீபமானதேன்?

மறக்கவில்லை மனமும் உந்தன் மலரும்பொன்முகம் - நாளும்
திறக்கும் பூவின் இதழ்களாக இருந்தபோதும்தான்
பறக்கும்போதும் எங்கள் நெஞ்சம் நினக்கவில்லையே இன்று
உறக்கம் தந்து உம்மைப் பிரிக்கும் விதியென்றானது

நடக்கும் வாழ்வு மெல்ல மெல்லநடந்து போகுது- பாதை
கிடக்கும் துன்பம் துயரம் நூறுபல வென்றாகுது
கடக்கும் கால்கள் கடந்துபோக குழிகள் காணுது - அதனில்
தடக்கி நீவிர்வீழ்ந்ததேது நெஞ்சம் அழுகுது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக