புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநாடு...!!! Poll_c10மாநாடு...!!! Poll_m10மாநாடு...!!! Poll_c10 
6 Posts - 60%
heezulia
மாநாடு...!!! Poll_c10மாநாடு...!!! Poll_m10மாநாடு...!!! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
மாநாடு...!!! Poll_c10மாநாடு...!!! Poll_m10மாநாடு...!!! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநாடு...!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 7:05 pm

மாநாடு...!!!

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்த மாநாடு மிக விமர்சையாக நடைபெற்றது.

இதன்போது பல முக்கிய பிரமுகர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

ஊரிற்கும் நாட்டிற்கும் பல வழிகளில் நன்மைகளைப் பெற்றுத்தர பாரிய முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இவர்களை பலர் கண்டும் காணாமல் இருப்பது குறித்து இந்த மாநாட்டின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

"அதிகாலையிலேயே எழுந்து ஊரிலுள்ளவர்களை எழுப்பி காலைக்கடன்களில் ஈடுபடச்செய்வது மற்றும் ஊரைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக தனது கூட்டத்தாருடன் ஒன்றுபட்டு உழைக்கும் நம்மை ஏன் இப்படி மற்றவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று சிலர் அங்கலாய்த்துக் கொண்டனர்."

இருந்தபோதம் முடிவில் யார் என்ன சொன்னாலும் நமது கடமைளில் இருந்து ஒருபோதும் பின் வாங்கப்போவதில்லை என திடசங்கற்பம் பூண்டனர்.

மாநாட்டின்போது பல போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஊருக்கும் நாட்டிற்குமாகக் கரைந்தவர்கள் மாநாடு முடிவில் கலைந்து சென்றார்கள்.

இப்படியான நல்ல உள்ளம் படைத்தவர்களை வாழ்த்துவது நமது கடமையல்லவா...?

மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காண கீழே சொடுக்கவும்.
Spoiler:




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Apr 08, 2012 7:11 pm

கொய்யால.. எப்படி எல்லாம் கிளம்பிட்டாங்க என்ன கொடுமை சார் இது
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




மாநாடு...!!! Power-Star-Srinivasan
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 7:22 pm

பிளேடு பக்கிரி wrote:கொய்யால.. எப்படி எல்லாம் கிளம்பிட்டாங்க என்ன கொடுமை சார் இது

இன்றைக்கு பொழுது போகவில்லை (வேலை வெட்டி இல்லை) அதான்..!!!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 7:23 pm

சூப்பருங்க

ஆனா ஒரு வெள்ளை காக்கா கூட நீங்க மெம்பரா சேர்த்துக்கல உங்க சங்கத்தில.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 7:31 pm

கொலவெறி wrote: சூப்பருங்க

ஆனா ஒரு வெள்ளை காக்கா கூட நீங்க மெம்பரா சேர்த்துக்கல உங்க சங்கத்தில.

கொலைவெறி நீங்க Applicationயை போடுங்க பார்க்கலாம்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 08, 2012 7:33 pm

கொலவெறி wrote: சூப்பருங்க

ஆனா ஒரு வெள்ளை காக்கா கூட நீங்க மெம்பரா சேர்த்துக்கல உங்க சங்கத்தில.
அதுக்கு றினா வ காக்கா புடிச்சாதான்...நடக்கும்போல சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 7:36 pm

ரசனையாக இருந்தது.. இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று ஒரு கேள்வியுடன் படிக்க முடிந்தது.



மாநாடு...!!! Aமாநாடு...!!! Aமாநாடு...!!! Tமாநாடு...!!! Hமாநாடு...!!! Iமாநாடு...!!! Rமாநாடு...!!! Aமாநாடு...!!! Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 7:38 pm

Aathira wrote:ரசனையாக இருந்தது.. இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று ஒரு கேள்வியுடன் படிக்க முடிந்தது.

கேள்வியோடு படிக்கக்கூடாது அக்கா படிசத்திலிருந்துத்தான் கேள்வியே கேக்கணும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் மாநாடு...!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 7:40 pm

மாநாட்டுக்கு மேடையே மின்சார கம்பிகள் தானா? அருமை றினா avargale மகிழ்ச்சி மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 7:48 pm

Aathira wrote:ரசனையாக இருந்தது.. இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று ஒரு கேள்வியுடன் படிக்க முடிந்தது.

நன்றி அக்கா.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக