ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

+13
பிரசன்னா
காளைவேந்தன்
உதயசுதா
ராஜா
கே. பாலா
கேசவன்
இரா.பகவதி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அதி
சிவா
ரா.ரா3275
அசுரன்
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by அசுரன் Sun Apr 08, 2012 9:52 pm

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! 539897_201360619979128_144229879025536_341948_1398579968_n
புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்.

பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. ‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்.

நன்றி : முகநூலில் நண்பர் பகிர்ந்தது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 9:54 pm

எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது கூடாது


தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! 224747944

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Rதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Aதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Emptyதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Rதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by சிவா Sun Apr 08, 2012 9:55 pm

விவசாயிகள்தான் இந்தியாவின் உயிர்நாடி, ஆனால் அவர்களை இதுவரை யாரும் எங்கும் மதித்ததில்லை. நாம் உட்பட....!
வேதனையான செய்தி! இனிமேலாவது மீடியாக்கள் இதுபோன்றவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க முன்வருமா?


தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by அசுரன் Sun Apr 08, 2012 9:57 pm

நம்மால் ஆனது நமது நண்பர்களிடமாவது இதை சொல்லி பிரபலப்படுத்தனும். அதான் இங்க கொண்டுவந்தேன்.

மிக்க நன்றி நண்பர்களே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by அதி Sun Apr 08, 2012 9:57 pm

வெங்கடபதி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 10:04 pm

அன்னாரை வாழ்த்துவோம் ...அவர் பணி சாலச்சிறந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:16 pm

வெட்கப் பட வேண்டும் மீடியாக்கள்.

வாழ்க அவரது பணி - அவரது கண்டுபிடிப்புகள் வெல்லட்டும் மக்கள் மனதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 6:50 am

தமிழனுக்கு மத்தியில் இருக்கும் மரியாதை எல்லோருக்குமே தெரியுமே , அப்புறம் இதில் என்ன அதிர்ச்சி சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by கேசவன் Mon Apr 09, 2012 7:31 am

வெங்கடபதி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! 1357389தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! 59010615தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Images3ijfதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by கே. பாலா Mon Apr 09, 2012 7:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! Empty Re: தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum