ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுக்கடி

+6
யினியவன்
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
அதி
சிவா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கொசுக்கடி - Page 2 Empty கொசுக்கடி

Post by சிவா Sun Apr 08, 2012 9:11 pm

First topic message reminder :

கொசு கடித்த உடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன்? மேலும் அந்த இடம் வீங்குவது ஏன்? கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும்?.

மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் மனிதர்களின் உடலில் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து விடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் 11/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

கொசுக்கடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by யினியவன் Sun Apr 08, 2012 9:41 pm

ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி

அடப்பாவிப்பயபுள்ள...கொசுவுக்கே இவ்ளோ குசும்பா?...
சொல்லுங்கய்யா அந்த ரகசியத்த...
அவங்க சல சலன்னு பேசிட்டே இருப்பாங்க அதுனால கொசுக்கு டிஸ்டர்பன்சா இருக்கும் - மங்குனி மாதிரி வாய் பாத்துட்டு இருக்கற நம்மள கடிக்குது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 9:44 pm

கொலவெறி wrote:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கொசுக்கடி - Page 2 224747944

கொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 Aகொசுக்கடி - Page 2 Emptyகொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by அதி Sun Apr 08, 2012 9:53 pm

கே. பாலா wrote:என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதி கூடாது
நடனம் நடனம் நடனம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 9:58 pm

ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி

அடப்பாவிப்பயபுள்ள...கொசுவுக்கே இவ்ளோ குசும்பா?...
சொல்லுங்கய்யா அந்த ரகசியத்த...
கடிக்கும் தண்மை உள்ள கொசுக்கள் எல்லாமே பெண் கொசுக்கள். ஆகவேதான் அவை ஆண்களை அதிகம் விரும்பி கடிக்கின்றன. தன் இனத்தின் இரத்தத்தை அவைகள் விரும்புவதில்லை. ஆண் கொசுக்கள் எல்லாம் செடி கொடிகளில், புதர்களில் இருக்கும். அவை மகரந்தத்தையே விரும்பி உண்ணும். அவைகளுக்கு இரத்தம் பிடிக்காது மகிழ்ச்சி மகிழ்ச்சி சரி, நீங்களும் நானும் ஓரிடத்தில் இருந்தால் கொசுக்கள் உங்களை விட்டுவிட்டு என்னை அதிகம் கடிக்கும் ஏன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கடிக்கும் தண்மை உள்ள கொசுக்கள் எல்லாமே பெண் கொசுக்கள். ஆகவேதான் அவை ஆண்களை அதிகம் விரும்பி கடிக்கின்றன. தன் இனத்தின் இரத்தத்தை அவைகள் விரும்புவதில்லை. ஆண் கொசுக்கள் எல்லாம் செடி கொடிகளில், புதர்களில் இருக்கும். அவை மகரந்தத்தையே விரும்பி உண்ணும். அவைகளுக்கு இரத்தம் பிடிக்காது மகிழ்ச்சி மகிழ்ச்சி சரி, நீங்களும் நானும் ஓரிடத்தில் இருந்தால் கொசுக்கள் உங்களை விட்டுவிட்டு என்னை அதிகம் கடிக்கும் ஏன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? மகிழ்ச்சி
பெண் கொசுவுக்காவது கருணை இருக்கே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 10:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி

அடப்பாவிப்பயபுள்ள...கொசுவுக்கே இவ்ளோ குசும்பா?...
சொல்லுங்கய்யா அந்த ரகசியத்த...
கடிக்கும் தண்மை உள்ள கொசுக்கள் எல்லாமே பெண் கொசுக்கள். ஆகவேதான் அவை ஆண்களை அதிகம் விரும்பி கடிக்கின்றன. தன் இனத்தின் இரத்தத்தை அவைகள் விரும்புவதில்லை. ஆண் கொசுக்கள் எல்லாம் செடி கொடிகளில், புதர்களில் இருக்கும். அவை மகரந்தத்தையே விரும்பி உண்ணும். அவைகளுக்கு இரத்தம் பிடிக்காது மகிழ்ச்சி மகிழ்ச்சி சரி, நீங்களும் நானும் ஓரிடத்தில் இருந்தால் கொசுக்கள் உங்களை விட்டுவிட்டு என்னை அதிகம் கடிக்கும் ஏன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? மகிழ்ச்சி

அய்யா உங்க புதிருக்கு விடை தெரியல...நீங்களே சொல்லிடுங்க...

கொசுக்கடி - Page 2 224747944

கொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 Aகொசுக்கடி - Page 2 Emptyகொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:12 pm

ரா.ரா3275 wrote:அய்யா உங்க புதிருக்கு விடை தெரியல...நீங்களே சொல்லிடுங்க...
கருப்புதான் அதுக்கு புடிச்ச கலரு - அய்யா உங்களவிட கருப்புன்னு சொல்றாருன்னு நினைக்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 10:18 pm

ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி

அடப்பாவிப்பயபுள்ள...கொசுவுக்கே இவ்ளோ குசும்பா?...
சொல்லுங்கய்யா அந்த ரகசியத்த...
கடிக்கும் தண்மை உள்ள கொசுக்கள் எல்லாமே பெண் கொசுக்கள். ஆகவேதான் அவை ஆண்களை அதிகம் விரும்பி கடிக்கின்றன. தன் இனத்தின் இரத்தத்தை அவைகள் விரும்புவதில்லை. ஆண் கொசுக்கள் எல்லாம் செடி கொடிகளில், புதர்களில் இருக்கும். அவை மகரந்தத்தையே விரும்பி உண்ணும். அவைகளுக்கு இரத்தம் பிடிக்காது மகிழ்ச்சி மகிழ்ச்சி சரி, நீங்களும் நானும் ஓரிடத்தில் இருந்தால் கொசுக்கள் உங்களை விட்டுவிட்டு என்னை அதிகம் கடிக்கும் ஏன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? மகிழ்ச்சி
அய்யா உங்க புதிருக்கு விடை தெரியல...நீங்களே சொல்லிடுங்க...
காரணம் எனக்கு சக்கரை வியாதி அதிகமாக உள்ளது. உங்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. ஆகவே எனது ரத்தத்தில் அதிக அளவு சக்கரை கலந்துள்ளதால் எனது ரத்தம் உங்களுடைய ரத்தத்தைவிட அதிக இனிப்பாய் இருக்கும். எனவே கொசுக்கள் உங்களை கடிக்க விரும்பாமல் என்னை அத்கமாய் கடிக்கும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 10:20 pm

அய்யோ...அய்யா.... சோகம்

கொசுக்கடி - Page 2 224747944

கொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 Aகொசுக்கடி - Page 2 Emptyகொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 10:22 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:அய்யா உங்க புதிருக்கு விடை தெரியல...நீங்களே சொல்லிடுங்க...
கருப்புதான் அதுக்கு புடிச்ச கலரு - அய்யா உங்களவிட கருப்புன்னு சொல்றாருன்னு நினைக்கிறேன்.

நாங்க கருப்போ செவப்போ...விடுங்க...
நீங்க கருப்பா...செவப்பா?...
(தி.மு.க.ன்னு மட்டும் சொல்லாதீங்க)

கொசுக்கடி - Page 2 224747944

கொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 Aகொசுக்கடி - Page 2 Emptyகொசுக்கடி - Page 2 Rகொசுக்கடி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொசுக்கடி - Page 2 Empty Re: கொசுக்கடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum