Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசுக்கடி
+6
யினியவன்
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
அதி
சிவா
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கொசுக்கடி
கொசு கடித்த உடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன்? மேலும் அந்த இடம் வீங்குவது ஏன்? கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும்?.
மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் மனிதர்களின் உடலில் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து விடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் 11/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் மனிதர்களின் உடலில் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து விடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் 11/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொசுக்கடி
என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதிஅதி wrote:இந்த கொசு தொல்ல தாங்கலை
Re: கொசுக்கடி
கே. பாலா wrote:என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதிஅதி wrote:இந்த கொசு தொல்ல தாங்கலை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொசுக்கடி
சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கொசுக்கடி
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்
அய்யா...இது செம காமெடியா இருக்கே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கொசுக்கடி
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ?ரா.ரா3275 wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்
அய்யா...இது செம காமெடியா இருக்கே...
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கொசுக்கடி
அவங்க சொன்னது நம்ம சிவாவை - ஆனா பாலா சார் டிரேக்க மாத்திட்டாறு.சிவா wrote:கே. பாலா wrote:என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதிஅதி wrote:இந்த கொசு தொல்ல தாங்கலை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொசுக்கடி
ஏன்னா அது பெண் கொசுவா இருக்குமோ ஐய்யா?Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ?ரா.ரா3275 wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்
அய்யா...இது செம காமெடியா இருக்கே...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கொசுக்கடி
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ?ரா.ரா3275 wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்
அய்யா...இது செம காமெடியா இருக்கே...
அடப்பாவிப்பயபுள்ள...கொசுவுக்கே இவ்ளோ குசும்பா?...
சொல்லுங்கய்யா அந்த ரகசியத்த...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» "கொசுக்கடி தாங்க முடியலேண்ணே...'
» கொசுக்கடி கொடுத்தது ஐடியா, வலிக்காமல் இன்சுலின் ஊசி தயாரிக்க!
» கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி
» கொசுக்கடி கொடுத்தது ஐடியா, வலிக்காமல் இன்சுலின் ஊசி தயாரிக்க!
» கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|