ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கொசுக்கடி Poll_c10கொசுக்கடி Poll_m10கொசுக்கடி Poll_c10 
heezulia
கொசுக்கடி Poll_c10கொசுக்கடி Poll_m10கொசுக்கடி Poll_c10 
mohamed nizamudeen
கொசுக்கடி Poll_c10கொசுக்கடி Poll_m10கொசுக்கடி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுக்கடி

+6
யினியவன்
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
அதி
சிவா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கொசுக்கடி Empty கொசுக்கடி

Post by சிவா Sun Apr 08, 2012 9:11 pm

கொசு கடித்த உடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன்? மேலும் அந்த இடம் வீங்குவது ஏன்? கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும்?.

மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் மனிதர்களின் உடலில் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து விடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் 11/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.


கொசுக்கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by அதி Sun Apr 08, 2012 9:13 pm

இந்த கொசு தொல்ல தாங்கலை எதிர்ப்பு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by கே. பாலா Sun Apr 08, 2012 9:16 pm

அதி wrote:இந்த கொசு தொல்ல தாங்கலை எதிர்ப்பு
என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதி கூடாது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by சிவா Sun Apr 08, 2012 9:17 pm

கே. பாலா wrote:
அதி wrote:இந்த கொசு தொல்ல தாங்கலை எதிர்ப்பு
என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதி கூடாது

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது


கொசுக்கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 9:24 pm

சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 9:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...


கொசுக்கடி 224747944

கொசுக்கடி Rகொசுக்கடி Aகொசுக்கடி Emptyகொசுக்கடி Rகொசுக்கடி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 9:33 pm

ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by யினியவன் Sun Apr 08, 2012 9:38 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
அதி wrote:இந்த கொசு தொல்ல தாங்கலை எதிர்ப்பு
என்ன இருந்தாலும் ..கொலவெறி & பகவதியை இப்படி பேசக்கூடாது அதி கூடாது

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
அவங்க சொன்னது நம்ம சிவாவை - ஆனா பாலா சார் டிரேக்க மாத்திட்டாறு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by அசுரன் Sun Apr 08, 2012 9:38 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி
ஏன்னா அது பெண் கொசுவா இருக்குமோ ஐய்யா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 9:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா உங்களுக்குத் தெரியுமா ...கொசு கருப்பானவர்களையே அதிகம் கடிக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன் மகிழ்ச்சி

அய்யா...இது செம காமெடியா இருக்கே...
காமெடி என்பதை விட மிகவும் உண்மை என்பதே சரி. அது சரி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் கொசுக்கள் ஆண்களை மட்டும் அதிகமாய் கடிக்கும். பெண்களைக் கடிக்காது. என் தெரியுமா ரா.ரா. ? மகிழ்ச்சி


அடப்பாவிப்பயபுள்ள...கொசுவுக்கே இவ்ளோ குசும்பா?...
சொல்லுங்கய்யா அந்த ரகசியத்த...


கொசுக்கடி 224747944

கொசுக்கடி Rகொசுக்கடி Aகொசுக்கடி Emptyகொசுக்கடி Rகொசுக்கடி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொசுக்கடி Empty Re: கொசுக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum