புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_m10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_m10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_m10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_m10ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி:

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 4:30 pm

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் யோசனைக்கு காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு திரும்பாவிடில் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நாள் விழாவில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசிடமும் நேரில் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. நேற்று முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசியபோதும் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமையான யாழ்ப்பாணம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதை ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும்.

இராஜராஜசோழன், பல்லவர்கள் ஆட்சி காலங்களில் முல்லைத்தீவு வரை முழுமையான தமிழர்களின் பகுதியாக உருவாக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துச் சொல்லுகின்றன. 7 லட்சம் ஈழத்தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

மேலும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
இம் மக்களின் சொத்துக்கள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்விக்கூடங்கள் போன்றவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
இதில் எவ்வளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு ராஜபக்சவுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகமாகும்.
அந்த அளவிற்கு சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியமர்த்த முயற்சிப்பார்கள். இதை கவனமாக கொண்டு இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையினை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 4:32 pm

மக்கள் செத்து மடியும்பொழுது மருத்துவமனையில் படுத்துக் கொண்டு நாடகமாடிய இவனுக்கு என்ன தகுதி உள்ளது ஈழத்தமிழரைப் பற்றிப் பேச!

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 4:35 pm

எம்மக்களது நிலமை ஈனம் கெட்ட அரசியல்வாதிகளுக்கெல்லாம் கிள்ளுக்கீரை போல் ஆகிவிட்டது

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:15 pm

kirupairajah wrote:எம்மக்களது நிலமை ஈனம் கெட்ட அரசியல்வாதிகளுக்கெல்லாம் கிள்ளுக்கீரை போல் ஆகிவிட்டது
இதன் அர்த்தம் ..கிள்ளு கீரை..??????????

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 5:18 pm

கிள்ளுக்கீரை, greens plucked off from the root; 2. fig. a griffin; 3. anything easily handled-used in reference to a weak man as in என்னைக் கிள்ளுக்கீரையா யெண்ணி னாயோ?

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:21 pm

kirupairajah wrote:கிள்ளுக்கீரை, greens plucked off from the root; 2. fig. a griffin; 3. anything easily handled-used in reference to a weak man as in என்னைக் கிள்ளுக்கீரையா யெண்ணி னாயோ?
THANKS KIRUBAI::

நான் கிருபையை அப்படி சொல்லவே இல்லையே..
எப்போ சொன்னேன் கிருபை..இப்படி அபாண்டமா
பழி போடப் படாது .. ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 5:24 pm

அதிலுள்ள ஆங்கிலத்திற்கு சுவார்சயமான பதில், மீனுக்கு இது எல்லாம் தெரியாதா

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:30 pm

kirupairajah wrote:அதிலுள்ள ஆங்கிலத்திற்கு சுவார்சயமான பதில், மீனுக்கு இது எல்லாம் தெரியாதா

மீனுவுக்கு இது தெரியும்..உங்க அசத்தல் பதில் கேக்க தான் இப்படி ? எப்படி ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 5:33 pm

போதும் போதும் இங்கு இது, பிரகாஸ்ஸும் சொல்லி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அரட்டைப்பகுதியில் பேசலாம்

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:37 pm

kirupairajah wrote:போதும் போதும் இங்கு இது, பிரகாஸ்ஸும் சொல்லி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அரட்டைப்பகுதியில் பேசலாம்

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: 816814 piragas ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: 740322 kirubai ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: 740322

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக