புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மாநாடு...!!! - Page 2 Poll_c10மாநாடு...!!! - Page 2 Poll_m10மாநாடு...!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநாடு...!!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun 8 Apr 2012 - 20:35

First topic message reminder :

மாநாடு...!!!

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்த மாநாடு மிக விமர்சையாக நடைபெற்றது.

இதன்போது பல முக்கிய பிரமுகர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

ஊரிற்கும் நாட்டிற்கும் பல வழிகளில் நன்மைகளைப் பெற்றுத்தர பாரிய முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இவர்களை பலர் கண்டும் காணாமல் இருப்பது குறித்து இந்த மாநாட்டின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

"அதிகாலையிலேயே எழுந்து ஊரிலுள்ளவர்களை எழுப்பி காலைக்கடன்களில் ஈடுபடச்செய்வது மற்றும் ஊரைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக தனது கூட்டத்தாருடன் ஒன்றுபட்டு உழைக்கும் நம்மை ஏன் இப்படி மற்றவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று சிலர் அங்கலாய்த்துக் கொண்டனர்."

இருந்தபோதம் முடிவில் யார் என்ன சொன்னாலும் நமது கடமைளில் இருந்து ஒருபோதும் பின் வாங்கப்போவதில்லை என திடசங்கற்பம் பூண்டனர்.

மாநாட்டின்போது பல போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஊருக்கும் நாட்டிற்குமாகக் கரைந்தவர்கள் மாநாடு முடிவில் கலைந்து சென்றார்கள்.

இப்படியான நல்ல உள்ளம் படைத்தவர்களை வாழ்த்துவது நமது கடமையல்லவா...?

மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காண கீழே சொடுக்கவும்.
Spoiler:

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun 8 Apr 2012 - 21:20

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மாநாட்டுக்கு மேடையே மின்சார கம்பிகள் தானா? அருமை றினா avargale மகிழ்ச்சி மகிழ்ச்சி

மேடை அமைப்புக்கு ஏற்பாடு பண்ணியவர்கள் வேலை நிறுத்தத்தில இருந்ததால இந்த நிலைமை...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 8 Apr 2012 - 23:06

ஓ...அப்படியா றினா ...சரிதான் ...ரொம்ப நல்ல இருக்கு மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 8 Apr 2012 - 23:23

றினா wrote:
கொலவெறி wrote: சூப்பருங்க

ஆனா ஒரு வெள்ளை காக்கா கூட நீங்க மெம்பரா சேர்த்துக்கல உங்க சங்கத்தில.

கொலைவெறி நீங்க Applicationயை போடுங்க பார்க்கலாம்...
அய்யோ அய்யோ நீங்க போட்ட படம் முழுக்க நாந்தான இருக்கேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 8 Apr 2012 - 23:24

கே. பாலா wrote:
கொலவெறி wrote: சூப்பருங்க

ஆனா ஒரு வெள்ளை காக்கா கூட நீங்க மெம்பரா சேர்த்துக்கல உங்க சங்கத்தில.
அதுக்கு றினா வ காக்கா புடிச்சாதான்...நடக்கும்போல சிரி
நீங்க வேற பாலா சார் - றினா காக்கா பிரியாணி வல்லுனர் - தெரியாதா உங்களுக்கு?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 9:24

என்னால் படங்களை பார்க்க முடியவில்லை உங்கள் பீநூட்டதை வைத்து யூகிக்க முடிகிறது , சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Apr 2012 - 11:39

இரா.பகவதி wrote:என்னால் படங்களை பார்க்க முடியவில்லை உங்கள் பீநூட்டதை வைத்து யூகிக்க முடிகிறது , சோகம்

இன்னும் திருட்டு டி‌வி‌டி வரலாயா பகவதி

ஈகரை தமிழ் களஞ்சியம் மாநாடு...!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 11:48

இன்னும் திருட்டு டி‌வி‌டி வரலாயா பகவதி

தல நான் நல்ல பையனு தெரியாத உங்களுக்கு என்னை போயி இப்படி கேக்குரிங்களே என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Apr 2012 - 11:50

இரா.பகவதி wrote:தல நான் நல்ல பையனு தெரியாத உங்களுக்கு என்னை போயி இப்படி கேக்குரிங்களே என்ன கொடுமை சார் இது

சரி மாதி கேக்குறேன் இன்னும் திருட்டு டி‌வி‌டி வாங்கலாயா பகவதி

ஈகரை தமிழ் களஞ்சியம் மாநாடு...!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 12:40

சரி மாதி கேக்குறேன் இன்னும் திருட்டு டி‌வி‌டி வாங்கலாயா பகவதி

நம்ம என்னைக்கு காசு குடுத்து வாங்கி பாத்துருக்கோம், எவனாவது கேனை பையன் வாங்குவான் நம்ம பாக்கவேண்டியது தான் ஜாலி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon 9 Apr 2012 - 13:13

கொலவெறி wrote:
கே. பாலா wrote:
கொலவெறி wrote: சூப்பருங்க

ஆனா ஒரு வெள்ளை காக்கா கூட நீங்க மெம்பரா சேர்த்துக்கல உங்க சங்கத்தில.
அதுக்கு றினா வ காக்கா புடிச்சாதான்...நடக்கும்போல சிரி
நீங்க வேற பாலா சார் - றினா காக்கா பிரியாணி வல்லுனர் - தெரியாதா உங்களுக்கு?

நீங்கதானே முதன்முதலாக Taste பார்த்தீங்க...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக